புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18 pm
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:39 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 9:01 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 6:24 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 5:54 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:50 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 4:05 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 3:54 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 3:53 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 3:10 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 3:01 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 3:00 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 2:58 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 2:58 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 2:57 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 2:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 2:48 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 2:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 1:40 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:59 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:15 pm
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 10:01 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:40 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:38 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:37 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:36 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையில் இன்று 1000 விநாயகர் சிலைகள் கரைப்பு: 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
சென்னையில் இன்று 1000 விநாயகர் சிலைகள் கரைப்பு: 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
சென்னை, செப்.4-
விநாயகர்
சதுர்த்தி விழா கடந்த 1-ந்தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை மற்றும்
புறநகர் பகுதிகளில் மொத்தம் 1300 சிலைகள் வைக்கப்பட்டன. இந்த சிலைகளுக்கு
தினமும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.
சென்னையில்
விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு 4 நாட்கள் போலீசார் அனுமதி வழங்கி இருந்தனர்.
நேற்று மாலையில் முதல்நாள் ஊர்வலம் நடந்தது. 100-க்கும் மேற்பட்ட சிலைகள்
கடலில் கரைக்கப்பட்டன. இன்று இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி ஆகியவை
சார்பில் விநாயகர் ஊர்வலம் நடத்தப்படுகிறது.
திருவல்லிக்கேணி
திருவட்டீஸ்வரன் பேட்டையில் இருந்து புறப்படும் ஊர்வலத்துக்கு ராமகோபாலன்
தலைமை தாங்குகிறார். ஆண்டு தோறும் திருவல்லிக்கேணி மசூதி வழியாக ஊர்வலமாக
செல்லும். ராமகோபாலனை போலீசார் கைது செய்வது வழக்கம். இந்த ஆண்டும்
இதுபோன்று கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சென்னையில்
நடைபெறும் விநாயகர் ஊர்வலங்களில் இன்று நடைபெறும் ஊர்வலத்தில்தான்
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். இதனால் போலீஸ் பாதுகாப்பும்
அதிகரிக்கப்பட்டுள்ளது. நகரில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் முக்கிய
சாலைகள் வழியாக கடற்கரையை நோக்கி விநாயகர் சிலைகள் ஊர்வலமாக மாட்டு
வண்டிகள் மற்றும் லாரிகளில் எடுத்து வரப்படும்.
இதற்காக
முக்கிய சந்திப்புகள் மற்றும் மசூதிகள் முன்பு ஏராளமான போலீசார்
குவிக்கப்பட்டுள்ளனர். சென்னை முழுவதும் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
போலீஸ் கமிஷனர்
திரிபாதி உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர்கள் தாமரைக்கண்ணன்
மேற்பார்வையில் பாதுகாப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
சென்னை
மாநகர் முழுவதும் இணை கமிஷனர்கள் சண்முகராஜேஸ்வரன், செந்தாமரைகண்ணன்,
சேசஷாயி, சங்கர் ஆகியோரது தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில்
ஈடுபட்டுள்ளனர். மெரீனா கடற்கரையில் கூடுதல் போலீசார்
நிறுத்தப்பட்டுள்ளனர். சாமியானா பந்தல் போடப்பட்டு தற்காலிக கட்டுப்பாட்டு
அறையும் அங்கு அமைக்கப்பட்டுள்ளது.
விநாயகர்
சிலைகளை கரைப்பதற்காக ராட்சத கிரேன்களும் தயார் நிலையில் நிறுத்தி
வைக்கப்பட்டுள்ளன. நீச்சல் பயிற்சி பெற்ற 100 மீனவர்களும் தயார் நிலையில்
உள்ளனர். நாளையும், வருகிற 11-ந்தேதியும் விநாயகர் ஊர்வலங்கள் நடத்தப்பட
உள்ளன.
மாலைமலர்

போட்டோ வீடியோ எடுத்தீர்களாpositivekarthick wrote:வர வர மூடர்களின் தேசமாக இந்தியா மாறி வருகிறது. விநாயகர் ஊர்வலங்கள் என்ற பெயரில் அது மீறல்கள் அதிகமாக நடக்கிறது.நானே கண் கூடாக இன்று பார்த்தேன்.
- positivekarthickதளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
இளமாறன் wrote:போட்டோ வீடியோ எடுத்தீர்களாpositivekarthick wrote:வர வர மூடர்களின் தேசமாக இந்தியா மாறி வருகிறது. விநாயகர் ஊர்வலங்கள் என்ற பெயரில் அது மீறல்கள் அதிகமாக நடக்கிறது.நானே கண் கூடாக இன்று பார்த்தேன்.
இமேஜ் போட தெரியாது நண்பா !எனக்கு தெரியவில்லை !
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
positivekarthick wrote:இளமாறன் wrote:போட்டோ வீடியோ எடுத்தீர்களாpositivekarthick wrote:வர வர மூடர்களின் தேசமாக இந்தியா மாறி வருகிறது. விநாயகர் ஊர்வலங்கள் என்ற பெயரில் அது மீறல்கள் அதிகமாக நடக்கிறது.நானே கண் கூடாக இன்று பார்த்தேன்.
இமேஜ் போட தெரியாது நண்பா !எனக்கு தெரியவில்லை !
உண்மையாகவா ரொம்ப ரொம்ப சுலபமான வேலை ஆச்சே
பாருங்கள் இதை http://www.eegarai.net/t18368-topic
Similar topics
» சென்னையில் இன்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டம்: 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு; பெண்களை கிண்டல் செய்தால் கடும் நடவடிக்கை
» விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 6 ஆயிரம் சிலைகளுடன் கண்காட்சி இன்று முதல் 27-ந்தேதி வரை நடக்கிறது
» 50 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்!
» உஷார் நிலையில் தமிழகம் - அசம்பாவிதங்களை தவிர்க்க 10 ஆயிரம் போலீசார் சென்னையில் குவிப்பு
» விநாயகர் சதுர்த்திக்கு அசத்த வரும் பாகுபலி விநாயகர் சிலைகள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1