ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளி மாநிலத்தில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி ---- பாவம் ஈரோடு நெசவாளர்கள்

Go down

வெளி மாநிலத்தில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி  ---- பாவம் ஈரோடு  நெசவாளர்கள்  Empty வெளி மாநிலத்தில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி ---- பாவம் ஈரோடு நெசவாளர்கள்

Post by இளமாறன் Mon Sep 05, 2011 12:39 am

ஈரோடு: இலவச வேட்டி, சேலை உற்பத்தி செய்யும் பணியினை வெளிமாநிலங்களுக்கு
வழங்கும் அரசின் முடிவால் ஈரோட்டில் ஒரு லட்சம் விசைத்தறி தொழிலாளர்கள்
வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள வறுமைகோட்டுக்கு
கீழ் வாழும் மக்களுக்கு பொங்கல் பண்டிகையையொட்டி, ஆண்டுதோறும் இலவச வேட்டி,
சேலை வழங்கப்பட்டு வருகிறது. இவை தமிழகத்தில் உள்ள கைத்தறி மற்றும்
விசைத்தறிகள் மூலம் உற்பத்தி செய்யப்படுவது வழக்கம். இவற்றில் 60 சதவீதம்
ஈரோட்டில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் விசைத்தறிகள் மூலம் 8
மாதம் தொடர்ச்சியாக தொழிலாளர்களுக்கு வேலை இருந்து வந்தது.
இந்நிலையில்
இலவச வேட்டி, சேலைகளில் 5 சதவீதம் மட்டுமே தமிழகத்தில் உற்பத்தி
செய்யப்படும் என்றும், மீதமுள்ள 95 சதவீதம் வெளிமாநிலங்களில் உள்ள
விசைத்தறிகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு பெறப்படும் என்று கடந்த சில
நாட்களுக்கு முன்பு கோ ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனர் உமாசங்கர் அறிவித்தார்.
இந்த அறிவிப்பு ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விசைத்தறி
உரிமையாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி
உள்ளது. மேலும், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழக்கும்
அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஈரோடு வீரப்பன்சத்திரம்
விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் தமிழக முதல்வருக்கு அனுப்பி
உள்ள மனுவில் கூறியிருப்பதாவது: இலவச வேட்டி, சேலைகள் உற்பத்தி
வெளிமாநிலங்களுக்கு வழங்கப்படுவதாக வந்து தகவல் விசைத்தறியாளர்களையும்,
தொழிலாளர்களையும் மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ஈரோட்டில் ஈரோடு,
லக்காபுரம், சித்தோடு, வீரப்பன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள
ஆயிரக்கணக் கான விசைத்தறிகள் மூலம் ஆண்டுதோறும் இலவச வேட்டி, சேலைகள்
உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், அரசின் திடீர்
அறிவிப்பினால் விசைத்தறியாளர்களுக்கு வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளதோடு, இதை
நம்பியுள்ள 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம்
கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, வெளிமாநில விசைத்தறிகள் மூலம் இலவச வேட்டி,
சேலை உற்பத்தி செய்வதை தவிர்த்து, தமிழகத்தில் உள்ள விசைத்தறிகள் மூலமாக
உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினகரன்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வெளி மாநிலத்தில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி  ---- பாவம் ஈரோடு  நெசவாளர்கள்  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» திண்டாடும் இலவச வேட்டி, சேலை உற்பத்தி திட்டம் குறித்த காலத்தில் முடிவது சந்தேகம்
» 3 கோடி பேருக்கு இலவச வேட்டி-சேலை தமிழக அரசு அறிவிப்பு
» பொங்கல் பண்டிகையையொட்டி 3½ கோடி பேருக்கு இலவச வேட்டி-சேலை
» ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
» பொங்கலுக்கு 3 கோடி பேருக்கு இலவச வேட்டி-சேலை: தமிழக அரசு அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum