ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னுடைய சந்தேகத்தை தீர்த்துவையுங்கள் - கிச்சா

+4
ரேவதி
இளமாறன்
Nanban
kitcha
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

என்னுடைய சந்தேகத்தை தீர்த்துவையுங்கள் - கிச்சா  - Page 2 Empty என்னுடைய சந்தேகத்தை தீர்த்துவையுங்கள் - கிச்சா

Post by kitcha Mon 5 Sep 2011 - 0:44

First topic message reminder :

என்னுடைய ஜி மெயிலை இரண்டு நாட்களுக்கு முன் ஓபன் செய்த போது சிகப்பு கலரில் ஒரு வார்னிங்க் எழுத்தைக் காட்டியது.நான் வேறு ஒரு அவசரத்தில் அதைப் பார்க்காமல் விட்டுவிட்டேன்.இன்று மறுபடியும் ஓபன் செய்தபோது அதேபோல் சிகப்பு வார்னிங்க் எழுத்து வந்தது.என்ன என்று பார்த்தபோது என்னுடைய ஜி மெயிலை போலந்து நாட்டில் உள்ள ஒருவர் பயன்படுத்தியதை அது காட்டியது.(aug.31)



நான் ஜி மெயிலில் அலர்ட் பட்டனை ஆன் செய்து வைத்து இருந்ததால், அந்த வார்னிங்க் என்று நினைக்கிறேன்.

காரணம் என்னுடைய ஐ‌பி அட்ராசில் எல்லாமே இந்த நாட்டைத் தான் காட்டும்.ஆனால் unknown பெர்சன் என்று இருந்தது.ஐ‌பி அட்ரெஸ் போலந்து என்று இருந்தது. என் நண்பனிடன் சொன்னேன்.திருட்டுத் தனமாக நிறைய பேர் இப்படி ஜி மெயிலை பயன்படுத்தி அதில் உள்ள நிறைய (பேங்க் சம்பந்தமான ) விஷயங்களை எடுத்து விடுவார்கள் என்று சொன்னான்.அதனால் பாஸ்வோர்டை மாற்றி விடு என்று சொன்னான்.நானும் மாற்றிவிட்டேன்.



இது எல்லாம் உண்மைதானா.உண்மை எனில் வேறு ஏதேனும் வழி இருக்கிறதா என்னுடைய ஜி மெயில் பாதுகாக்க



தெரிந்தவர்கள் கூறுங்கள் நண்பர்களே


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,என்னுடைய சந்தேகத்தை தீர்த்துவையுங்கள் - கிச்சா  - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down


என்னுடைய சந்தேகத்தை தீர்த்துவையுங்கள் - கிச்சா  - Page 2 Empty Re: என்னுடைய சந்தேகத்தை தீர்த்துவையுங்கள் - கிச்சா

Post by அருண் Mon 5 Sep 2011 - 12:43

அம்மாடி அதிர்ச்சி அண்ணா கணினிக்கு வாய் இருந்தால் அழுது விடும்..! அதிர்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

என்னுடைய சந்தேகத்தை தீர்த்துவையுங்கள் - கிச்சா  - Page 2 Empty Re: என்னுடைய சந்தேகத்தை தீர்த்துவையுங்கள் - கிச்சா

Post by சிவா Mon 5 Sep 2011 - 12:55

அருண் wrote:அம்மாடி அதிர்ச்சி அண்ணா கணினிக்கு வாய் இருந்தால் அழுது விடும்..! அதிர்ச்சி

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


என்னுடைய சந்தேகத்தை தீர்த்துவையுங்கள் - கிச்சா  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என்னுடைய சந்தேகத்தை தீர்த்துவையுங்கள் - கிச்சா  - Page 2 Empty Re: என்னுடைய சந்தேகத்தை தீர்த்துவையுங்கள் - கிச்சா

Post by ரேவதி Mon 5 Sep 2011 - 13:00

சிவா wrote:என் desktop-ஐப் பார்த்தாலே புரியுமே என் கணினியின் நிலை..

என்னுடைய சந்தேகத்தை தீர்த்துவையுங்கள் - கிச்சா  - Page 2 Deskto10
அண்ணா அந்த கொஞ்ச இடதையும் ஏன் விட்டுவெச்சி இருக்கீங்க அதிர்ச்சி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

என்னுடைய சந்தேகத்தை தீர்த்துவையுங்கள் - கிச்சா  - Page 2 Empty Re: என்னுடைய சந்தேகத்தை தீர்த்துவையுங்கள் - கிச்சா

Post by அருண் Mon 5 Sep 2011 - 13:08

ரேவதி wrote:
அண்ணா அந்த கொஞ்ச இடதையும் ஏன் விட்டுவெச்சி இருக்கீங்க அதிர்ச்சி

அங்க வீடு கட்டலாம் என்ற ஐடியாவுள்ள இருக்காரம்..! சிரி சிரி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

என்னுடைய சந்தேகத்தை தீர்த்துவையுங்கள் - கிச்சா  - Page 2 Empty Re: என்னுடைய சந்தேகத்தை தீர்த்துவையுங்கள் - கிச்சா

Post by வின்சீலன் Mon 5 Sep 2011 - 13:14

இது முற்றிலும் உண்மை
உங்கள் மெயில் பாதுகாக்க சில வழிமுறைகள்
1. மிகவும் கடினமான பாஸ்வோர்ட் செட் பண்ணுகள்
2. மாதம் இரு முறை பாஸ்வோர்ட் மாற்றுங்கள்
3. மெயில் உப்யோகித பின்பு கட்டாயம் ஸைன் அவுட் செய்யுங்கள்
4. இப்போது மூசிலா வில் பிரைவேட் பிரவுசிங் என்ற ஒரு ஆப்ஷன் உள்ளது, அதில் பிரௌசே செய்தால் உங்கள் பாஸ்வேர்ட் யூசர்நேம் எதுவும் எங்கும் ஸ்டோர் ஆகாது .



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

என்னுடைய சந்தேகத்தை தீர்த்துவையுங்கள் - கிச்சா  - Page 2 Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

என்னுடைய சந்தேகத்தை தீர்த்துவையுங்கள் - கிச்சா  - Page 2 Empty Re: என்னுடைய சந்தேகத்தை தீர்த்துவையுங்கள் - கிச்சா

Post by சிவா Mon 5 Sep 2011 - 13:18

வின்சீலன் wrote:இது முற்றிலும் உண்மை
உங்கள் மெயில் பாதுகாக்க சில வழிமுறைகள்
1. மிகவும் கடினமான பாஸ்வோர்ட் செட் பண்ணுகள்
2. மாதம் இரு முறை பாஸ்வோர்ட் மாற்றுங்கள்
3. மெயில் உப்யோகித பின்பு கட்டாயம் ஸைன் அவுட் செய்யுங்கள்
4. இப்போது மூசிலா வில் பிரைவேட் பிரவுசிங் என்ற ஒரு ஆப்ஷன் உள்ளது, அதில் பிரௌசே செய்தால் உங்கள் பாஸ்வேர்ட் யூசர்நேம் எதுவும் எங்கும் ஸ்டோர் ஆகாது .


சிறந்த அறிவுரைக்கு நன்றி வின்சீலன்.


என்னுடைய சந்தேகத்தை தீர்த்துவையுங்கள் - கிச்சா  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என்னுடைய சந்தேகத்தை தீர்த்துவையுங்கள் - கிச்சா  - Page 2 Empty Re: என்னுடைய சந்தேகத்தை தீர்த்துவையுங்கள் - கிச்சா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum