Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னுடைய சந்தேகத்தை தீர்த்துவையுங்கள் - கிச்சா
+4
ரேவதி
இளமாறன்
Nanban
kitcha
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
என்னுடைய சந்தேகத்தை தீர்த்துவையுங்கள் - கிச்சா
என்னுடைய ஜி மெயிலை இரண்டு நாட்களுக்கு முன் ஓபன் செய்த போது சிகப்பு கலரில் ஒரு வார்னிங்க் எழுத்தைக் காட்டியது.நான் வேறு ஒரு அவசரத்தில் அதைப் பார்க்காமல் விட்டுவிட்டேன்.இன்று மறுபடியும் ஓபன் செய்தபோது அதேபோல் சிகப்பு வார்னிங்க் எழுத்து வந்தது.என்ன என்று பார்த்தபோது என்னுடைய ஜி மெயிலை போலந்து நாட்டில் உள்ள ஒருவர் பயன்படுத்தியதை அது காட்டியது.(aug.31)
நான் ஜி மெயிலில் அலர்ட் பட்டனை ஆன் செய்து வைத்து இருந்ததால், அந்த வார்னிங்க் என்று நினைக்கிறேன்.
காரணம் என்னுடைய ஐபி அட்ராசில் எல்லாமே இந்த நாட்டைத் தான் காட்டும்.ஆனால் unknown பெர்சன் என்று இருந்தது.ஐபி அட்ரெஸ் போலந்து என்று இருந்தது. என் நண்பனிடன் சொன்னேன்.திருட்டுத் தனமாக நிறைய பேர் இப்படி ஜி மெயிலை பயன்படுத்தி அதில் உள்ள நிறைய (பேங்க் சம்பந்தமான ) விஷயங்களை எடுத்து விடுவார்கள் என்று சொன்னான்.அதனால் பாஸ்வோர்டை மாற்றி விடு என்று சொன்னான்.நானும் மாற்றிவிட்டேன்.
இது எல்லாம் உண்மைதானா.உண்மை எனில் வேறு ஏதேனும் வழி இருக்கிறதா என்னுடைய ஜி மெயில் பாதுகாக்க
தெரிந்தவர்கள் கூறுங்கள் நண்பர்களே

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![என்னுடைய சந்தேகத்தை தீர்த்துவையுங்கள் - கிச்சா Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: என்னுடைய சந்தேகத்தை தீர்த்துவையுங்கள் - கிச்சா
கிச்சா அண்ணா உண்மை தான் . இந்த சிக்கலை தீர்க்க தான் ஜிமெய்ல் மொபைல் verification யை வைத்து உள்ளது . இது புதிய வசதி . அதன் பெயர் 2-step Verification . இதன் மூலம் உங்கள் அக்கவுண்டில் யார் லாகின் செய்ய வேண்டும் என்றாலும் உங்கள் மொபைல் verification code வேண்டும் . இதை உங்கள் ஜிமெய்ல் அக்கவுண்ட் ku ஆக்டிவேட் செய்ய இங்கு https://www.google.com/accounts/b/0/SmsAuthConfig செல்லவும்.
Nanban- பண்பாளர்
- பதிவுகள் : 62
இணைந்தது : 09/06/2011
Re: என்னுடைய சந்தேகத்தை தீர்த்துவையுங்கள் - கிச்சா
கடவுட் சொல்லை மாற்றுங்கள் இன்னும் கடினமாக வையுங்கள் ![என்னுடைய சந்தேகத்தை தீர்த்துவையுங்கள் - கிச்சா 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
அக்கவுண்ட் செட்டிங் சென்று பாருங்கள் இரண்டாவது மெயில் confirmation காக இப்படி செய்து இருக்கலாம்
அல்லது
உங்கள் பேஸ்புக் ஜிமெய்ல் அக்கவுண்டில் இருக்கிறதா ? உங்கள் நண்பர்கள் யாராவது போலந்து மக்கள் இருக்கிறார்களா ? சில நேரங்களில் அரசு (எல்லா அரசும் ) சந்தேகம் வந்தால் உங்கள் கணினியை ஆராய்ந்து பார்க்க அனுமதி உண்டு என்பதை மறந்து விடாதீர்கள்
![என்னுடைய சந்தேகத்தை தீர்த்துவையுங்கள் - கிச்சா 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
அக்கவுண்ட் செட்டிங் சென்று பாருங்கள் இரண்டாவது மெயில் confirmation காக இப்படி செய்து இருக்கலாம்
அல்லது
உங்கள் பேஸ்புக் ஜிமெய்ல் அக்கவுண்டில் இருக்கிறதா ? உங்கள் நண்பர்கள் யாராவது போலந்து மக்கள் இருக்கிறார்களா ? சில நேரங்களில் அரசு (எல்லா அரசும் ) சந்தேகம் வந்தால் உங்கள் கணினியை ஆராய்ந்து பார்க்க அனுமதி உண்டு என்பதை மறந்து விடாதீர்கள்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: என்னுடைய சந்தேகத்தை தீர்த்துவையுங்கள் - கிச்சா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![என்னுடைய சந்தேகத்தை தீர்த்துவையுங்கள் - கிச்சா Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: என்னுடைய சந்தேகத்தை தீர்த்துவையுங்கள் - கிச்சா
தகவலுக்கு நன்றிகள் ............இளமாறன் மற்றும் நண்பன் அவர்களுக்கு
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
ஸ்ரீஜா- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
Re: என்னுடைய சந்தேகத்தை தீர்த்துவையுங்கள் - கிச்சா
இளமாறன் wrote:கடவுட் சொல்லை மாற்றுங்கள் இன்னும் கடினமாக வையுங்கள்
அக்கவுண்ட் செட்டிங் சென்று பாருங்கள் இரண்டாவது மெயில் confirmation காக இப்படி செய்து இருக்கலாம்
அல்லது
உங்கள் பேஸ்புக் ஜிமெய்ல் அக்கவுண்டில் இருக்கிறதா ? உங்கள் நண்பர்கள் யாராவது போலந்து மக்கள் இருக்கிறார்களா ? சில நேரங்களில் அரசு (எல்லா அரசும் ) சந்தேகம் வந்தால் உங்கள் கணினியை ஆராய்ந்து பார்க்க அனுமதி உண்டு என்பதை மறந்து விடாதீர்கள்
என் கணினியைத் திறந்து பார்த்தால் தலைசுற்றி ஓடிப்போய்விடுவார்கள்...
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![என்னுடைய சந்தேகத்தை தீர்த்துவையுங்கள் - கிச்சா Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: என்னுடைய சந்தேகத்தை தீர்த்துவையுங்கள் - கிச்சா
சிவா wrote:
என் கணினியைத் திறந்து பார்த்தால் தலைசுற்றி ஓடிப்போய்விடுவார்கள்...![]()
கடவுசொல்லை கொடுங்க அண்ணா திறந்து பார்க்கிறோம்..!
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: என்னுடைய சந்தேகத்தை தீர்த்துவையுங்கள் - கிச்சா
அருண் wrote:சிவா wrote:
என் கணினியைத் திறந்து பார்த்தால் தலைசுற்றி ஓடிப்போய்விடுவார்கள்...![]()
கடவுசொல்லை கொடுங்க அண்ணா திறந்து பார்க்கிறோம்..!![]()
அஸ்க்கு, புஸ்க்கு...!
![பைத்தியம்](/users/1813/71/41/02/smiles/865843.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![என்னுடைய சந்தேகத்தை தீர்த்துவையுங்கள் - கிச்சா Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: என்னுடைய சந்தேகத்தை தீர்த்துவையுங்கள் - கிச்சா
என் desktop-ஐப் பார்த்தாலே புரியுமே என் கணினியின் நிலை..
![என்னுடைய சந்தேகத்தை தீர்த்துவையுங்கள் - கிச்சா Deskto10](https://i.servimg.com/u/f42/13/02/10/42/deskto10.jpg)
![என்னுடைய சந்தேகத்தை தீர்த்துவையுங்கள் - கிச்சா Deskto10](https://i.servimg.com/u/f42/13/02/10/42/deskto10.jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![என்னுடைய சந்தேகத்தை தீர்த்துவையுங்கள் - கிச்சா Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» என்னுடைய சந்தேகத்தை தீர்ப்பீர்களா??
» என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா) - கிச்சா
» என் சந்தேகத்தை தீருங்கள்
» சந்தேகத்தை தீா்த்து வையுங்களேன்
» சந்தேகத்தை தீர்த்து வையுங்கள் ..நண்பர்களே
» என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா) - கிச்சா
» என் சந்தேகத்தை தீருங்கள்
» சந்தேகத்தை தீா்த்து வையுங்களேன்
» சந்தேகத்தை தீர்த்து வையுங்கள் ..நண்பர்களே
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|