ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !

+17
சாந்தன்
வின்சீலன்
udayarr
balakarthik
சிவா
ரேவதி
தாமு
பிஜிராமன்
மகா பிரபு
அப்துல்
இளமாறன்
dsudhanandan
பிரசன்னா
kitcha
rameshnaga
krishnaamma
ayyamperumal
21 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !  - Page 2 Empty வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !

Post by ayyamperumal Sun Sep 04, 2011 8:55 pm

First topic message reminder :

ஆசிரியராக பணிபுரியும் ஆங்கில ஆசிரியர் , உயர்திரு, பாலா சார்
அவர்களுக்கும், ஆங்கில ஆசிரியர் உயர்திரு அசுரன் அவர்களுக்கும்,
புதிய உறுப்பினர், கணித ஆசிரியர் உயர்திரு , ரகு அவர்களுக்கும், இன்னும் யாரேனும் ஈகரையில் ஆசிரியராக பணி புரிந்தால் அவர்களுக்கும் ஈகரையின் சார்பாக ஆசிரியர் தின நாள் வாழ்த்துக்கள் !



நமது ஈகரையில் ஆசிரியர் தின வாழ்த்துக்களை சற்று வித்தியாசமாக கூறுவோம் !

லக்ஷ்மி, பாக்கியம், வானதி, தங்கவேல், கந்தவேல், வடிவுக்கரசி, மணி -

(1 முதல் 3 ஆம் வகுப்புவரை முத்தையா ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் மேல்மங்கலம் )

நாராயணன், மயில்விழி, வத்சலா, சுலோச்சனா,
( நடுநிலை பள்ளி ஆசிரியர்கள்; மாயா பாண்டீஸ்வரி பள்ளி மேல்மங்கலம்)

அமல்ராஜ், எடிசன், தமிழரசன், ரத்தினசாமி, ( 7 முதல் 10 ஆம் வகுப்புவரை உள்ள ஆசிரியர்கள் பிஷப் உபகாரசாமி மேல்நிலைப்பள்ளி திருப்பூர் )

சின்ராசு, மாலா. சந்திரா, மகேஸ்வரி. ராஜாராம், மலையரசன்
( +1,+2 ஆசிரியர்கள். அரசு மேல்நிலைப்பள்ளி வடுகபட்டி )

குமரேசன், கனகாராணி, ரம்யா, மகேஸ்வரன் பாக்கியராஜ், சதுரகிரி, ( கல்லூரி பேராசிரியர்கள் ) இன்னும் பலர் நினைவில் இல்லை.

இவர்கள் அனைவருக்கும் எனது ஆசிரியர் தின வாழ்த்துக்கள் !

நீங்களும் உங்கள் ஆசிரியர்களின் பெயரை கூறி வாழ்த்துங்கள் !


Last edited by அய்யம் பெருமாள் .நா on Mon Sep 05, 2011 12:16 pm; edited 1 time in total


வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !  - Page 2 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down


வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !  - Page 2 Empty Re: வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !

Post by தாமு Mon Sep 05, 2011 7:56 am

இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !  - Page 2 Empty Re: வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !

Post by ரேவதி Mon Sep 05, 2011 9:44 am

வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !  - Page 2 Teachers-day


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !  - Page 2 Empty Re: வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !

Post by சிவா Mon Sep 05, 2011 9:50 am

நம் தளத்தில் இணைந்துள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் என் முதற்கண் ஆசிரியர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் வாழ்வில் எத்தனை ஆசிரியர்கள் வந்தாலும் என் முதல் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை எனக்கு தினமும் உற்சாகமூட்டி, அனைத்து மாணவர்களும் சிவாவைப் பின்பற்றுங்கள் என்று என்னை அந்தச் சிறு வயதிலேயே கௌரவப் படுத்திய என் ஆசிரியை திருமதி பொன்னம்மா அவர்களுக்கு இந்த நேரத்தில் ஆசிரியர் தின வாழ்த்துக் கூறுவதில் பெருமைப்படுகிறேன்.


வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !  - Page 2 Empty Re: வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !

Post by சிவா Mon Sep 05, 2011 9:52 am

வித்தியாசமாக வாழ்த்துக் கூற ஆசிரியர் தின வாழ்த்துத் திரி துவங்கிய அய்யம் பெருமாளுக்கு நன்றி.


வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !  - Page 2 Empty Re: வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !

Post by balakarthik Mon Sep 05, 2011 10:21 am

:suspect: :suspect:
ஈகரை வாதியார்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது மனமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் :suspect: :suspect:
வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !  - Page 2 Thankyou-teacher-messageவாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !  - Page 2 919551
:suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect:


ஈகரை தமிழ் களஞ்சியம் வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !  - Page 2 Empty Re: வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !

Post by udayarr Mon Sep 05, 2011 10:23 am

ஈகரையில் இணைந்திருக்கும் ஈடில்லா ஆசிரியர்கள் அனைவருக்கும் இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

நானும் நினைத்துப்பார்க்கிறேன்.. சிவா கூறியதுபோல எத்தனையோ ஆசிரியர்கள் நாம் வாழ்வில் இருந்தாலும் நம்மால் மறக்க முடியாத ஆசிரியர்கள் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

வயது பேதமின்றி யாரிடமெல்லாம் கற்றுக்கொள்கிறோமோ அவர்கள் அனைவரும் நமக்கு ஆசிரியர்களே...

அந்த அனைத்து ஆசிரியர்களுக்கும்.. எனக்கு பட்டறிவும், பகுத்தறிவும் வழங்கிய அந்த நல்ல உள்ளங்களுக்கும் என் இனிய வாழ்துக்களும், வணக்கமும்.

இது போன்ற இனிய நிகழ்வுகளுக்கு ஒரு சிறப்பு நிகழ்ச்சியை ஜெய் வானொலியில் ஒலிபரப்பலாம் என முடிவு செய்திருக்கிறோம்.. நாம் ஈகரை உறவுகளும் வாழ்த்த விரும்பும் ஆசிரியர் பெயரையும் தங்களது பெயரையும் இதே திரியில் குறிப்பிட்டால், எல்லோருக்கும் இசைவான ஒரு நேரத்தில் இதை நேரடி ஒலிபரப்பு செயலாம் என நினைக்கிறோம்.

ஆசிரியர் தினம் மட்டுமின்றி, பிறந்த நாள், திருமண நாள் மற்றும் ஏனைய சிறப்பு நிகழ்வுகளுக்கும் இது போன்று செயலாம் என நினைக்கிறோம். உங்கள் கருது என்ன சிவா.

மற்றவர்களின் கருத்துகளையும் அறியும் ஆவலோடு...

உதயா
avatar
udayarr
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 354
இணைந்தது : 07/11/2009

http://tamilpanpalai.blogspot.in

Back to top Go down

வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !  - Page 2 Empty Re: வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !

Post by சிவா Mon Sep 05, 2011 10:35 am

udayarr wrote:ஈகரையில் இணைந்திருக்கும் ஈடில்லா ஆசிரியர்கள் அனைவருக்கும் இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

நானும் நினைத்துப்பார்க்கிறேன்.. சிவா கூறியதுபோல எத்தனையோ ஆசிரியர்கள் நாம் வாழ்வில் இருந்தாலும் நம்மால் மறக்க முடியாத ஆசிரியர்கள் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

வயது பேதமின்றி யாரிடமெல்லாம் கற்றுக்கொள்கிறோமோ அவர்கள் அனைவரும் நமக்கு ஆசிரியர்களே...

அந்த அனைத்து ஆசிரியர்களுக்கும்.. எனக்கு பட்டறிவும், பகுத்தறிவும் வழங்கிய அந்த நல்ல உள்ளங்களுக்கும் என் இனிய வாழ்துக்களும், வணக்கமும்.

இது போன்ற இனிய நிகழ்வுகளுக்கு ஒரு சிறப்பு நிகழ்ச்சியை ஜெய் வானொலியில் ஒலிபரப்பலாம் என முடிவு செய்திருக்கிறோம்.. நாம் ஈகரை உறவுகளும் வாழ்த்த விரும்பும் ஆசிரியர் பெயரையும் தங்களது பெயரையும் இதே திரியில் குறிப்பிட்டால், எல்லோருக்கும் இசைவான ஒரு நேரத்தில் இதை நேரடி ஒலிபரப்பு செயலாம் என நினைக்கிறோம்.

ஆசிரியர் தினம் மட்டுமின்றி, பிறந்த நாள், திருமண நாள் மற்றும் ஏனைய சிறப்பு நிகழ்வுகளுக்கும் இது போன்று செயலாம் என நினைக்கிறோம். உங்கள் கருது என்ன சிவா.

மற்றவர்களின் கருத்துகளையும் அறியும் ஆவலோடு...

உதயா

அன்பு அண்ணன், தேன் குரல் அறிவிப்பாளர் உதயா அவர்களை மீண்டும் ஈகரையில் சந்திப்பதில் மகிழ்ச்சி.

உதயா பற்றி அறியாதவர்கள் இங்குள்ள அறிமுகப் படலத்தில் படித்து அறிந்து கொள்ளலாம்.

http://www.eegarai.net/t11547-topic

என்றும் எங்களுடன் இணைந்திருங்கள் அண்ணா.


வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !  - Page 2 Empty Re: வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !

Post by வின்சீலன் Mon Sep 05, 2011 10:38 am

வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !  - Page 2 WR_214367

வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !  - Page 2 Large_307309

:வணக்கம்:


உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !  - Page 2 Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !  - Page 2 Empty Re: வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !

Post by சாந்தன் Mon Sep 05, 2011 10:43 am


இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்......
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !  - Page 2 Empty Re: வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !

Post by உதயசுதா Mon Sep 05, 2011 11:47 am

அனைத்து ஆசிரிய பெருந்தகைகளுக்கும் என் ஆசிரியர் தின வாழ்த்துகள்.
நன்றி நன்றி நன்றி


வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !  - Page 2 Uவாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !  - Page 2 Dவாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !  - Page 2 Aவாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !  - Page 2 Yவாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !  - Page 2 Aவாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !  - Page 2 Sவாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !  - Page 2 Uவாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !  - Page 2 Dவாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !  - Page 2 Hவாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !  - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !  - Page 2 Empty Re: வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum