ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம்.

+10
அருண்
dsudhanandan
கேசவன்
சிவா
இளமாறன்
Nanban
கபாலி
பாலாஜி
krishnaamma
rameshnaga
14 posters

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Go down

ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். - Page 5 Empty ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம்.

Post by rameshnaga Sun Sep 04, 2011 8:38 pm

First topic message reminder :

எனக்குக் கணினி பற்றிய அறிவு கம்மி . அதனால் எனக்கு ஏற்பட்டுள்ள சந்தேகத்தைத் தீர்த்து வைக்கும்படி
ஈகரை நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

நான் எனது எல்லாக் கவிதைகளையும் ஈகரையில்தான் பதிந்துள்ளேன். நான்கே நான்கு கவிதைகள் மட்டும் "கல்கி"யில் வந்துள்ளது. அவற்றை நான் ஈகரையில் பதியவில்லை. இப்போது என்னுடைய
பெயரான "rameshnaga"-விலேயே..நிறையப் பேர் இருப்பதைக் "கூகிள்" மற்றும் "யாஹூ" இணையதளங்களில் பார்க்கிறேன். என்னுடைய கவிதைகள் என் பெயர் கொண்ட வேறொருவரால்..
பயன்படுத்தாமல் இருக்கச் செய்ய நான் என்ன செய்ய வேண்டும்? அதற்குக் கணினியில் என்ன வசதி உள்ளது? என்னுடைய கவிதைகள் வேறொருவரால்...திருடப் படாமலிருக்க நான் என்ன செய்ய வேண்டும்?

தயவு செய்து..இதை யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்,. என்னுடைய கவிதைகள்..
என்னுடைய இருபதாண்டுக் கால உழைப்பு. அது தவறாக மற்றவர்களால் கையாளப் பட்டுவிடக்
கூடாதே..என்ற ஆதங்கத்தில் இதை எழுதுகிறேன்.

ஈகரைத் தோழர்களுக்கு எனது நன்றியும் வணக்கமும்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down


ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். - Page 5 Empty Re: ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம்.

Post by ஜாஹீதாபானு Mon Sep 05, 2011 2:58 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். - Page 5 Empty Re: ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம்.

Post by rameshnaga Mon Sep 05, 2011 3:13 pm

திரு.சிவா சார் அவர்களால் எனக்காக உருவாக்கித்தரப் பட்ட இந்த வலைப் பூவை வாழ்த்திய ஈகரையின் அனைத்து அன்பான உள்ளங்களுக்கும்..எனது மனமார்ந்த நன்றிகள்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். - Page 5 Empty Re: ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம்.

Post by பாலாஜி Mon Sep 05, 2011 3:44 pm

rameshnaga wrote:திரு.சிவா சார் அவர்களால் எனக்காக உருவாக்கித்தரப் பட்ட இந்த வலைப் பூவை வாழ்த்திய ஈகரையின் அனைத்து அன்பான உள்ளங்களுக்கும்..எனது மனமார்ந்த நன்றிகள்.

உங்கள் இணையதள முகவரி உங்களின் அனைத்து பதிவுகளும் வருமாறு செய்யுங்கள்.



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். - Page 5 Empty Re: ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம்.

Post by கபாலி Mon Sep 05, 2011 8:08 pm

ஆஹா சூப்பர்... தல தலதான்.. சூப்பருங்க

நாம கோடு போட்டா ரோடே போட்டுடுவார்...

நன்றி சிவா சார்.. நன்றி


நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011

http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down

ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். - Page 5 Empty Re: ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம்.

Post by சிவா Mon Sep 05, 2011 8:11 pm

கபாலி wrote:ஆஹா சூப்பர்... தல தலதான்.. ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். - Page 5 224747944

நாம கோடு போட்டா ரோடே போட்டுடுவார்...

நன்றி சிவா சார்.. ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். - Page 5 678642

நன்றி கபாலி. முடிந்தால் ரமேஷ்நாகாவின் கவிதைகளைப் பதிவிடுவதற்கு உதவுங்கள். நானும் ஓய்வு நேரத்தில் முயல்கிறேன்.

http://www.eegarai.net/st/rameshnaga இங்குள்ள கவிதைகளை எடுத்துப் பதிவிட வேண்டும்.


ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். - Page 5 Empty Re: ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம்.

Post by rameshnaga Tue Sep 06, 2011 2:22 pm

சிவா wrote:
கபாலி wrote:ஆஹா சூப்பர்... தல தலதான்.. ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். - Page 5 224747944

நாம கோடு போட்டா ரோடே போட்டுடுவார்...

நன்றி சிவா சார்.. ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். - Page 5 678642

நன்றி கபாலி. முடிந்தால் ரமேஷ்நாகாவின் கவிதைகளைப் பதிவிடுவதற்கு உதவுங்கள். நானும் ஓய்வு நேரத்தில் முயல்கிறேன்.

http://www.eegarai.net/st/rameshnaga இங்குள்ள கவிதைகளை எடுத்துப் பதிவிட வேண்டும்.

நேற்றை விட மேலும் ..எனது சில பழைய பதிவுகள் ..புதிதாக எனது வலைப்பூவில் இணைக்கப் பட்டிருக்கிறது..எனக்காக மெனக்கெடும் சிவா சாருக்கும்..ஈகரையின் அன்பு உள்ளங்களுக்கும் நன்றி.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். - Page 5 Empty Re: ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம்.

Post by சிவா Tue Sep 06, 2011 2:29 pm

rameshnaga wrote:

நேற்றை விட மேலும் ..எனது சில பழைய பதிவுகள் ..புதிதாக எனது வலைப்பூவில் இணைக்கப் பட்டிருக்கிறது..எனக்காக மெனக்கெடும் சிவா சாருக்கும்..ஈகரையின் அன்பு உள்ளங்களுக்கும் நன்றி.

நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் உங்களின் கவிதைகளை இணைத்து வருகிறேன் ரமேஷ். உங்களுக்கு உதவுவதில் எனக்கும் மகிழ்ச்சி.


ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். - Page 5 Empty Re: ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum