ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம்.

+10
அருண்
dsudhanandan
கேசவன்
சிவா
இளமாறன்
Nanban
கபாலி
பாலாஜி
krishnaamma
rameshnaga
14 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். - Page 2 Empty ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம்.

Post by rameshnaga Sun 4 Sep 2011 - 22:08

First topic message reminder :

எனக்குக் கணினி பற்றிய அறிவு கம்மி . அதனால் எனக்கு ஏற்பட்டுள்ள சந்தேகத்தைத் தீர்த்து வைக்கும்படி
ஈகரை நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

நான் எனது எல்லாக் கவிதைகளையும் ஈகரையில்தான் பதிந்துள்ளேன். நான்கே நான்கு கவிதைகள் மட்டும் "கல்கி"யில் வந்துள்ளது. அவற்றை நான் ஈகரையில் பதியவில்லை. இப்போது என்னுடைய
பெயரான "rameshnaga"-விலேயே..நிறையப் பேர் இருப்பதைக் "கூகிள்" மற்றும் "யாஹூ" இணையதளங்களில் பார்க்கிறேன். என்னுடைய கவிதைகள் என் பெயர் கொண்ட வேறொருவரால்..
பயன்படுத்தாமல் இருக்கச் செய்ய நான் என்ன செய்ய வேண்டும்? அதற்குக் கணினியில் என்ன வசதி உள்ளது? என்னுடைய கவிதைகள் வேறொருவரால்...திருடப் படாமலிருக்க நான் என்ன செய்ய வேண்டும்?

தயவு செய்து..இதை யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்,. என்னுடைய கவிதைகள்..
என்னுடைய இருபதாண்டுக் கால உழைப்பு. அது தவறாக மற்றவர்களால் கையாளப் பட்டுவிடக்
கூடாதே..என்ற ஆதங்கத்தில் இதை எழுதுகிறேன்.

ஈகரைத் தோழர்களுக்கு எனது நன்றியும் வணக்கமும்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down


ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். - Page 2 Empty Re: ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம்.

Post by கபாலி Sun 4 Sep 2011 - 23:12

சரிங்க ஐயா... நான் உங்களை அழைக்கிறேன் நாளை..!


நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011

http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down

ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். - Page 2 Empty Re: ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம்.

Post by rameshnaga Sun 4 Sep 2011 - 23:13

ரொம்பவும் நன்றி! கபாலி.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். - Page 2 Empty Re: ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம்.

Post by krishnaamma Sun 4 Sep 2011 - 23:32

இலவச காப்பி ரைட்ஸ் காப்புரிமை கிடைக்கும். அதை பயன் படுத்தி எல்லாத்துக்கும் காப்பிரைட் வாங்கிடுங்க..

கபாலி, இது என்னுடை ய பிளாக் க்கும் சாத்தியமா? கொஞ்சம் சொல்லுங்களேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். - Page 2 Empty Re: ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம்.

Post by கபாலி Sun 4 Sep 2011 - 23:38

சாத்தியம்தான் அம்மா... செய்யலாம்.


நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011

http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down

ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். - Page 2 Empty Re: ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம்.

Post by Nanban Mon 5 Sep 2011 - 0:52

Get Easy and Free Blog Copyright Protection.

ne of the most challenging aspects of real estate blogging is the idea generation for new topics and posts. We want our blogs to be interesting and to present new and relevant content regularly. Doing this much work only makes it that much more upsetting when someone steals it by copying the post to their site.

We know that Google can usually differentiate which content was out there first, so we should still get credit for our original work posted before the copy. But, that isn't a guarantee. Also, some sophisticated setups are getting the copy automated from our feeds, thus it appears within a very short hour or so. Whether we are getting the search engine clout from our writing or not, we do not want copies out there just on principle.

You can register your blog posts with MyFreeCopyright.com, assuring a dated protective entry is made to document your first rights to the work. Here's how it works:

You write and publish the post in your blog.
MyFreeCopyright.com gets the RSS feed and the copy.
A digital fingerprint of the entire text is created.
A unique number is assigned to the fingerprint and recorded.
You receive an email with the recorded number, fingerprint and text.

Remember, this is all automated, so you're only doing what you did before, writing your post. What does this digital fingerprint number look like?

7292db00ce68e4aed034cb5bc37b8381f650dfef5d942971587641668e146e3e

All of the detail of your post, date, time and text is coded within this number. You should set up a rule or filter to automatically save the email you receive in a safe place. Once your posts are being tracked, you can get the code to display an image on your site like the one you see here. If a visitor clicks on the image, they are taken to the site and can verify your copyright for every post.

This site doesn't enforce your copyright, nor do they provide legal services. It's just a recording of your rights. However, you'll find that many people don't understand the law, thinking that giving you credit allows them to copy your work. That is not the case, and sending them a notice with a link to your recorded copyright will get them to remove their copy in some cases. After that, it's a lawyer, I'm afraid. Protect your blog copyright now.
Nanban
Nanban
பண்பாளர்


பதிவுகள் : 62
இணைந்தது : 09/06/2011

Back to top Go down

ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். - Page 2 Empty Re: ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம்.

Post by இளமாறன் Mon 5 Sep 2011 - 1:04

ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். - Page 2 224747944 கபாலி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். - Page 2 Empty Re: ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம்.

Post by சிவா Mon 5 Sep 2011 - 1:41

இதுபோன்ற தளம் பிடித்துள்ளதா கவிஞரே!

http://www.eegarai.com/rameshnaga

உங்களுக்கு விருப்பம் எனில் தொடர்வோம்


ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். - Page 2 Empty Re: ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம்.

Post by rameshnaga Mon 5 Sep 2011 - 2:10

வெகு சந்தோஷம் சிவா சார் ..உங்களின் அன்பான பதிலுக்கு.

நான், ஏற்கெனவே...குறிப்பிட்டிருந்த மாதிரி..எனது கணினி அறிவு "0".
இந்நிலையில்..எனக்கான உதவி என்றவுடன்..இத்தனை பேர் வருவது ...
அதுவும் தாங்கள் உட்பட..ஈகரையில் மட்டுமே நிகழும் அதிசயம் இது.

இதில்...என் விருப்பம் என்ற வார்த்தைக்கே இடம் இல்லை சிவா சார்.
நான் எனது கவிதைகள் மற்றவர்களால்..தவறுதலாகக் கையாளப்பட்டு
விடக்கூடாது என்பதில்தான் எனக்குக் கவனம்.

நீங்களே முன்வந்து..எனது கவிதைகளின் மேலான எனது உரிமையை..
காப்பாற்றித் தரும்போது...அதைவிட எனக்கு வேறு என்ன சிவா சார் வேண்டும்.

நான் ஏற்கெனவே..சில சந்தர்ப்பங்களில்..சில பின்னூட்டங்களில்..
குறிப்பிட்டிருந்த மாதிரி...ஈகரை...என்னுடைய வாழ்வின் மிக உற்ற தோழன் ஆகி இருக்கிறது.

உங்களுக்கும், ஈகரைக்கும், எனது இனிய ஈகரைத் தோழர்களுக்கும்..
நான் எத்தனை நன்றி சொன்னாலும் தகும்.

தாங்கள் குறிப்பிட்டுள்ள மாதிரி வலைத்தளம் அமைக்க எனக்கு
விருப்பம்தான் சிவா சார்.

மீண்டும், மீண்டும்..என் மனமார்ந்த நன்றிகள்...உங்களுக்கு.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். - Page 2 Empty Re: ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம்.

Post by சிவா Mon 5 Sep 2011 - 2:14

மகிழ்ச்சி... இதுவரை தாங்கள் ஈகரையில் பதிந்துள்ள கவிதைகளை இங்கு சிறுகச் சிறுக இணைத்துவிடுவோம்.

இந்தத் தளத்தின் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.

இது ஒரு wordpress வலைப் பதிவு. இதில் பதிவுகள் எவ்வாறு இணைப்பது என்பதைத் தாங்கள் அறியாவிட்டால் அதற்கான உதவிகளையும் நாங்கள் வழங்குகிறோம்.


ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். - Page 2 Empty Re: ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம்.

Post by இளமாறன் Mon 5 Sep 2011 - 2:17

நல்லா இருக்கு ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். - Page 2 224747944 சிவா
கொஞ்சம் ப்ளெயின் ஆக இருக்கிறது ஸ்கின் மாற்றி கொள்ளலாம் widget எல்லாம் சேர்துக்கொள்ளுங்கள்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம். - Page 2 Empty Re: ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum