ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெஞ்சு எரிச்சலை குணப்படுத்துவது எப்படி?

+3
இளமாறன்
பாலாஜி
கே. பாலா
7 posters

Go down

நெஞ்சு எரிச்சலை குணப்படுத்துவது எப்படி?  Empty நெஞ்சு எரிச்சலை குணப்படுத்துவது எப்படி?

Post by Guest Sun Sep 04, 2011 7:15 pm

நெஞ்சு எரிச்சல் என்பது ஏறக்குறைய அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒன்று எனலாம். என்ன காரணத்தினால் நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது என்பது பற்றியும், நெஞ்சு எரிச்சலில் இருந்து மீள்வது எப்படி என்பது பற்றியும் பார்ப்போம்.

வயிற்றுக்குள் ஏற்படும் தவறான தசைப்பிடிப்பினாலேயே நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது தெரிய வருகிறது. நாம் உண்ணும் உணவு, உடலை ஏதாவது ஒருபுறமாக நெளிப்பதாலும் கூட நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது. சில நேரங்களில் நெஞ்சு எரிச்சலானது சாப்பிட்ட பின் அதிகரிக்கக்கூடும்.

சாதாரணமாக 2 மணி நேரம் வரை நெஞ்சு எரிச்சல் நீடிக்கலாம். நேராக எழுந்து நின்று உடலை நீட்டி வளைக்கும்போது கூட இந்த பாதிப்பு சரியாகி விடக்கூடும்.

மசாலா அதிகம் கொண்ட காரமான உணவுப் பொருட்களை சாப்பிடுதல், அதிக கொழுப்புச் சத்து கொண்ட ஜீரணமாவதற்கு தாமதமாகக் கூடிய உணவை சாப்பிடுதல், புகைபிடிப்பதால், கருவுற்ற பெண்களுக்கு, ஒழுங்கற்ற உணவுப் பழக்க முறை, உடல் பருமன் போன்ற பல காரணங்களினால் நெஞ்சு எரிச்சல் ஏற்படக்கூடும்.

நெஞ்சுப் பகுதியில் உள்ள உணவுக் குழல் வழியாக நாம் உண்ணும் உணவு வயிற்றுக்குள் செல்கிறது. உணவுக் குழலில் உள்ள ஒரு வால்வு Lower esophageal sphincter (LES) என்றழைக்கப்படுகிறது. இந்த வால்வானது வயிற்றுக்குள் இருந்து உணவு மேலே வராதவாறு தடுக்கும் வேலையைச் செய்கிறது.

இந்த வால்வு பலவீனமாக இருந்தாலோ அல்லது உரிய வகையில் செயல்படா விட்டாலோ நெஞ்சு எரிச்சல் ஏற்பட வாய்ப்புண்டு. இந்த வால்வின் மூலம் வயிற்றுக்குள் உள்ள அமிலமானது மேலே வரும் நிலையில் எரிச்சல் உருவாகிறது.

வயிற்றில் அதிகப்படியாக உருவாகும் அமிலமோ அல்லது பெப்சின் சுரப்பியோ மேலே வரும் போதும் எரிச்சல் உருவாகலாம். இதனால் நெஞ்சுப் பகுதியில் வலியும் ஏற்படலாம்.

நெஞ்சு எரிச்சலைப் போக்க பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் உள்ளன. சில நேரங்களில் நறுமணப் பூண்டு விதைகளைக் கொண்ட தேநீர் அருந்தினாலே நெஞ்சு எரிச்சல் குணமாகி விடும். வாழைப்பழங்களை சாப்பிடுவதால் நெஞ்சு எரிச்சல் சரியாகும்.

ஊறுகாய், எண்ணெயில் வறுக்கப்பட்ட நொறுக்குத் தீனிகள், சாக்கலேட், சில வகை பானங்கள் மற்றும் அதிக காரம், எண்ணெய் நிறைந்த உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். மேலும் அதிக அளவு தண்ணீரை குடிக்கலாம்.

வெப் துனியா
avatar
Guest
Guest


Back to top Go down

நெஞ்சு எரிச்சலை குணப்படுத்துவது எப்படி?  Empty Re: நெஞ்சு எரிச்சலை குணப்படுத்துவது எப்படி?

Post by கே. பாலா Sun Sep 04, 2011 7:24 pm

நல்ல பதிவு ! நன்றி ! நன்றி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

நெஞ்சு எரிச்சலை குணப்படுத்துவது எப்படி?  Empty Re: நெஞ்சு எரிச்சலை குணப்படுத்துவது எப்படி?

Post by பாலாஜி Sun Sep 04, 2011 7:35 pm

பயனுள்ள பகிர்வுக்கு நன்றிகள் பல ... மகிழ்ச்சி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நெஞ்சு எரிச்சலை குணப்படுத்துவது எப்படி?  Empty Re: நெஞ்சு எரிச்சலை குணப்படுத்துவது எப்படி?

Post by இளமாறன் Sun Sep 04, 2011 8:06 pm

நெஞ்சு எரிச்சலை குணப்படுத்துவது எப்படி?  224747944 நெஞ்சு எரிச்சலை குணப்படுத்துவது எப்படி?  224747944

என் பாட்டி இஞ்சி கசாயம் போட்டு தருவார்கள் நெஞ்சு எரிச்சலை குணப்படுத்துவது எப்படி?  678642


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நெஞ்சு எரிச்சலை குணப்படுத்துவது எப்படி?  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நெஞ்சு எரிச்சலை குணப்படுத்துவது எப்படி?  Empty Re: நெஞ்சு எரிச்சலை குணப்படுத்துவது எப்படி?

Post by krishnaamma Sun Sep 04, 2011 8:22 pm

நிறைய தண்ணீர் குடிக்கணும். எவ்வளவு சூடு குடிக்க முடியுமோ அவ்வளவு சூடா குடிக்கலாம்.

முழு ஏலக்காய் 3 எடுத்துக்கொண்டு , இலுப்ப கரண்டி இல் போட்டு மெல்லிய தீ இல் வறுக்கணும் . அது நல்லா உப்பிக்கொண்டு , brown colour இல் மாறும் போது, அடுப்பிலிருந்து எடுத்து ஆறவிடணும். நல்லா ஆறினதும் அதை உரித்து, பொடி பண்ணி தேனுடன் கலந்து சாப்பிடணும்.
இது 1 வேளைக்கான மருந்து அனேகமாய் இதிலே யே சரியாகி விடும். இல்லா விட்டால், மறு முறை செய்து சாப்பிடவும். பெரும்பாலும் இந்த நெஞ்சு எரிச்சல் இரவு நேரங்களில் அதிகம் சாப்பிட்டு விட்டு போதிய தண்ணீர் குடிக்காமல் படுப்பதால் ஏற்படும். எனவே மேல் சொன்ன பொடியை செய்து சாப்பிட்டு விட்டு நிறைய தண்ணீர் குடித்து விட்டு படுத்தால் காலை சரியாகி விடும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நெஞ்சு எரிச்சலை குணப்படுத்துவது எப்படி?  Empty Re: நெஞ்சு எரிச்சலை குணப்படுத்துவது எப்படி?

Post by positivekarthick Sun Sep 04, 2011 9:23 pm

சிறிது இஞ்சியை மென்று சாரை சிறிதுதாக விலுங்க வேண்டும் குணம் தெரியும்.


நெஞ்சு எரிச்சலை குணப்படுத்துவது எப்படி?  Pநெஞ்சு எரிச்சலை குணப்படுத்துவது எப்படி?  Oநெஞ்சு எரிச்சலை குணப்படுத்துவது எப்படி?  Sநெஞ்சு எரிச்சலை குணப்படுத்துவது எப்படி?  Iநெஞ்சு எரிச்சலை குணப்படுத்துவது எப்படி?  Tநெஞ்சு எரிச்சலை குணப்படுத்துவது எப்படி?  Iநெஞ்சு எரிச்சலை குணப்படுத்துவது எப்படி?  Vநெஞ்சு எரிச்சலை குணப்படுத்துவது எப்படி?  Eநெஞ்சு எரிச்சலை குணப்படுத்துவது எப்படி?  Emptyநெஞ்சு எரிச்சலை குணப்படுத்துவது எப்படி?  Kநெஞ்சு எரிச்சலை குணப்படுத்துவது எப்படி?  Aநெஞ்சு எரிச்சலை குணப்படுத்துவது எப்படி?  Rநெஞ்சு எரிச்சலை குணப்படுத்துவது எப்படி?  Tநெஞ்சு எரிச்சலை குணப்படுத்துவது எப்படி?  Hநெஞ்சு எரிச்சலை குணப்படுத்துவது எப்படி?  Iநெஞ்சு எரிச்சலை குணப்படுத்துவது எப்படி?  Cநெஞ்சு எரிச்சலை குணப்படுத்துவது எப்படி?  K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நெஞ்சு எரிச்சலை குணப்படுத்துவது எப்படி?  Empty Re: நெஞ்சு எரிச்சலை குணப்படுத்துவது எப்படி?

Post by கபாலி Sun Sep 04, 2011 9:31 pm

அப்படியே வயித்தெரிச்சலுக்கும் வைத்தியம் சொன்னா ரொம்ப பேருக்கு உதவியா இருக்கும்..

நிஜமா.. திமுக காரங்களை சொல்லலை... நீங்களா நினைச்சுக்கினா நான் பாத்தியதை இல்லை...


நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011

http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down

நெஞ்சு எரிச்சலை குணப்படுத்துவது எப்படி?  Empty Re: நெஞ்சு எரிச்சலை குணப்படுத்துவது எப்படி?

Post by krishnaamma Sun Sep 04, 2011 10:03 pm

கபாலி wrote:அப்படியே வயித்தெரிச்சலுக்கும் வைத்தியம் சொன்னா ரொம்ப பேருக்கு உதவியா இருக்கும்..

நிஜமா.. திமுக காரங்களை சொல்லலை... நீங்களா நினைச்சுக்கினா நான் பாத்தியதை இல்லை...

புன்னகை ஜில்லுனு ஒரு டவலை வைற்றில் கட்டிக்க வேண்டியது தான் ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நெஞ்சு எரிச்சலை குணப்படுத்துவது எப்படி?  Empty Re: நெஞ்சு எரிச்சலை குணப்படுத்துவது எப்படி?

Post by பிரசன்னா Sun Sep 04, 2011 10:46 pm

krishnaamma wrote:
கபாலி wrote:அப்படியே வயித்தெரிச்சலுக்கும் வைத்தியம் சொன்னா ரொம்ப பேருக்கு உதவியா இருக்கும்..

நிஜமா.. திமுக காரங்களை சொல்லலை... நீங்களா நினைச்சுக்கினா நான் பாத்தியதை இல்லை...

புன்னகை ஜில்லுனு ஒரு டவலை வைற்றில் கட்டிக்க வேண்டியது தான் ஜாலி ஜாலி ஜாலி

ரொம்ப ஈசி கருணாநிதி எப்பவும் ஒரு துண்டு வச்சி-இருப்பார்.
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

நெஞ்சு எரிச்சலை குணப்படுத்துவது எப்படி?  Empty Re: நெஞ்சு எரிச்சலை குணப்படுத்துவது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum