ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்களுக்கு அரசு சேவையை வழங்குவதில் தாமதப்படுத்தினால்அபராதம் கேரள அரசு

Go down

மக்களுக்கு அரசு சேவையை வழங்குவதில் தாமதப்படுத்தினால்அபராதம்  கேரள அரசு  Empty மக்களுக்கு அரசு சேவையை வழங்குவதில் தாமதப்படுத்தினால்அபராதம் கேரள அரசு

Post by இளமாறன் Sun Sep 04, 2011 7:03 pm

பொது மக்களுக்கு வழங்க வேண்டிய சேவைகளில் காலதாமதம்
ஏற்படுத்தினால், அரசு ஊழியர்களுக்கு தினமும் 250 வீதம் அதிகபட்சமாக 5
ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்க, கேரள அரசு புதிய சட்டம் கொண்டு வர
முடிவு செய்துள்ளது. இதற்கான சட்ட முன்வடிவை, கேரள அமைச்சரவை
ஏற்றுக்கொண்டுள்ளது.மாநில அரசு, பொதுமக்களுக்குத் தேவையான சேவைகளை, அந்தந்த
துறை அலுவலகங்கள் மூலம் வழங்கி வருகிறது. ஆனால், இதில் நிறைய காலதாமதம்
ஏற்பட்டு பலரும் அதிருப்தியில் தான் இருந்து வருகின்றனர்.

நிலப்பட்டா, அரசு சான்றிதழ்கள், உரிமங்கள், உதவித்தொகைகள் என பலவும்
காலதாமதம் செய்யப்படுவதும், ஏதாவது காரணங்களைக் கூறி விண்ணப்பங்களை
தட்டிக் கழிப்பதும், அதன் மூலம் லஞ்சம் பெறுதல் என, பல்வேறு முறைகேடுகள்
நடந்து வருகின்றன.
இவற்றை எல்லாம் தடுக்கவும், பொதுமக்களுக்கு வழங்க
வேண்டிய சேவைகள், சலுகைகள் எத்தனை நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்பதை
விரைவில் கேரள அரசு அறிவிக்க உள்ளது.
விண்ணப்பித்த நாட்களில் இருந்து
அரசு குறிப்பிட்ட நாட்களுக்குள், விண்ணப்பித்தவருக்கு சேவை கிடைத்திருக்க
வேண்டும். உதாரணமாக, வாகன ஓட்டுனர் பயிற்சிக்கு விண்ணப்பித்த அதே நாளில்
அதற்கான உரிமம் (எல்.எல்.ஆர்.,) வழங்கப்பட வேண்டும்.

மறுநாள் வழங்கினால், குறிப்பிட்ட ஊழியர் அபராதம் செலுத்த நேரிடும்.
காலதாமதம் செய்யும் ஒவ்வொரு நாளுக்கும் 250 ரூபாய் வீதம் அபராதம்
விதிக்கப்படும். இது அதிகபட்சமாக 5 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும்.
பொதுமக்கள் விண்ணப்பிக்கும் ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் உடனடியாக ரசீது
வழங்கப்பட வேண்டும்.அந்த ரசீதில், அதற்கான சேவை என்றைக்கு வழங்கப்படும்
என்பது குறித்து தெளிவாகக் குறிப்பிடவேண்டும். அக்குறிப்பிட்ட நாளில்
விண்ணப்பித்தவருக்கு, அதற்குரிய சேவை வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால்,
விண்ணப்பத்தை நிராகரிக்க சம்பந்தப்பட்ட ஊழியருக்கோ, அதிகாரிக்கோ அதிகாரம்
உள்ளது.

விண்ணப்பத்தை நிராகரிக்க போதுமான காரணங்கள், ஆவணங்கள் வழியே தெளிவாகக்
குறிப்பிட வேண்டும். விண்ணப்பித்து அரசு சேவை கிடைக்காமல் இருந்தாலோ,
விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டாலோ சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர், அதற்குரிய
உயரதிகாரிக்கு விண்ணப்பிக்கலாம். அதற்கு சேவை கட்டணம் செலுத்த வேண்டும்.
இந்த
உயரதிகாரிக்கு, சிவில் கோர்ட் நீதிபதியின் அதிகாரங்கள் இருக்கும்.
இப்புதிய அதிரடி சட்ட முன்வடிவை, கேரள மாநில அரசு தயாரித்துள்ளது. இதை
நேற்று முன்தினம், மாநில அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளது. விரைவில்
இச்சட்டத்தை கொண்டு வர, மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.-நமது
சிறப்பு நிருபர்- தினமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மக்களுக்கு அரசு சேவையை வழங்குவதில் தாமதப்படுத்தினால்அபராதம்  கேரள அரசு  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum