ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் இன்று 1000 விநாயகர் சிலைகள் கரைப்பு: 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

2 posters

Go down

சென்னையில் இன்று 1000 விநாயகர் சிலைகள் கரைப்பு: 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு Empty சென்னையில் இன்று 1000 விநாயகர் சிலைகள் கரைப்பு: 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

Post by இளமாறன் Sun Sep 04, 2011 5:18 pm

சென்னையில் இன்று 1000 விநாயகர் சிலைகள் கரைப்பு: 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

சென்னையில் இன்று 1000 விநாயகர் சிலைகள் கரைப்பு: 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு 2f8b2620-007e-4cd8-b651-d4c577b7ad2e_S_secvpf

சென்னை, செப்.4-

விநாயகர்
சதுர்த்தி விழா கடந்த 1-ந்தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை மற்றும்
புறநகர் பகுதிகளில் மொத்தம் 1300 சிலைகள் வைக்கப்பட்டன. இந்த சிலைகளுக்கு
தினமும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.

சென்னையில்
விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு 4 நாட்கள் போலீசார் அனுமதி வழங்கி இருந்தனர்.
நேற்று மாலையில் முதல்நாள் ஊர்வலம் நடந்தது. 100-க்கும் மேற்பட்ட சிலைகள்
கடலில் கரைக்கப்பட்டன. இன்று இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி ஆகியவை
சார்பில் விநாயகர் ஊர்வலம் நடத்தப்படுகிறது.

திருவல்லிக்கேணி
திருவட்டீஸ்வரன் பேட்டையில் இருந்து புறப்படும் ஊர்வலத்துக்கு ராமகோபாலன்
தலைமை தாங்குகிறார். ஆண்டு தோறும் திருவல்லிக்கேணி மசூதி வழியாக ஊர்வலமாக
செல்லும். ராமகோபாலனை போலீசார் கைது செய்வது வழக்கம். இந்த ஆண்டும்
இதுபோன்று கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சென்னையில்
நடைபெறும் விநாயகர் ஊர்வலங்களில் இன்று நடைபெறும் ஊர்வலத்தில்தான்
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். இதனால் போலீஸ் பாதுகாப்பும்
அதிகரிக்கப்பட்டுள்ளது. நகரில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் முக்கிய
சாலைகள் வழியாக கடற்கரையை நோக்கி விநாயகர் சிலைகள் ஊர்வலமாக மாட்டு
வண்டிகள் மற்றும் லாரிகளில் எடுத்து வரப்படும்.

இதற்காக
முக்கிய சந்திப்புகள் மற்றும் மசூதிகள் முன்பு ஏராளமான போலீசார்
குவிக்கப்பட்டுள்ளனர். சென்னை முழுவதும் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

போலீஸ் கமிஷனர்
திரிபாதி உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர்கள் தாமரைக்கண்ணன்
மேற்பார்வையில் பாதுகாப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

சென்னை
மாநகர் முழுவதும் இணை கமிஷனர்கள் சண்முகராஜேஸ்வரன், செந்தாமரைகண்ணன்,
சேசஷாயி, சங்கர் ஆகியோரது தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில்
ஈடுபட்டுள்ளனர். மெரீனா கடற்கரையில் கூடுதல் போலீசார்
நிறுத்தப்பட்டுள்ளனர். சாமியானா பந்தல் போடப்பட்டு தற்காலிக கட்டுப்பாட்டு
அறையும் அங்கு அமைக்கப்பட்டுள்ளது.

விநாயகர்
சிலைகளை கரைப்பதற்காக ராட்சத கிரேன்களும் தயார் நிலையில் நிறுத்தி
வைக்கப்பட்டுள்ளன. நீச்சல் பயிற்சி பெற்ற 100 மீனவர்களும் தயார் நிலையில்
உள்ளனர். நாளையும், வருகிற 11-ந்தேதியும் விநாயகர் ஊர்வலங்கள் நடத்தப்பட
உள்ளன.

மாலைமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

சென்னையில் இன்று 1000 விநாயகர் சிலைகள் கரைப்பு: 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சென்னையில் இன்று 1000 விநாயகர் சிலைகள் கரைப்பு: 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு Empty Re: சென்னையில் இன்று 1000 விநாயகர் சிலைகள் கரைப்பு: 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

Post by positivekarthick Sun Sep 04, 2011 9:27 pm

வர வர மூடர்களின் தேசமாக இந்தியா மாறி வருகிறது. விநாயகர் ஊர்வலங்கள் என்ற பெயரில் அது மீறல்கள் அதிகமாக நடக்கிறது.நானே கண் கூடாக இன்று பார்த்தேன். என்ன கொடுமை சார் இது

சென்னையில் இன்று 1000 விநாயகர் சிலைகள் கரைப்பு: 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு Pசென்னையில் இன்று 1000 விநாயகர் சிலைகள் கரைப்பு: 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு Oசென்னையில் இன்று 1000 விநாயகர் சிலைகள் கரைப்பு: 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு Sசென்னையில் இன்று 1000 விநாயகர் சிலைகள் கரைப்பு: 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு Iசென்னையில் இன்று 1000 விநாயகர் சிலைகள் கரைப்பு: 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு Tசென்னையில் இன்று 1000 விநாயகர் சிலைகள் கரைப்பு: 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு Iசென்னையில் இன்று 1000 விநாயகர் சிலைகள் கரைப்பு: 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு Vசென்னையில் இன்று 1000 விநாயகர் சிலைகள் கரைப்பு: 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு Eசென்னையில் இன்று 1000 விநாயகர் சிலைகள் கரைப்பு: 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு Emptyசென்னையில் இன்று 1000 விநாயகர் சிலைகள் கரைப்பு: 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு Kசென்னையில் இன்று 1000 விநாயகர் சிலைகள் கரைப்பு: 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு Aசென்னையில் இன்று 1000 விநாயகர் சிலைகள் கரைப்பு: 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு Rசென்னையில் இன்று 1000 விநாயகர் சிலைகள் கரைப்பு: 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு Tசென்னையில் இன்று 1000 விநாயகர் சிலைகள் கரைப்பு: 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு Hசென்னையில் இன்று 1000 விநாயகர் சிலைகள் கரைப்பு: 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு Iசென்னையில் இன்று 1000 விநாயகர் சிலைகள் கரைப்பு: 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு Cசென்னையில் இன்று 1000 விநாயகர் சிலைகள் கரைப்பு: 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சென்னையில் இன்று 1000 விநாயகர் சிலைகள் கரைப்பு: 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு Empty Re: சென்னையில் இன்று 1000 விநாயகர் சிலைகள் கரைப்பு: 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

Post by இளமாறன் Mon Sep 05, 2011 12:00 am

positivekarthick wrote:வர வர மூடர்களின் தேசமாக இந்தியா மாறி வருகிறது. விநாயகர் ஊர்வலங்கள் என்ற பெயரில் அது மீறல்கள் அதிகமாக நடக்கிறது.நானே கண் கூடாக இன்று பார்த்தேன்.
போட்டோ வீடியோ எடுத்தீர்களா அதிர்ச்சி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

சென்னையில் இன்று 1000 விநாயகர் சிலைகள் கரைப்பு: 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சென்னையில் இன்று 1000 விநாயகர் சிலைகள் கரைப்பு: 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு Empty Re: சென்னையில் இன்று 1000 விநாயகர் சிலைகள் கரைப்பு: 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

Post by positivekarthick Mon Sep 05, 2011 12:42 am

இளமாறன் wrote:
positivekarthick wrote:வர வர மூடர்களின் தேசமாக இந்தியா மாறி வருகிறது. விநாயகர் ஊர்வலங்கள் என்ற பெயரில் அது மீறல்கள் அதிகமாக நடக்கிறது.நானே கண் கூடாக இன்று பார்த்தேன்.
போட்டோ வீடியோ எடுத்தீர்களா அதிர்ச்சி

இமேஜ் போட தெரியாது நண்பா !எனக்கு தெரியவில்லை !

Post by இளமாறன் Mon Sep 05, 2011 1:27 am

positivekarthick wrote:
இளமாறன் wrote:
positivekarthick wrote:வர வர மூடர்களின் தேசமாக இந்தியா மாறி வருகிறது. விநாயகர் ஊர்வலங்கள் என்ற பெயரில் அது மீறல்கள் அதிகமாக நடக்கிறது.நானே கண் கூடாக இன்று பார்த்தேன்.
போட்டோ வீடியோ எடுத்தீர்களா அதிர்ச்சி

இமேஜ் போட தெரியாது நண்பா !எனக்கு தெரியவில்லை !

உண்மையாகவா ரொம்ப ரொம்ப சுலபமான வேலை ஆச்சே அதிர்ச்சி

பாருங்கள் இதை http://www.eegarai.net/t18368-topic

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

சென்னையில் இன்று 1000 விநாயகர் சிலைகள் கரைப்பு: 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சென்னையில் இன்று 1000 விநாயகர் சிலைகள் கரைப்பு: 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு Empty Re: சென்னையில் இன்று 1000 விநாயகர் சிலைகள் கரைப்பு: 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
»  சென்னையில் இன்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டம்: 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு; பெண்களை கிண்டல் செய்தால் கடும் நடவடிக்கை
» விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 6 ஆயிரம் சிலைகளுடன் கண்காட்சி இன்று முதல் 27-ந்தேதி வரை நடக்கிறது
» 50 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்!
» உஷார் நிலையில் தமிழகம் - அசம்பாவிதங்களை தவிர்க்க 10 ஆயிரம் போலீசார் சென்னையில் குவிப்பு
» விநாயகர் சதுர்த்திக்கு அசத்த வரும் பாகுபலி விநாயகர் சிலைகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum