புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
“ஆலங்கட்டி மழை” தெரிந்தும் தெரியாத தகவல்கள்! Poll_c10“ஆலங்கட்டி மழை” தெரிந்தும் தெரியாத தகவல்கள்! Poll_m10“ஆலங்கட்டி மழை” தெரிந்தும் தெரியாத தகவல்கள்! Poll_c10 
156 Posts - 79%
heezulia
“ஆலங்கட்டி மழை” தெரிந்தும் தெரியாத தகவல்கள்! Poll_c10“ஆலங்கட்டி மழை” தெரிந்தும் தெரியாத தகவல்கள்! Poll_m10“ஆலங்கட்டி மழை” தெரிந்தும் தெரியாத தகவல்கள்! Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
“ஆலங்கட்டி மழை” தெரிந்தும் தெரியாத தகவல்கள்! Poll_c10“ஆலங்கட்டி மழை” தெரிந்தும் தெரியாத தகவல்கள்! Poll_m10“ஆலங்கட்டி மழை” தெரிந்தும் தெரியாத தகவல்கள்! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
“ஆலங்கட்டி மழை” தெரிந்தும் தெரியாத தகவல்கள்! Poll_c10“ஆலங்கட்டி மழை” தெரிந்தும் தெரியாத தகவல்கள்! Poll_m10“ஆலங்கட்டி மழை” தெரிந்தும் தெரியாத தகவல்கள்! Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
“ஆலங்கட்டி மழை” தெரிந்தும் தெரியாத தகவல்கள்! Poll_c10“ஆலங்கட்டி மழை” தெரிந்தும் தெரியாத தகவல்கள்! Poll_m10“ஆலங்கட்டி மழை” தெரிந்தும் தெரியாத தகவல்கள்! Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
“ஆலங்கட்டி மழை” தெரிந்தும் தெரியாத தகவல்கள்! Poll_c10“ஆலங்கட்டி மழை” தெரிந்தும் தெரியாத தகவல்கள்! Poll_m10“ஆலங்கட்டி மழை” தெரிந்தும் தெரியாத தகவல்கள்! Poll_c10 
3 Posts - 2%
Pampu
“ஆலங்கட்டி மழை” தெரிந்தும் தெரியாத தகவல்கள்! Poll_c10“ஆலங்கட்டி மழை” தெரிந்தும் தெரியாத தகவல்கள்! Poll_m10“ஆலங்கட்டி மழை” தெரிந்தும் தெரியாத தகவல்கள்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
“ஆலங்கட்டி மழை” தெரிந்தும் தெரியாத தகவல்கள்! Poll_c10“ஆலங்கட்டி மழை” தெரிந்தும் தெரியாத தகவல்கள்! Poll_m10“ஆலங்கட்டி மழை” தெரிந்தும் தெரியாத தகவல்கள்! Poll_c10 
1 Post - 1%
prajai
“ஆலங்கட்டி மழை” தெரிந்தும் தெரியாத தகவல்கள்! Poll_c10“ஆலங்கட்டி மழை” தெரிந்தும் தெரியாத தகவல்கள்! Poll_m10“ஆலங்கட்டி மழை” தெரிந்தும் தெரியாத தகவல்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
“ஆலங்கட்டி மழை” தெரிந்தும் தெரியாத தகவல்கள்! Poll_c10“ஆலங்கட்டி மழை” தெரிந்தும் தெரியாத தகவல்கள்! Poll_m10“ஆலங்கட்டி மழை” தெரிந்தும் தெரியாத தகவல்கள்! Poll_c10 
321 Posts - 78%
heezulia
“ஆலங்கட்டி மழை” தெரிந்தும் தெரியாத தகவல்கள்! Poll_c10“ஆலங்கட்டி மழை” தெரிந்தும் தெரியாத தகவல்கள்! Poll_m10“ஆலங்கட்டி மழை” தெரிந்தும் தெரியாத தகவல்கள்! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
“ஆலங்கட்டி மழை” தெரிந்தும் தெரியாத தகவல்கள்! Poll_c10“ஆலங்கட்டி மழை” தெரிந்தும் தெரியாத தகவல்கள்! Poll_m10“ஆலங்கட்டி மழை” தெரிந்தும் தெரியாத தகவல்கள்! Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
“ஆலங்கட்டி மழை” தெரிந்தும் தெரியாத தகவல்கள்! Poll_c10“ஆலங்கட்டி மழை” தெரிந்தும் தெரியாத தகவல்கள்! Poll_m10“ஆலங்கட்டி மழை” தெரிந்தும் தெரியாத தகவல்கள்! Poll_c10 
8 Posts - 2%
prajai
“ஆலங்கட்டி மழை” தெரிந்தும் தெரியாத தகவல்கள்! Poll_c10“ஆலங்கட்டி மழை” தெரிந்தும் தெரியாத தகவல்கள்! Poll_m10“ஆலங்கட்டி மழை” தெரிந்தும் தெரியாத தகவல்கள்! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
“ஆலங்கட்டி மழை” தெரிந்தும் தெரியாத தகவல்கள்! Poll_c10“ஆலங்கட்டி மழை” தெரிந்தும் தெரியாத தகவல்கள்! Poll_m10“ஆலங்கட்டி மழை” தெரிந்தும் தெரியாத தகவல்கள்! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
“ஆலங்கட்டி மழை” தெரிந்தும் தெரியாத தகவல்கள்! Poll_c10“ஆலங்கட்டி மழை” தெரிந்தும் தெரியாத தகவல்கள்! Poll_m10“ஆலங்கட்டி மழை” தெரிந்தும் தெரியாத தகவல்கள்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
“ஆலங்கட்டி மழை” தெரிந்தும் தெரியாத தகவல்கள்! Poll_c10“ஆலங்கட்டி மழை” தெரிந்தும் தெரியாத தகவல்கள்! Poll_m10“ஆலங்கட்டி மழை” தெரிந்தும் தெரியாத தகவல்கள்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
“ஆலங்கட்டி மழை” தெரிந்தும் தெரியாத தகவல்கள்! Poll_c10“ஆலங்கட்டி மழை” தெரிந்தும் தெரியாத தகவல்கள்! Poll_m10“ஆலங்கட்டி மழை” தெரிந்தும் தெரியாத தகவல்கள்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
“ஆலங்கட்டி மழை” தெரிந்தும் தெரியாத தகவல்கள்! Poll_c10“ஆலங்கட்டி மழை” தெரிந்தும் தெரியாத தகவல்கள்! Poll_m10“ஆலங்கட்டி மழை” தெரிந்தும் தெரியாத தகவல்கள்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“ஆலங்கட்டி மழை” தெரிந்தும் தெரியாத தகவல்கள்!

Page 1 of 2 1, 2  Next

puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011
http://puthiyaulakam.com

Postputhiyaulakam Thu Sep 01, 2011 9:08 pm

வானில் இருந்து பனிக்கட்டிகளாகப் பொழிவது `ஆலங்கட்டி மழை’ எனப்படுகிறது. நம் ஊரிலும் சாதாரண மழையோடு மழையாக `ஆலங்கட்டிகள்’ விழுவதைப் பார்த்திருக்கலாம். ஆலங்கட்டிகள் எப்படி உருவாகின்றன? கோடை காலத்தில் நிலத்துக்கு அருகே உள்ள காற்றானது நிலத்தைவிட்டு உயரே இருக்கும் காற்றைவிட அதிக சூடாக்கப்படுகிறது. அவ்வாறு சூடாக்கப்பட்ட காற்று மேல்நோக்கிச் செல்ல முனைகிறது. அப்போது அக்காற்று, வானில் மேலும் கீழுமாகப் பல தடவைகள் செல்கிறது. அவ்வாறு மேலே செல்லும் காற்று அதிக உயரத்தை அடைந்து, அங்கு உறைவெப்பநிலை நிலவுவதால் சிறுபனிக்கட்டிப் படிகங் களாக மாறுகிறது.பின்னர் அந்தப் பனிக்கட்டிப் படிகங்கள் மேலிருந்து கீழாகச் சூடான காற்றினூடே விழுவதால் அவற்றைச் சுற்றி நீர் படிய ஆரம்பிக்கிறது. மேலே எழும் காற்று மறுபடியும் அவற்றை மிகவும் குளிர்ந்த நிலையில் தூக்கிச் செல்வதால், முன்பிருந்த பனிக்கட்டிப் படிகத்தின் மேல் இன்னுமொரு பனி ஏடு உருவாகிறது.
இவ்வாறு சூடானதும், குளிர்ந்தும் உள்ள காற்றுக்கிடையே மேலும், கீழுமாகப் பலமுறை தூக்கிச் செல்லப்படுவதால் அனேக பனி ஏடுகள் ஒன்றன் மேல் ஒன்றாகப் படிந்து கடைசியில் பெரிய ஆலங்கட்டியாக மாறுகின்றன. அவ்வாறு பெரிதாகிக் கொண்டே செல்லும்போது, அவற்றின் எடை அதிகரித்துக்கொண்டே சென்று, வானில் தாங்க முடியாத நிலையில் ஆலங்கட்டியாகப் பூமியின் மேல் விழுகின்றன. அதிகாரப்பூர்வமான கணக்குப்படி மிகப் பெரிய ஆலங்கட்டி, 1928-ம் ஆண்டு ஜுலை மாதம் 6-ம் தேதி `நெப்ராஸ்கா’வில் விழுந்துள்ளது. அதன் சுற்றளவு 17 அங்குலங்கள். எடை ஒன்றரை பவுண்டுகளாகும். இந்தியாவில் 1888-ம் ஆண்டு மொராதாபாத்தில் பெய்த ஆலங்கட்டி மழையில் 250 பேர் உயிரிழந்தனர்.
“ஆலங்கட்டி மழை” தெரிந்தும் தெரியாத தகவல்கள்! Hail-2-RF-CD
http://puthiyaulakam.com/?p=6700

எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Sep 02, 2011 1:30 am

நல்ல தகவல் நன்றி

அடிக்கடி இந்த மழையில் அடி வாங்குறேன் அழுகை

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

“ஆலங்கட்டி மழை” தெரிந்தும் தெரியாத தகவல்கள்! Ila
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 02, 2011 1:45 pm

இளமாறன் wrote:நல்ல தகவல் நன்றி

அடிக்கடி இந்த மழையில் அடி வாங்குறேன் அழுகை

ஓ... பிரான்சில் நிறைய இந்த மழை பெய்யுமா? ஜாலி ஜாலி ஜாலி நான் பலமுறை பார்த்துள்ளேன் என்றாலும், சௌதி இல் பார்த்தது பெரிய அளவுள்ள பனிக்கட்டிகள் புன்னகை எனக்கும் கிருஷ்ணா கும் ரொம்ப ஜாலியா போச்சு, வீடியோ எடுத்தோம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 02, 2011 1:46 pm

தகவ்ல் பகிர்ந்தமைக்கு நன்றி புன்னகை நன்றி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Sep 02, 2011 1:47 pm

நான் இதுவரை இதை பார்ததே இல்லை அழுகை அழுகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 02, 2011 1:59 pm

ரேவதி wrote:நான் இதுவரை இதை பார்ததே இல்லை அழுகை அழுகை

மெட்ராஸ் இல் கூட பலமுறை வந்துள்ளது, மழை துவங்கும் முன் சில சமையம் சில நிமிடங்கள் "சட சட' வென கற்க்கள் போல விழும் பிறகு மழை துவங்கும். நான் சொன்னது போல சௌதி இல் அந்த சமையத்தில் கார்கள் மேல் இந்த ஆலம்கட்டிகள் விழுந்ததில் 'கார்கள் டெண்ட்' ஆகிவிட்டன சோகம் சிலரின் கண்ணாடிகள் உடைந்து விட்டது. அவ்வளவு 'force' ஆக விழும். தலை இல் விழுந்தால் சிலசமையம் வலிக்கும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Sep 02, 2011 2:11 pm

krishnaamma wrote:
இளமாறன் wrote:நல்ல தகவல் நன்றி

அடிக்கடி இந்த மழையில் அடி வாங்குறேன் “ஆலங்கட்டி மழை” தெரிந்தும் தெரியாத தகவல்கள்! 67637

ஓ... பிரான்சில் நிறைய இந்த மழை பெய்யுமா? “ஆலங்கட்டி மழை” தெரிந்தும் தெரியாத தகவல்கள்! 755837 “ஆலங்கட்டி மழை” தெரிந்தும் தெரியாத தகவல்கள்! 755837 “ஆலங்கட்டி மழை” தெரிந்தும் தெரியாத தகவல்கள்! 755837 நான் பலமுறை பார்த்துள்ளேன் என்றாலும், சௌதி இல் பார்த்தது பெரிய அளவுள்ள பனிக்கட்டிகள் புன்னகை எனக்கும் கிருஷ்ணா கும் ரொம்ப ஜாலியா போச்சு, வீடியோ எடுத்தோம் புன்னகை

அடிக்கடி விழுகிறது ..கார் கண்ணாடிகள் கூட நொறுங்குகிறது ... இதனால் அதிகம் பாதிக்க பாடுபவர்கள் விவசாயிகள் தான் ஆப்பிள் திராட்சை அதிகம் படிக்க படுகின்றன

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

“ஆலங்கட்டி மழை” தெரிந்தும் தெரியாத தகவல்கள்! Ila
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Sep 02, 2011 2:12 pm

நான் ஆலங்கட்டி மழையை ரசித்துள்ளேன்... அது ஒரு மழைக்காலம் @ ஊட்டி என் பள்ளிபருவத்தில்...

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 02, 2011 2:20 pm

இளமாறன் wrote:
krishnaamma wrote:
இளமாறன் wrote:நல்ல தகவல் நன்றி

அடிக்கடி இந்த மழையில் அடி வாங்குறேன் “ஆலங்கட்டி மழை” தெரிந்தும் தெரியாத தகவல்கள்! 67637

ஓ... பிரான்சில் நிறைய இந்த மழை பெய்யுமா? “ஆலங்கட்டி மழை” தெரிந்தும் தெரியாத தகவல்கள்! 755837 “ஆலங்கட்டி மழை” தெரிந்தும் தெரியாத தகவல்கள்! 755837 “ஆலங்கட்டி மழை” தெரிந்தும் தெரியாத தகவல்கள்! 755837 நான் பலமுறை பார்த்துள்ளேன் என்றாலும், சௌதி இல் பார்த்தது பெரிய அளவுள்ள பனிக்கட்டிகள் புன்னகை எனக்கும் கிருஷ்ணா கும் ரொம்ப ஜாலியா போச்சு, வீடியோ எடுத்தோம் புன்னகை

அடிக்கடி விழுகிறது ..கார் கண்ணாடிகள் கூட நொறுங்குகிறது ... இதனால் அதிகம் பாதிக்க பாடுபவர்கள் விவசாயிகள் தான் ஆப்பிள் திராட்சை அதிகம் படிக்க படுகின்றன

ஓ.. இதனால் பயீர்களும் பதிக்கப்படுமா? அதிர்ச்சி பாவம் தான் சோகம் நாம வேடிக்கை பார்க்க நல்ல இருக்கு, அவர்களுக்கு வாழ்வாதாரமே பாதிக்கப்படுகிறது, எத்தனை முரண் பாடு இல்லை? புன்னகை கடவுளின் படைப்பில்?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011
http://puthiyaulakam.com

Postputhiyaulakam Sun Sep 04, 2011 2:09 pm

நான் முதல்முதலாக இதை ரசித்தது சுவிசில்தான். வியப்பாக இருந்தது. அமாடியோவ் எவளவி ஆலங்கட்டிகள் . என்ன ஒரு வேகம். முதல் அனுபவம் எப்பவும் மறக்க முடியாது. மகிழ்ச்சி

எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக