புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தூக்கம் விற்றத் திர்ஹம்ஸ்.. (ரசித்ததில் சுட்டது )
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
கற்றதை விற்கக்
கடவுச் சீட்டுக்
கரத்தில்;
மிரட்சியில் விழிகள்;
மிரண்டது
விசாவா இல்லை
வெளியேற முடியா
மிசாவா!
முட்டியக் கண்ணீரால்
சொந்தங்களை
முகர்ந்துவிட்டு
விட்டுச் செல்கிறேன்
எல்லாவற்றையும்
எடுத்துக் கொண்டு
இதயத்தைப் பிடித்துக் கொண்டு!
கட்டிய மனைவி
கண்ணீருடன்;
ஆறுதல் சொல்ல
அருகில் சென்று
அழுதுவிட்டு நானும் வருவேன்!
உறவுகள் வாசலில்
முகாமிட;
பொங்கி வரும்
அழுகையைக்
கைக்குட்டைக்குச்
சமர்பிக்க!
கட்டி உருண்ட
நண்பர்களோ
கட்டிப்பிடித்து
என் சட்டையை நனைக்க!
கை அசைத்து
காருக்குள் நான்;
கனத்துப் போய்
வெறுத்துப் போய்;
எரியும் இமைகளை
இறுக்க மூடி;
மிச்சமுள்ளக் கண்ணீரையும்
கரைச்சேர்ப்பேன்!
உதடுத் தொட்டு
முத்தங்களை
கைப்பேசிக்குக் கொடுக்க
குதுகலிக்கும் குடும்பம்!
நகமும் சதையுமான
நண்பர்கள் நகர்ந்து
ஆளுக்கொருத் தேசத்தில்!
மச்சான் மாப்பிளே
குரல் போய்;
விரல் தொடும்
இயந்திர வாழ்க்கையில்
இணையத்தில்!
அழும் குழந்தையின் குரலை
ஆடியோவில் கேட்க;
புகைப்படம் கண்டு
பொருத்தம் பார்ப்போம்
அம்மா ஜாடையா
அத்தா ஜாடையா!
அழுது அழுது
மரத்துப்போனதால்
மறைத்துவிடுவேன்
மனைவியிடமிருந்து!
மாறி மாறி
மெய் மறைத்து;
பொய்யுறைப்போம்;
சந்தோஷம் என்று!
வலிக்கொடுக்கும்
வளைகுடாவில்
விழிப்பிதிங்கி
வழியில்லாமல்;
தூக்கம் தொலைத்து
துக்கம் அடைத்து;
திரைக் கடல் தாண்டி
திர்ஹம்ஸிர்க்காக!
-யாசர் அரஃபாத்
கடவுச் சீட்டுக்
கரத்தில்;
மிரட்சியில் விழிகள்;
மிரண்டது
விசாவா இல்லை
வெளியேற முடியா
மிசாவா!
முட்டியக் கண்ணீரால்
சொந்தங்களை
முகர்ந்துவிட்டு
விட்டுச் செல்கிறேன்
எல்லாவற்றையும்
எடுத்துக் கொண்டு
இதயத்தைப் பிடித்துக் கொண்டு!
கட்டிய மனைவி
கண்ணீருடன்;
ஆறுதல் சொல்ல
அருகில் சென்று
அழுதுவிட்டு நானும் வருவேன்!
உறவுகள் வாசலில்
முகாமிட;
பொங்கி வரும்
அழுகையைக்
கைக்குட்டைக்குச்
சமர்பிக்க!
கட்டி உருண்ட
நண்பர்களோ
கட்டிப்பிடித்து
என் சட்டையை நனைக்க!
கை அசைத்து
காருக்குள் நான்;
கனத்துப் போய்
வெறுத்துப் போய்;
எரியும் இமைகளை
இறுக்க மூடி;
மிச்சமுள்ளக் கண்ணீரையும்
கரைச்சேர்ப்பேன்!
உதடுத் தொட்டு
முத்தங்களை
கைப்பேசிக்குக் கொடுக்க
குதுகலிக்கும் குடும்பம்!
நகமும் சதையுமான
நண்பர்கள் நகர்ந்து
ஆளுக்கொருத் தேசத்தில்!
மச்சான் மாப்பிளே
குரல் போய்;
விரல் தொடும்
இயந்திர வாழ்க்கையில்
இணையத்தில்!
அழும் குழந்தையின் குரலை
ஆடியோவில் கேட்க;
புகைப்படம் கண்டு
பொருத்தம் பார்ப்போம்
அம்மா ஜாடையா
அத்தா ஜாடையா!
அழுது அழுது
மரத்துப்போனதால்
மறைத்துவிடுவேன்
மனைவியிடமிருந்து!
மாறி மாறி
மெய் மறைத்து;
பொய்யுறைப்போம்;
சந்தோஷம் என்று!
வலிக்கொடுக்கும்
வளைகுடாவில்
விழிப்பிதிங்கி
வழியில்லாமல்;
தூக்கம் தொலைத்து
துக்கம் அடைத்து;
திரைக் கடல் தாண்டி
திர்ஹம்ஸிர்க்காக!
-யாசர் அரஃபாத்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பானு,,,மன்னிக்க...வேலை அதிகம் ...அதான் உன் பதிவுகளை பார்க்க தாமதம்...
உண்மை நிலையை சொல்லி இருக்கு இந்த வரிகள்.பகிர்வுக்கு நன்றி.
திர்கம்ஸ் என்றால் என்ன ? வேலையா...
உண்மை நிலையை சொல்லி இருக்கு இந்த வரிகள்.பகிர்வுக்கு நன்றி.
திர்கம்ஸ் என்றால் என்ன ? வேலையா...
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
எத்தனை நிதர்சனமான வரிகள் இவை.
உலகில் அதிகம் பாவ பட்டவர்கள் இது போல உறவுகளை துறந்து வெளிநாட்டில் வந்து வேலை பார்ப்பவர்கள்.நாம் நினைப்போம் இவர்கள் எல்லாரும் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று.ஆனால் ஒவ்வொருவர் மனதில் எத்தனை வலிகள்,வேதனைகள்.
குழந்தை பிறந்து இருக்கு என்று தெரிந்தாலும் சரி,பெத்தவங்களோ இல்ல மனைவிக்கோ ஏதாச்சும் அசம்பாவிதம் நடந்துள்ளது என்று தெரிந்தாலும் போக முடியாமல் கலங்கி துடிக்கும் நிறைய பேர் இங்க இருக்காங்க.வாங்குரா சம்பளம் எல்லாம் ஊருக்கு அனுப்பிட்டு ஏதாச்சும் நடக்கும்போது கையில் எதுவும் இல்லாம நண்பர்கள் கிட்ட அழுது கடன் வாங்கி இவங்க ஓடும்போது அங்க எல்லாமே முடிஞ்சு போய் இருக்கும்
உலகில் அதிகம் பாவ பட்டவர்கள் இது போல உறவுகளை துறந்து வெளிநாட்டில் வந்து வேலை பார்ப்பவர்கள்.நாம் நினைப்போம் இவர்கள் எல்லாரும் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று.ஆனால் ஒவ்வொருவர் மனதில் எத்தனை வலிகள்,வேதனைகள்.
குழந்தை பிறந்து இருக்கு என்று தெரிந்தாலும் சரி,பெத்தவங்களோ இல்ல மனைவிக்கோ ஏதாச்சும் அசம்பாவிதம் நடந்துள்ளது என்று தெரிந்தாலும் போக முடியாமல் கலங்கி துடிக்கும் நிறைய பேர் இங்க இருக்காங்க.வாங்குரா சம்பளம் எல்லாம் ஊருக்கு அனுப்பிட்டு ஏதாச்சும் நடக்கும்போது கையில் எதுவும் இல்லாம நண்பர்கள் கிட்ட அழுது கடன் வாங்கி இவங்க ஓடும்போது அங்க எல்லாமே முடிஞ்சு போய் இருக்கும்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
நிஜம் தான் சுதாஉதயசுதா wrote:எத்தனை நிதர்சனமான வரிகள் இவை.
உலகில் அதிகம் பாவ பட்டவர்கள் இது போல உறவுகளை துறந்து வெளிநாட்டில் வந்து வேலை பார்ப்பவர்கள்.நாம் நினைப்போம் இவர்கள் எல்லாரும் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று.ஆனால் ஒவ்வொருவர் மனதில் எத்தனை வலிகள்,வேதனைகள்.
குழந்தை பிறந்து இருக்கு என்று தெரிந்தாலும் சரி,பெத்தவங்களோ இல்ல மனைவிக்கோ ஏதாச்சும் அசம்பாவிதம் நடந்துள்ளது என்று தெரிந்தாலும் போக முடியாமல் கலங்கி துடிக்கும் நிறைய பேர் இங்க இருக்காங்க.வாங்குரா சம்பளம் எல்லாம் ஊருக்கு அனுப்பிட்டு ஏதாச்சும் நடக்கும்போது கையில் எதுவும் இல்லாம நண்பர்கள் கிட்ட அழுது கடன் வாங்கி இவங்க ஓடும்போது அங்க எல்லாமே முடிஞ்சு போய் இருக்கும்
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
ஜாஹீதாபானு wrote:இல்லை உமா சவுதியில் பணத்தை திர்ஹம்ஸ் என்று சொல்லுவார்கள் நன்றி உமா
உங்களவர் திர்ஹம்ஸ் அனுப்ப ஆரம்பிச்சாச்சா?
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2