புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
| |||
manikavi |
| |||
Guna.D |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை:
மத்திய மோட்டார் வாகன விதி 50, 51ன் படி அனைத்து வாகனங்களிலும் பதிவு எண் (நம்பர் பிளேட்) பொருத்தப்பட்டு இருக்க வேண்டும். விதிகளின்படி நம்பர் பிளேட்களை பொருத்துவதில்லை. அவரவர் விருப்பத்துக்கு ஏற்றவாறு பிளேட்டில் சிறிதாகவும், பெரிதாகவும் நம்பர்களையும்& எழுத்துக்களையும் ஸ்டைலாக எழுதிக் கொள்கின்றனர். இதனால் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன.
இதனை தடுக்க வாகன உரிமையாளர்கள் விதிகளுக்கு உட்பட்டு 30 நாட்களுக்குள் (ஆகஸ்ட் மாத இறுதிக்குள்) முறையான நம்பர் பிளேட்களை பொருத்த வேண்டும். விதிகளை மீறி வாகனத்தை இயக்கினால், மோட்டார் வாகனங்களின் பதிவு சான்றிதழ் தற்காலிகமாக ரத்து செய்யப்படும்.
நம்பர் பிளேட்டில் இருக்க வேண்டிய எழுத்துகள், எண்கள் அளவு:
பைக் முன்புறம் நம்பர் பிளேட்: 45 மி.மீ. உயரம், 285 மி.மீ அகலம். எழுத்துகள் மற்றும் எண்கள் 30 மி.மீ. உயரமும், 5 மி.மீ. தடிமனும் இருக்க வேண்டும். 5 மி.மீ. இடைவெளி விட வேண்டும்.
பைக் பின்புறம் நம்பர் பிளேட்: 100 மி.மீ உயரம், 200 மி.மீ அகலம். எழுத்துகள் 35 மி.மீ உயரமும், 7 மி.மீ தடிமனும், எண்கள் 40 மி.மீ உயரமும், 7 மி.மீ தடிமனும் இருத்தல் வேண்டும். 5 மி.மீ இடைவெளி விட வேண்டும்.
கார் மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் முன்புறம், பின்புறம் நம்பர் பிளேட்: 120 மி.மீ. உயரம், 500 மி.மீ. அகலம். எழுத்துகள் மற்றும் எண்கள் 65 மி.மீ. உயரமும், 10 மி.மீ. தடிமனும் இருக்க வேண்டும். 10 மி.மீ. இடைவெளி விட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நன்றி :- தினகரன்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
விவேக் சாமி படத்துல சொல்ற மாதிரி இது தான் நு முடிவு பண்ணுங்கோ அப்பா நாங்க நம்பர் ப்ளேட் ட மாட்டுவேன் நு சொல்லுவாரு சொல்லிட்டாங்க மட்ட வேண்டியது தான்..!
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
இது எப்படி இருக்கு?
![இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் Weird%20number%20plate2](https://2img.net/h/cms.mumbaimirror.com/portalfiles/1/58/200906/Image/weird%20number%20plate2.jpg)
![இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் IMG_0460](https://2img.net/h/3.bp.blogspot.com/_VXzxIm0P5xg/SjpccBPugVI/AAAAAAAAAHE/zEDHfw87Wx4/s320/IMG_0460.JPG)
![இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் 1290323903ut8](https://2img.net/h/www.drishti.tv/storyimages/1290323903ut8.jpg)
![இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் UT9](https://2img.net/h/www.drishti.tv/userfiles/UT9.jpg)
![இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் 5813288350_6e109fd69f](https://2img.net/h/farm4.static.flickr.com/3082/5813288350_6e109fd69f.jpg)
![இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் IMG_3310](https://2img.net/h/2.bp.blogspot.com/_oy5cEgF9AQY/Sc4sTzT-7II/AAAAAAAACXs/igIRqrbt62w/s400/IMG_3310.jpg)
![இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் UzlKM9Nc5T-Ihco_H-tDUCOXP8roO-6k](https://2img.net/h/widget.slide.com/rdr/1/1/1/W/20000000accb6ac/1/59/uzlKM9Nc5T-Ihco_H-tDUCOXP8roO-6k.jpg)
![இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் Cdddd3e42ee950efe64f3b7c2664ef72_full](https://2img.net/h/cj.ibnlive.in.com/pix/cj/images/10-2009/cdddd3e42ee950efe64f3b7c2664ef72_full.jpg)
![இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் 29IN_FANCY_NUMBERS__28424e](https://2img.net/h/www.thehindu.com/multimedia/dynamic/00028/29IN_FANCY_NUMBERS__28424e.jpg)
![இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் Weird%20number%20plate2](https://2img.net/h/cms.mumbaimirror.com/portalfiles/1/58/200906/Image/weird%20number%20plate2.jpg)
![இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் 1290323903ut8](https://2img.net/h/www.drishti.tv/storyimages/1290323903ut8.jpg)
![இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் UT9](https://2img.net/h/www.drishti.tv/userfiles/UT9.jpg)
![இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் 5813288350_6e109fd69f](https://2img.net/h/farm4.static.flickr.com/3082/5813288350_6e109fd69f.jpg)
![இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் IMG_3310](https://2img.net/h/2.bp.blogspot.com/_oy5cEgF9AQY/Sc4sTzT-7II/AAAAAAAACXs/igIRqrbt62w/s400/IMG_3310.jpg)
![இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் UzlKM9Nc5T-Ihco_H-tDUCOXP8roO-6k](https://2img.net/h/widget.slide.com/rdr/1/1/1/W/20000000accb6ac/1/59/uzlKM9Nc5T-Ihco_H-tDUCOXP8roO-6k.jpg)
![இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் Cdddd3e42ee950efe64f3b7c2664ef72_full](https://2img.net/h/cj.ibnlive.in.com/pix/cj/images/10-2009/cdddd3e42ee950efe64f3b7c2664ef72_full.jpg)
![இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் 29IN_FANCY_NUMBERS__28424e](https://2img.net/h/www.thehindu.com/multimedia/dynamic/00028/29IN_FANCY_NUMBERS__28424e.jpg)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அடப்பாவிகளா ,கார் நேம் ப்ளேட் ஆ ? இல்ல வேற ஏதாவதா, இப்படி கிறுக்கி வச்சிருக்காங்களே கிறுக்கணுங்களா?
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![என்ன?](https://2img.net/i/fa/i/smiles/icon_question.gif)
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நல்ல சட்டம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010
அமல் படுத்தப்பட்டு,சீரான முறையில் நடை படுத்தப்படவேண்டும் . அரசியல்வாதிகளுக்கு ஒரு விதி, அரசாங்க / போலீசில் இருப்பவர்களுக்கு ஒரு விதி ,பொது ஜனங்களுக்கு ஒரு விதி என்றிலாமல்,பொதுவான விதியாக்கி, மீறுபவர்கள் யார் ஆயினும் அவர்களுக்கு தண்டனையோ/ அபராதமோ விதிக்க வேண்டும். இப்படி செய்தால் , வாகன நெறிமுறை சீர்படும். அரசுக்கு அபராதம் மூலம் வருவாயும் கிடைக்கலாம்.
ரமணீயன்.
ரமணீயன்.
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
பாராட்டப் படவேண்டிய விசயம்.ஆனால் இதே போல் கெடுபிடி (சட்டம்), மற்ற துறைகளிலும் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
* வாடகைக்கு இயக்கப்படும் வாகனங்களின் பிளேட்கள் மஞ்சள் பின்புறத்தில், கறுப்பு நிறத்தில் எண்கள் இருக்க வேண்டும்.
* சொந்த வாகனங்களில், வெள்ளை பின்புறத்தில் கருப்பு நிறத்தில் எழுத்துக்கள் இருக்க வேண்டும்.
பிளேட் அளவு: * டூ-வீலர் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் முன்புறம் நம்பர் பிளேட்டின் அளவு 285 மி.மீ., நீளமும், 45 மி.மீ., உயரமும், பின்புறம் 200 மி.மீ., நீளம், 100 மி.மீ., உயரமும் இருக்க வேண்டும்.
* கார் மற்றும் இதர வாகன நம்பர் பிளேட்டின் பின்புறம் 500 மி.மீ., நீளமும், 120 மி.மீ., உயரமும், முன்புறம் 340 மி.மீ., நீளமும், 200 மி.மீ., உயரம் இருக்க வேண்டும்.
* நடுத்தர மற்றும் கனரக வாகனத்தின் நம்பர் பிளேட் 340 மி.மீ., நீளமும், 200 மி.மீ., உயரமும் இருக்க வேண்டும்.
எழுத்துக்கள் அளவு: * 70 சி.சிக்கு கீழ் உள்ள டூ-வீலர் நம்பர் பிளேட் முன்புறம் எழுத்துக்கள் 15 மி.மீ., உயரத்தில், 2.5 மி.மீ தடிமன் மற்றும் இடைவெளியும், பின்புறம், 35 மி.மீ., உயரத்தில், 7 மி.மீ., தடிமன் மற்றும் 5 மி.மீ., இடைவெளியில் எழுத்துக்கள் இருக்க வேண்டும்.
* 70 சி.சிக்கு மேல் உள்ள டூவீலரில், முன்புறம் 30 மி.மீ., உயரத்தில், 5 மி.மீ., தடிமன் மற்றும் இடைவெளியும், பின்புறத்தில் 40 மி.மீ., உயரத்தில், 7 மி.மீ., தடிமன் மற்றும் 5 மி.மீ., இடைவெளியில் எழுத்துக்கள் இருக்க வேண்டும்.
* மூன்று சக்கர வாகனத்தில் 35 மி.மீ., உயரமும், 7 மி.மீ., தடிமன், 5 மி.மீ., இடைவெளி இருக்க வேண்டும். இதர வாகனங்களில் 65 மி.மீ., உயரமும், 10 மி.மீ., தடிமன் மற்றும் 10 மி.மீ., இடைவெளியில் எழுத்துக்கள் இருக்க வேண்டும். இதை மீறும் பட்சத்தில் மோட்டார் வாகன சட்டம் 53ன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஐ.என்.டி. (IND) நம்பர் பிளேட் பொருத்தினால் அபராதம்!
» ஜனாதிபதி காருக்கும் 'நம்பர் பிளேட்' கட்டாயம்
» 4 வாரங்களுக்குள் வாகனங்களில் தெளிவான நம்பர் பிளேட் பொருத்த உச்சநீதிமன்றம் இறுதி எச்சரிக்கை
» windows7 oso இலவச தரவிறக்கம் வேண்டும் ...மற்றும் இந்த ஒஸ் பயன்படுத்த கணினியின் திறன் எவ்வளவு இருக்க வேண்டும் ?
» அசினுக்கு அமையும் கணவர் இப்படி இருக்க வேண்டுமாம்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|