ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுவயது தோழனையே மணமுடிக்கும் மம்தா!

+3
முகம்மது ஃபரீத்
அருண்
ந.கார்த்தி
7 posters

Go down

சிறுவயது தோழனையே மணமுடிக்கும் மம்தா!  Empty சிறுவயது தோழனையே மணமுடிக்கும் மம்தா!

Post by ந.கார்த்தி Sun Sep 04, 2011 1:49 pm

விஷால் நடித்த 'சிவப்பதிகாரம்' படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் மம்தா மோகன்தாஸ். இவர் தற்போது அருண் விஜய் ஜோடியாக 'தடையற தாக்க' படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே மம்தாவுக்கு, அவரது பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து வந்தனர். இறுதியில் மம்தாவின் சிறுவயது தோழனையே முடிவு செய்தனர்.

இவர் பக்ரைனில் வசிக்கிறார். திருமண நிச்சயதார்த்தம் நவம்பரில் நடக்கிறது. அடுத்த வருடம் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். திருமணத்துக்கு பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட்டு வெளி நாட்டில் தங்க முடிவு செய்துள்ளார் மம்தா. மம்தா மோகன்தாஸ் ரஜினிகாந்தின் 'குசேலன்', மாதவனின் 'குரு என் ஆளு' போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.


ஒங்காளோட குசலமாயிருங்க சேச்சி.....
TMT நன்றி நன்றி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சிறுவயது தோழனையே மணமுடிக்கும் மம்தா!  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

சிறுவயது தோழனையே மணமுடிக்கும் மம்தா!  Empty Re: சிறுவயது தோழனையே மணமுடிக்கும் மம்தா!

Post by அருண் Sun Sep 04, 2011 1:54 pm

திருமணத்துக்கு பின் அவரை எப்படி கூப்புடுவீங்க..! சிரி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

சிறுவயது தோழனையே மணமுடிக்கும் மம்தா!  Empty Re: சிறுவயது தோழனையே மணமுடிக்கும் மம்தா!

Post by முகம்மது ஃபரீத் Sun Sep 04, 2011 1:56 pm

அருண் wrote:திருமணத்துக்கு பின் அவரை எப்படி கூப்புடுவீங்க..! சிரி

சிப்பு வருது சிப்பு வருது


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

சிறுவயது தோழனையே மணமுடிக்கும் மம்தா!  Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

சிறுவயது தோழனையே மணமுடிக்கும் மம்தா!  Empty Re: சிறுவயது தோழனையே மணமுடிக்கும் மம்தா!

Post by balakarthik Sun Sep 04, 2011 1:58 pm

மம்தா சிறந்த நடிகை மட்டுமல்ல மிகவும் துணிச்சலான பெண்ணும் கூட இவரை போல் கேன்சர் நோயுடன் மிகவும் தைரியமாக போராடி வென்றவர் திருமணத்திலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் சிறுவயது தோழனையே மணமுடிக்கும் மம்தா!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிறுவயது தோழனையே மணமுடிக்கும் மம்தா!  Empty Re: சிறுவயது தோழனையே மணமுடிக்கும் மம்தா!

Post by சிவா Sun Sep 04, 2011 1:58 pm

அருண் wrote:திருமணத்துக்கு பின் அவரை எப்படி கூப்புடுவீங்க..! சிரி

தோழா.. தோழா.. கணவர் தோழா.. என்று அழைப்பார்.


சிறுவயது தோழனையே மணமுடிக்கும் மம்தா!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிறுவயது தோழனையே மணமுடிக்கும் மம்தா!  Empty Re: சிறுவயது தோழனையே மணமுடிக்கும் மம்தா!

Post by பிளேடு பக்கிரி Sun Sep 04, 2011 2:04 pm

balakarthik wrote:மம்தா சிறந்த நடிகை மட்டுமல்ல மிகவும் துணிச்சலான பெண்ணும் கூட இவரை போல் கேன்சர் நோயுடன் மிகவும் தைரியமாக போராடி வென்றவர் திருமணத்திலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க

ஆமாம்... நல்ல பாடகரும் கூட



சிறுவயது தோழனையே மணமுடிக்கும் மம்தா!  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சிறுவயது தோழனையே மணமுடிக்கும் மம்தா!  Empty Re: சிறுவயது தோழனையே மணமுடிக்கும் மம்தா!

Post by அருண் Sun Sep 04, 2011 2:34 pm

சிவா wrote:
தோழா.. தோழா.. கணவர் தோழா.. என்று அழைப்பார்.

தல வீட்டில் நீங்கள் இப்படிதான் அழைப்பீர்கள் என்று தகவல் வந்துள்ளது..! அதிர்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

சிறுவயது தோழனையே மணமுடிக்கும் மம்தா!  Empty Re: சிறுவயது தோழனையே மணமுடிக்கும் மம்தா!

Post by Manik Sun Sep 04, 2011 4:22 pm

ஓ இந்த மம்தாவா நான் கூட மம்தா பானர்ஜினு நினைச்சேன் ஜாலி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சிறுவயது தோழனையே மணமுடிக்கும் மம்தா!  Empty Re: சிறுவயது தோழனையே மணமுடிக்கும் மம்தா!

Post by balakarthik Sun Sep 04, 2011 4:53 pm

Manik wrote:ஓ இந்த மம்தாவா நான் கூட மம்தா பானர்ஜினு நினைச்சேன் ஜாலி

ம்கும் அவுங்களுக்கு அது ஒண்ணுதான் கேடு சங்கூதர வயசுல சங்கீதா என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


ஈகரை தமிழ் களஞ்சியம் சிறுவயது தோழனையே மணமுடிக்கும் மம்தா!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிறுவயது தோழனையே மணமுடிக்கும் மம்தா!  Empty Re: சிறுவயது தோழனையே மணமுடிக்கும் மம்தா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum