ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

23 வருட காலமாக சவப்பெட்டிக்குள் உறங்கும் வினோத மனிதன்!!

+3
முகம்மது ஃபரீத்
பிளேடு பக்கிரி
puthiyaulakam
7 posters

Go down

23 வருட காலமாக சவப்பெட்டிக்குள் உறங்கும் வினோத மனிதன்!! Empty 23 வருட காலமாக சவப்பெட்டிக்குள் உறங்கும் வினோத மனிதன்!!

Post by puthiyaulakam Sun Sep 04, 2011 1:13 pm

உறவுகளில் சிறந்தது நட்பே என்பதினை நிரூபிக்கும் சம்பவமொன்று பிரேசிலில் நடந்துவருகின்றது. பிரேஸில் நாட்டின் தென்கிழக்கு மாநிலமான மினாஸ் கெராயிஸை சேர்ந்த ஸெலிரொஸி என்ற நபர் தனது இறந்த நண்பனை கௌரவப்படுத்தும் முகமாக கடந்த 23 வருட காலமாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவும் நபரொருவர் சவப்பெட்டியில் உறங்கி வருகின்றார். அந்நபரைப் பற்றி அவருடைய 14 வயது பேரன் பாடசாலை பத்திரிகைக்கு கட்டுரையொன்றை எழுதியதையடுத்தே இந்த நீண்டகால இரகசியம் அம்பலமாகியுள்ளது.

இளமைக்காலம் முதலே உற்ற நண்பர்களாக பழகி வந்த ரொஸியும் அவரது நண்பரும் பல வருடங்களுக்கு முன் யார் முதலில் இறக்கிறாரோ அவருக்காக மற்றவர் சவப்பெட்டி வாங்கி வருவது என வாக்குறுதியளித்துக் கொண்டனர். இந்நிலையில் 1983ஆம் ஆண்டு கார் விபத்தில் ரொஸி இறந்து விட்டதாக தவறுதலாக கருதி நண்பர் ஒரு சவப்பெட்டியை வாங்கி வந்துள்ளார். எனினும் அவர் இறக்கவில்லை. பின்னர் 1988ஆம் ஆண்டு அந்த நண்பர் இறந்துவிட்டதால் அவரது ஞாபகார்த்தமாக அவரால் வழங்கப்பட்ட சவப்பெட்டியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவும் ரொஸி உறங்கி வருகிறார்.
23 வருட காலமாக சவப்பெட்டிக்குள் உறங்கும் வினோத மனிதன்!! Savam-1
23 வருட காலமாக சவப்பெட்டிக்குள் உறங்கும் வினோத மனிதன்!! Savampdeddi

SOURCE:- http://puthiyaulakam.com/?p=6814


எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011

http://puthiyaulakam.com

Back to top Go down

23 வருட காலமாக சவப்பெட்டிக்குள் உறங்கும் வினோத மனிதன்!! Empty Re: 23 வருட காலமாக சவப்பெட்டிக்குள் உறங்கும் வினோத மனிதன்!!

Post by பிளேடு பக்கிரி Sun Sep 04, 2011 1:20 pm

அதிர்ச்சி அதிர்ச்சி



23 வருட காலமாக சவப்பெட்டிக்குள் உறங்கும் வினோத மனிதன்!! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

23 வருட காலமாக சவப்பெட்டிக்குள் உறங்கும் வினோத மனிதன்!! Empty Re: 23 வருட காலமாக சவப்பெட்டிக்குள் உறங்கும் வினோத மனிதன்!!

Post by முகம்மது ஃபரீத் Sun Sep 04, 2011 1:51 pm

இது ஒரு விதமான நடப்பா இருக்கும் போலயே அதிர்ச்சி


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

23 வருட காலமாக சவப்பெட்டிக்குள் உறங்கும் வினோத மனிதன்!! Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

23 வருட காலமாக சவப்பெட்டிக்குள் உறங்கும் வினோத மனிதன்!! Empty Re: 23 வருட காலமாக சவப்பெட்டிக்குள் உறங்கும் வினோத மனிதன்!!

Post by ரா.ரமேஷ்குமார் Sun Sep 04, 2011 2:43 pm

அதிர்ச்சி ஒன்னும் புரியல ஒன்னும் புரியல


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

23 வருட காலமாக சவப்பெட்டிக்குள் உறங்கும் வினோத மனிதன்!! Empty Re: 23 வருட காலமாக சவப்பெட்டிக்குள் உறங்கும் வினோத மனிதன்!!

Post by அருண் Sun Sep 04, 2011 2:57 pm

சிறந்த நட்பு..! மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

23 வருட காலமாக சவப்பெட்டிக்குள் உறங்கும் வினோத மனிதன்!! Empty Re: 23 வருட காலமாக சவப்பெட்டிக்குள் உறங்கும் வினோத மனிதன்!!

Post by krishnaamma Sun Sep 04, 2011 3:07 pm

வெள்ளிக்கிழமை என்ன நல்ல நாள் ? அதிர்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

23 வருட காலமாக சவப்பெட்டிக்குள் உறங்கும் வினோத மனிதன்!! Empty Re: 23 வருட காலமாக சவப்பெட்டிக்குள் உறங்கும் வினோத மனிதன்!!

Post by ரா.ரமேஷ்குமார் Sun Sep 04, 2011 3:09 pm

krishnaamma wrote:வெள்ளிக்கிழமை என்ன நல்ல நாள் ? அதிர்ச்சி
அவருடைய நண்பர் வெள்ளிக் கிழமை இறந்து இருக்கலாம்... புன்னகை


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

23 வருட காலமாக சவப்பெட்டிக்குள் உறங்கும் வினோத மனிதன்!! Empty Re: 23 வருட காலமாக சவப்பெட்டிக்குள் உறங்கும் வினோத மனிதன்!!

Post by கஜேந்தினி Sun Sep 04, 2011 3:14 pm

அதிர்ச்சி அதிர்ச்சி சிறந்த நட்பு................


23 வருட காலமாக சவப்பெட்டிக்குள் உறங்கும் வினோத மனிதன்!! 001123 வருட காலமாக சவப்பெட்டிக்குள் உறங்கும் வினோத மனிதன்!! 000123 வருட காலமாக சவப்பெட்டிக்குள் உறங்கும் வினோத மனிதன்!! 001023 வருட காலமாக சவப்பெட்டிக்குள் உறங்கும் வினோத மனிதன்!! 000523 வருட காலமாக சவப்பெட்டிக்குள் உறங்கும் வினோத மனிதன்!! 001423 வருட காலமாக சவப்பெட்டிக்குள் உறங்கும் வினோத மனிதன்!! 002023 வருட காலமாக சவப்பெட்டிக்குள் உறங்கும் வினோத மனிதன்!! 000823 வருட காலமாக சவப்பெட்டிக்குள் உறங்கும் வினோத மனிதன்!! 000923 வருட காலமாக சவப்பெட்டிக்குள் உறங்கும் வினோத மனிதன்!! 001423 வருட காலமாக சவப்பெட்டிக்குள் உறங்கும் வினோத மனிதன்!! 0009

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
கஜேந்தினி
கஜேந்தினி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011

Back to top Go down

23 வருட காலமாக சவப்பெட்டிக்குள் உறங்கும் வினோத மனிதன்!! Empty Re: 23 வருட காலமாக சவப்பெட்டிக்குள் உறங்கும் வினோத மனிதன்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum