ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம்

+2
உதயசுதா
சிவா
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம் Empty காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம்

Post by சிவா Sun Sep 04, 2011 12:53 pm

காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம் Tnj


காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலனின் வீட்டில் தங்கி பெண் போராட்டம் நடத்தி வருகிறார். அவரது புகாரின்பேரில் காதலனின் தந்தையை போலீசார் கைது செய்தனர். காதலின் தாய் உள்பட 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

காதலித்து திருமணம் செய்ய மறுப்பு

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகா, பூண்டி கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த கிருஷ்ணனின் மகள் ராதா (வயது 22). இவரது எதிர்வீட்டில் வசித்து வரும் பாலுவின் மகன் சுரேஷ்பாபு (24). இவர் எம்.பி.ஏ. படித்தவர். இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இந்தநிலையில் ராதாவின் குடும்பத்தினர் அவருக்கு மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர். உடனே ராதா, தனது காதலன் சுரேஷ்பாபுவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியபோது, அவர் மறுத்ததாக தெரிகிறது. சுரேஷ்பாபுவின் பெற்றோர் மற்றும் உறவினர்களும் இவர்கள் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

காதலின் தந்தை கைது

ஊர் பஞ்சாயத்திலும் முறையீட்டு எந்த பலனும் இல்லாததால் ராதா, பாபநாசம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதை தொடர்ந்து காதலன் சுரேஷ்பாபு, அவரது பெற்றோர்கள் பாலு (49), சாந்தி, தங்கை உமா கவுரி, பெரியப்பா ஜெயராமன் ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் சுரேஷ்பாபுவின் தந்தை பாலுவை போலீசார் கைது செய்து, பாபநாசம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மற்ற 4 பேரும் வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டதால் அவர்களை தேடி வருகிறார்கள்.

பெண் போராட்டம்

இதற்கிடையில் ராதா, காதலன் சுரேஷ்பாபு தன்னை திருமணம் செய்யும் வரை அவரது வீட்டிலேயே தங்கி இருப்பேன் என்று கூறி, அங்கு போராட்டம் நடத்தி வருகிறார்.

தினதந்தி


காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம் Empty Re: காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம்

Post by உதயசுதா Sun Sep 04, 2011 1:15 pm

சரிப்பா இப்படி வம்படியா கல்யாணம் பண்ணிக்கிட்டு போனா அந்த குடும்பத்துல மரியாதை கிடைக்குமா. காதல் மட்டும் பண்ணி இருந்தா வேணாம்னு சொன்னவனை ஒதுக்கிட்டு வேற கல்யாணம் பன்னிக்கறதுதான் சரி


காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம் Uகாதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம் Dகாதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம் Aகாதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம் Yகாதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம் Aகாதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம் Sகாதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம் Uகாதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம் Dகாதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம் Hகாதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம் Empty Re: காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம்

Post by பிளேடு பக்கிரி Sun Sep 04, 2011 1:18 pm

நல்ல வேளை.. என் ஆள் கிட்ட என் வீட்டு அட்ரஸ் கொடுக்கல ஜாலி



காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம் Empty Re: காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம்

Post by முகம்மது ஃபரீத் Sun Sep 04, 2011 1:22 pm

இப்புடி எல்லாரும் ஆரம்பிச்சா போதும் உண்மையான காதல் மட்டும் தான் நம்ம நாட்டுல தொடரும்... அருமையிருக்கு


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம் Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம் Empty Re: காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம்

Post by சிவா Sun Sep 04, 2011 1:28 pm

massfareeth wrote:இப்புடி எல்லாரும் ஆரம்பிச்சா போதும் உண்மையான காதல் மட்டும் தான் நம்ம நாட்டுல தொடரும்... காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம் 2825183110

உங்களுக்கும் இப்படி அனுபவம் ஏற்பட்டதாகக் கேள்விப்பட்டேனே சகோதரா, உண்மையா? சிரி


காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம் Empty Re: காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம்

Post by முகம்மது ஃபரீத் Sun Sep 04, 2011 1:29 pm

சிவா wrote:
massfareeth wrote:இப்புடி எல்லாரும் ஆரம்பிச்சா போதும் உண்மையான காதல் மட்டும் தான் நம்ம நாட்டுல தொடரும்... காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம் 2825183110

உங்களுக்கும் இப்படி அனுபவம் ஏற்பட்டதாகக் கேள்விப்பட்டேனே சகோதரா, உண்மையா? சிரி

ஒரு கருத்துக்கு சொன்னா ஒடனே.... புன்னகை


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம் Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம் Empty Re: காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம்

Post by சிவா Sun Sep 04, 2011 1:30 pm

massfareeth wrote:
சிவா wrote:
massfareeth wrote:இப்புடி எல்லாரும் ஆரம்பிச்சா போதும் உண்மையான காதல் மட்டும் தான் நம்ம நாட்டுல தொடரும்... காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம் 2825183110

உங்களுக்கும் இப்படி அனுபவம் ஏற்பட்டதாகக் கேள்விப்பட்டேனே சகோதரா, உண்மையா? சிரி

ஒரு கருத்துக்கு சொன்னா ஒடனே.... புன்னகை

சில நேரங்களில் அனுபவமும் கூடக் கருத்தாக வெளிப்படுகிறதே! அதனால்தேன் கேட்டேன்.. காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம் 865843 காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம் 865843 காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம் 865843


காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம் Empty Re: காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம்

Post by முகம்மது ஃபரீத் Sun Sep 04, 2011 1:32 pm

சிவா wrote:
massfareeth wrote:
சிவா wrote:
massfareeth wrote:இப்புடி எல்லாரும் ஆரம்பிச்சா போதும் உண்மையான காதல் மட்டும் தான் நம்ம நாட்டுல தொடரும்... காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம் 2825183110

உங்களுக்கும் இப்படி அனுபவம் ஏற்பட்டதாகக் கேள்விப்பட்டேனே சகோதரா, உண்மையா? சிரி

ஒரு கருத்துக்கு சொன்னா ஒடனே.... புன்னகை

சில நேரங்களில் அனுபவமும் கூடக் கருத்தாக வெளிப்படுகிறதே! அதனால்தேன் கேட்டேன்..

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை




மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம் Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம் Empty Re: காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம்

Post by பிளேடு பக்கிரி Sun Sep 04, 2011 1:33 pm

சிவா wrote:
massfareeth wrote:
சிவா wrote:
massfareeth wrote:இப்புடி எல்லாரும் ஆரம்பிச்சா போதும் உண்மையான காதல் மட்டும் தான் நம்ம நாட்டுல தொடரும்... காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம் 2825183110

உங்களுக்கும் இப்படி அனுபவம் ஏற்பட்டதாகக் கேள்விப்பட்டேனே சகோதரா, உண்மையா? சிரி

ஒரு கருத்துக்கு சொன்னா ஒடனே.... புன்னகை

சில நேரங்களில் அனுபவமும் கூடக் கருத்தாக வெளிப்படுகிறதே! அதனால்தேன் கேட்டேன்.. காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம் 865843 காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம் 865843 காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம் 865843

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம் Empty Re: காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம்

Post by Manik Sun Sep 04, 2011 4:25 pm

டைம்பாசுக்காக காதலிச்சுருக்கான் போல அவனையெல்லாம் நிக்க வச்சு சுடனும் சுட்டுத்தள்ளூ!



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம் Empty Re: காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» திருமணம் செய்ய மறுத்த காதலன் மீது ஆசிட் ஊற்றிய காதலி
» வீட்டை காலி செய்ய மறுத்த பெண் சரமாரி வெட்டி கொலை
» கற்பழித்து ஆபாச படம் எடுத்ததாக புகார்: காதலன் வீட்டில் இளம்பெண் 4-வது நாளாக போராட்டம்
» நிச்சயித்த இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் மீது வழக்குப்பதிவு
» கட்டாய மதம்மாறி திருமணம் செய்ய மறுத்த இளம்பெண் சுட்டுக்கொலை - பாகிஸ்தானில் தொடரும் கொடூரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum