புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:08 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூவர் தூக்கு தண்டனை - சில சக்திகள் எதிர்க்கின்றன - அதை முறியடிப்பது எங்கள் கடமை:வைகோ Poll_c10மூவர் தூக்கு தண்டனை - சில சக்திகள் எதிர்க்கின்றன - அதை முறியடிப்பது எங்கள் கடமை:வைகோ Poll_m10மூவர் தூக்கு தண்டனை - சில சக்திகள் எதிர்க்கின்றன - அதை முறியடிப்பது எங்கள் கடமை:வைகோ Poll_c10 
30 Posts - 86%
heezulia
மூவர் தூக்கு தண்டனை - சில சக்திகள் எதிர்க்கின்றன - அதை முறியடிப்பது எங்கள் கடமை:வைகோ Poll_c10மூவர் தூக்கு தண்டனை - சில சக்திகள் எதிர்க்கின்றன - அதை முறியடிப்பது எங்கள் கடமை:வைகோ Poll_m10மூவர் தூக்கு தண்டனை - சில சக்திகள் எதிர்க்கின்றன - அதை முறியடிப்பது எங்கள் கடமை:வைகோ Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
மூவர் தூக்கு தண்டனை - சில சக்திகள் எதிர்க்கின்றன - அதை முறியடிப்பது எங்கள் கடமை:வைகோ Poll_c10மூவர் தூக்கு தண்டனை - சில சக்திகள் எதிர்க்கின்றன - அதை முறியடிப்பது எங்கள் கடமை:வைகோ Poll_m10மூவர் தூக்கு தண்டனை - சில சக்திகள் எதிர்க்கின்றன - அதை முறியடிப்பது எங்கள் கடமை:வைகோ Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
மூவர் தூக்கு தண்டனை - சில சக்திகள் எதிர்க்கின்றன - அதை முறியடிப்பது எங்கள் கடமை:வைகோ Poll_c10மூவர் தூக்கு தண்டனை - சில சக்திகள் எதிர்க்கின்றன - அதை முறியடிப்பது எங்கள் கடமை:வைகோ Poll_m10மூவர் தூக்கு தண்டனை - சில சக்திகள் எதிர்க்கின்றன - அதை முறியடிப்பது எங்கள் கடமை:வைகோ Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மூவர் தூக்கு தண்டனை - சில சக்திகள் எதிர்க்கின்றன - அதை முறியடிப்பது எங்கள் கடமை:வைகோ


   
   
avatar
Guest
Guest

PostGuest Sun Sep 04, 2011 1:04 pm


தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு கோடான கோடி மக்களின் பேராதரவுடன், தமிழக சட்டமன்றத்தில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றியிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

உச்சநீதி மன்றத்தால் 9 ந் தேதி நிறைவேற்றப்பட வேண்டிய தூக்கு தண்டனைக்கு சென்னை உயர்நீதிமன்றம் 8 வாரம் தடைவிதித்துள்ளது. இலங்கையில் நமது தொப்புள்கொடி உறவுகள், சகோதரிகள், தாய்மார்கள் ஆகியோரை ஈவு, இரக்கமின்றி கொடுமைப்படுத்தி கொலை செய்த காட்சிகளை வெளிநாட்டு சேனல்கள் மூலம் ஒளிப்பரப்பப்பட்டது. நானும் அதனை ஆயிரக்கணக்கான சி.டி.களை தந்துள்ளேன். இந்த கொடுமைகளுக்கெல்லாம் இந்தியாதான் உதவி செய்தது என்பது வேதனைக்குரியது.

ஸ்ரீபெரும்புதூர் சம்பவத்தில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் தூக்கிலிடப்பட வேண்டும் என்ற தீர்ப்பு வந்தபோது இதயத்தில் ரத்தம் கசிந்து வழிந்தது. 3 தமிழர்களின் உயிரை காக்க தமிழக முதல் அமைச்சர் வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம் கொண்டு வந்ததை அரசியலுக்கு அப்பாற்பட்டு அவருக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளேன். தமிழக சட்டமன்றத்திற்கும், சட்டசபை உறுப்பினர்களுக்கும் நன்றி கடன்பட்டுள்ளதை அரசியல் தாண்டி பேசுகிறேன். உச்சநீதிமன்ற உத்தரவை எப்படி ஐகோர்ட்டு தடை செய்ய முடியும் என்று கேள்வி எழுப்புகின்றனர்.

ஏற்கனவே இதற்கு முன் உதாரணங்கள் உள்ளன. 13 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூர் சம்பவத்தில் 26 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 1999 ம் ஆண்டு மே மாதம் 19 ந் தேதி 23 பேருக்கு தூக்குத் தண்டனை ரத்து செய்தது. 3 பேருக்கு மட்டும் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு மேல் தூக்கு தண்டனை நிலுவையில் இருந்தால் தூக்கு தண்டனை ரத்து செய்யப்படலாம் என்ற நிலை உள்ளது. முதல் அமைச்சர் தகுந்த முறையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். இதனை சில சக்திகள் எதிர்க்கின்றன. அதை முறியடிப்பது எங்கள் கடமை. ..

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக