ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீன ஆயுதங்களுடன் வந்த சிறிலங்கா விமானம் - சென்னையில் தரையிறங்கியது அம்பலம்

3 posters

Go down

சீன ஆயுதங்களுடன் வந்த சிறிலங்கா விமானம் - சென்னையில் தரையிறங்கியது அம்பலம் Empty சீன ஆயுதங்களுடன் வந்த சிறிலங்கா விமானம் - சென்னையில் தரையிறங்கியது அம்பலம்

Post by jesudoss Sun Sep 04, 2011 11:13 am

சென்னை விமான நிலையத்தில் கடந்த வாரம் அவசரமாகத் தரையிறங்கிய சிறிலங்கா விமானப்படை விமானம் சீனாவில் இருந்து ஆயுத தளபாடங்களை ஏற்றி வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை நடுவானில் ஏற்பட்ட இயந்திரக்கோளாறு காரணமாக சிறிலங்கா விமானப்படை விமானம் ஒன்று சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி கோரியிருந்தது.

இதையடுத்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் அந்த விமானம் தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டது.

அந்த விமானம் சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் ஏழு பேருடன் விசாகப்பட்டினம் நோக்கிச் சென்ற கொண்டிருந்த போதே அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தகவல் வெளியிட்டிருந்தனர்.

ஆனால் அந்த விமானம் சீனாவில் இருந்து சிறிலங்கா விமானப்படைக்கு ஆயுததளப்பாடங்களை ஏற்றி வந்தது என்று சிறிலங்கா விமானப்படை வட்டாரங்கள் கூறியதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ரஸ்ய தயாரிப்பான அன்ரனோவ் 32 ரக போக்குவரத்து விமானம் கொழும்பில் இருந்து டாக்கா சென்று முதலில் எரிபொருள் நிரப்பியது.

அதன் பின்னர் சீனாவின் குங்மின் விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பிக் கொண்டு சீனாவின் சொங்குயிங் விமான நிலையத்துக்குச் சென்றிருந்தது.

அங்கிருந்து சீனாவின் எவ்-7 ஜெட் போர் விமானங்களுக்கான உதிரிப்பாகங்களையும், ஒரு தொகுதி வெடிபொருட்களையும் ஏற்றிக் கொண்டு கொழும்பு வரும் போதே சென்னையில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாக சிறிலங்கா விமானப்படை வட்டாங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அந்த விமானத்துக்கு சென்னை விமான நிலைய அதிகாரிகள் முழுமையான பாதுகாப்பை வழங்கியதாகவும் கொழும்பு வாரஇதழ் தெரிவித்துள்ளது.

அதேவேளை சீனாவில் இருந்து ஆயுதங்களை ஏற்றி வந்த சிறிலங்கா விமானத்துக்கு சென்னையில் தரையிறங்க அனுமதிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தலாம் என்பதாலேயே அது கொழும்பில் இருந்து விசாகப்பட்டினம் நோக்கிச் சென்ற போது அவசரமாகத் தரையிறங்கியதாக சென்னை அதிகாரிகள் தகவல் வெளியிட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

சீன ஆயுதங்களுடன் வந்த சிறிலங்கா விமானம் - சென்னையில் தரையிறங்கியது அம்பலம் 154550 சீன ஆயுதங்களுடன் வந்த சிறிலங்கா விமானம் - சென்னையில் தரையிறங்கியது அம்பலம் 154550 சீன ஆயுதங்களுடன் வந்த சிறிலங்கா விமானம் - சென்னையில் தரையிறங்கியது அம்பலம் 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

சீன ஆயுதங்களுடன் வந்த சிறிலங்கா விமானம் - சென்னையில் தரையிறங்கியது அம்பலம் Empty Re: சீன ஆயுதங்களுடன் வந்த சிறிலங்கா விமானம் - சென்னையில் தரையிறங்கியது அம்பலம்

Post by மாணிக்கம் நடேசன் Sun Sep 04, 2011 12:09 pm

ஈன ஈழத்திற்கு தமிழகமும் ஆதரவா, நடு வானிலேயே அந்த விமானம் வெடித்து சிதறியிருக்க விட்டிருக்கலாமே.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

சீன ஆயுதங்களுடன் வந்த சிறிலங்கா விமானம் - சென்னையில் தரையிறங்கியது அம்பலம் Empty Re: சீன ஆயுதங்களுடன் வந்த சிறிலங்கா விமானம் - சென்னையில் தரையிறங்கியது அம்பலம்

Post by அசுரன் Sun Sep 04, 2011 12:19 pm

இப்போதெல்லாம் செய்திகளை பார்த்தாலே மிகுந்த கோபம் கோபமா வருது. நம்மால எதுவுமே செய்ய முடியாது.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சீன ஆயுதங்களுடன் வந்த சிறிலங்கா விமானம் - சென்னையில் தரையிறங்கியது அம்பலம் Empty Re: சீன ஆயுதங்களுடன் வந்த சிறிலங்கா விமானம் - சென்னையில் தரையிறங்கியது அம்பலம்

Post by Guest Sun Sep 04, 2011 12:41 pm

nadesmani wrote:ஈன ஈழத்திற்கு தமிழகமும் ஆதரவா, நடு வானிலேயே அந்த விமானம் வெடித்து சிதறியிருக்க விட்டிருக்கலாமே.

ஈன ஈழம் ? புரியவில்லை உங்கள் எழுத்து .. சற்று தெளிவு படுதுங்கள்
avatar
Guest
Guest


Back to top Go down

சீன ஆயுதங்களுடன் வந்த சிறிலங்கா விமானம் - சென்னையில் தரையிறங்கியது அம்பலம் Empty Re: சீன ஆயுதங்களுடன் வந்த சிறிலங்கா விமானம் - சென்னையில் தரையிறங்கியது அம்பலம்

Post by மாணிக்கம் நடேசன் Sun Sep 04, 2011 1:23 pm

நான் சொன்ன ஈழம் தமிழீழம் இல்ல, ஸ்ரீலங்கா என்னும் ஈன நாடு.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

சீன ஆயுதங்களுடன் வந்த சிறிலங்கா விமானம் - சென்னையில் தரையிறங்கியது அம்பலம் Empty Re: சீன ஆயுதங்களுடன் வந்த சிறிலங்கா விமானம் - சென்னையில் தரையிறங்கியது அம்பலம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum