புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருத்தப் படவேண்டிய தவறுகள்... - Page 2 I_vote_lcapதிருத்தப் படவேண்டிய தவறுகள்... - Page 2 I_voting_barதிருத்தப் படவேண்டிய தவறுகள்... - Page 2 I_vote_rcap 
90 Posts - 71%
heezulia
திருத்தப் படவேண்டிய தவறுகள்... - Page 2 I_vote_lcapதிருத்தப் படவேண்டிய தவறுகள்... - Page 2 I_voting_barதிருத்தப் படவேண்டிய தவறுகள்... - Page 2 I_vote_rcap 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
திருத்தப் படவேண்டிய தவறுகள்... - Page 2 I_vote_lcapதிருத்தப் படவேண்டிய தவறுகள்... - Page 2 I_voting_barதிருத்தப் படவேண்டிய தவறுகள்... - Page 2 I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
திருத்தப் படவேண்டிய தவறுகள்... - Page 2 I_vote_lcapதிருத்தப் படவேண்டிய தவறுகள்... - Page 2 I_voting_barதிருத்தப் படவேண்டிய தவறுகள்... - Page 2 I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
திருத்தப் படவேண்டிய தவறுகள்... - Page 2 I_vote_lcapதிருத்தப் படவேண்டிய தவறுகள்... - Page 2 I_voting_barதிருத்தப் படவேண்டிய தவறுகள்... - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
திருத்தப் படவேண்டிய தவறுகள்... - Page 2 I_vote_lcapதிருத்தப் படவேண்டிய தவறுகள்... - Page 2 I_voting_barதிருத்தப் படவேண்டிய தவறுகள்... - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருத்தப் படவேண்டிய தவறுகள்... - Page 2 I_vote_lcapதிருத்தப் படவேண்டிய தவறுகள்... - Page 2 I_voting_barதிருத்தப் படவேண்டிய தவறுகள்... - Page 2 I_vote_rcap 
255 Posts - 75%
heezulia
திருத்தப் படவேண்டிய தவறுகள்... - Page 2 I_vote_lcapதிருத்தப் படவேண்டிய தவறுகள்... - Page 2 I_voting_barதிருத்தப் படவேண்டிய தவறுகள்... - Page 2 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
திருத்தப் படவேண்டிய தவறுகள்... - Page 2 I_vote_lcapதிருத்தப் படவேண்டிய தவறுகள்... - Page 2 I_voting_barதிருத்தப் படவேண்டிய தவறுகள்... - Page 2 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
திருத்தப் படவேண்டிய தவறுகள்... - Page 2 I_vote_lcapதிருத்தப் படவேண்டிய தவறுகள்... - Page 2 I_voting_barதிருத்தப் படவேண்டிய தவறுகள்... - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
திருத்தப் படவேண்டிய தவறுகள்... - Page 2 I_vote_lcapதிருத்தப் படவேண்டிய தவறுகள்... - Page 2 I_voting_barதிருத்தப் படவேண்டிய தவறுகள்... - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
திருத்தப் படவேண்டிய தவறுகள்... - Page 2 I_vote_lcapதிருத்தப் படவேண்டிய தவறுகள்... - Page 2 I_voting_barதிருத்தப் படவேண்டிய தவறுகள்... - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
திருத்தப் படவேண்டிய தவறுகள்... - Page 2 I_vote_lcapதிருத்தப் படவேண்டிய தவறுகள்... - Page 2 I_voting_barதிருத்தப் படவேண்டிய தவறுகள்... - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
திருத்தப் படவேண்டிய தவறுகள்... - Page 2 I_vote_lcapதிருத்தப் படவேண்டிய தவறுகள்... - Page 2 I_voting_barதிருத்தப் படவேண்டிய தவறுகள்... - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
திருத்தப் படவேண்டிய தவறுகள்... - Page 2 I_vote_lcapதிருத்தப் படவேண்டிய தவறுகள்... - Page 2 I_voting_barதிருத்தப் படவேண்டிய தவறுகள்... - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
திருத்தப் படவேண்டிய தவறுகள்... - Page 2 I_vote_lcapதிருத்தப் படவேண்டிய தவறுகள்... - Page 2 I_voting_barதிருத்தப் படவேண்டிய தவறுகள்... - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருத்தப் படவேண்டிய தவறுகள்...


   
   

Page 2 of 2 Previous  1, 2

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Sep 04, 2011 10:52 am

First topic message reminder :

தமிழ் வாத்தியார்தான் அன்று முதன் முதலில் "டிக்டேஷன்" போட்டது..
"சாதிகள் இல்லையடி பாப்பா"-எழுதச் சொல்லி.
திருத்த ஆரம்பித்த பிரம்பு
எல்லாச் சாதிகளையும் சொல்லித் திட்டியது..
எழுதியதில் இருந்த தவறுக்கேற்ப.
நான் கூட "சாதியில்"-இருந்த "துணைக்காலை"விட்டுவிட்டேன் போல.
நான் எழுதியது "சதிகள் இல்லையடி பாப்பா" ஆகிவிட..
என் முறை வந்தபோது
என் தொடைக்கு ஒரு முத்தம் கொடுத்தது வாத்தியார் பிரம்பு.
அய்யர் வீட்டுப் பொண்ணு "வசந்தி" பார்க்கிறாள்
என்பதால்..
அழுகையை அடக்கிக் கொண்டேன் நான்.
அடித்த படியே திட்டத் தொடங்கினார் ஆசிரியர்.
"ஏண்டா! ம....ரை வெட்டற அம்ப....எல்லாம் படிச்சு
எதைடா...கிழிக்கப் போறீங்க.."
ஓசிலே படிச்சு ஏண்டா..என் உசிரை எடுக்கறீங்க?"-என்றார்.
இதுவேதான்..முத்துவுக்கும்..மாரியப்பனுக்கும்...கருப்பாயிக்கும்...
இன்னும் மத்த சாதிப் பசங்களுக்கும்..
"ஏண்டா! தோ...டிப் பயலே..!
ஏண்டி!வண்ணா....திப் பொண்ணே!"-இப்படித்தான்....
"சாதிகள் இல்லையடி பாப்பா"-திருத்தப் பட்டது எங்கள் வகுப்பறைகளில்.

நீங்களே சொல்லுங்கள்...
"சாதிகள் இல்லையடி பாப்பா"-வை
நாங்கள் எப்படி சரியாய் படிப்பது?



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 04, 2011 4:54 pm

கே. பாலா wrote:இந்த கவிதை சரியான "பிரம்படி"

ஆசிரியர் சமுதாயம் இப்படிதான் இருக்கிறது ! வாழ்க்கைக்கும், கல்விக்கும் , போதனைக்கும் சம்பந்தமே இல்லாமல் !

அன்புடமை அதிகாரம் மனப்பாடம் செய்யவில்லை என்பதர்க்காக 2 மணிநேரம் வெயிலில் முட்டி போட வைக்கும் வாத்தியரை என்ன செய்வது ??

திருத்தப் படவேண்டிய தவறுகள்... - Page 2 2825183110 ரமேஷ் நாகா திருத்தப் படவேண்டிய தவறுகள்... - Page 2 677196 திருத்தப் படவேண்டிய தவறுகள்... - Page 2 677196 திருத்தப் படவேண்டிய தவறுகள்... - Page 2 677196 திருத்தப் படவேண்டிய தவறுகள்... - Page 2 677196 திருத்தப் படவேண்டிய தவறுகள்... - Page 2 677196

ஆசிரியர் என்ற முறையில் இங்கு தங்களின் கருத்து கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது முக்கியம் பாலா சார். சிறந்த பின்னூட்டம் எழுதியுள்ளீர்கள். திருத்தப் படவேண்டிய தவறுகள்... - Page 2 224747944

சிறந்த கவிதை ரமேஷ். சிறார்களின் மனதில் இப்படித்தான் சில பொறுப்பற்ற ஆசிரியர்கள் நஞ்சை விதைத்து விடுகிறார்கள்.



திருத்தப் படவேண்டிய தவறுகள்... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Sep 04, 2011 5:05 pm

ரொம்பவும் நன்றி! சிவா சார்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக