புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீதியில் தேசியக்கொடி விற்கும் ஒரு சிறுபெண் சிந்திப்பது என்ன ? I_vote_lcapவீதியில் தேசியக்கொடி விற்கும் ஒரு சிறுபெண் சிந்திப்பது என்ன ? I_voting_barவீதியில் தேசியக்கொடி விற்கும் ஒரு சிறுபெண் சிந்திப்பது என்ன ? I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீதியில் தேசியக்கொடி விற்கும் ஒரு சிறுபெண் சிந்திப்பது என்ன ? I_vote_lcapவீதியில் தேசியக்கொடி விற்கும் ஒரு சிறுபெண் சிந்திப்பது என்ன ? I_voting_barவீதியில் தேசியக்கொடி விற்கும் ஒரு சிறுபெண் சிந்திப்பது என்ன ? I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
வீதியில் தேசியக்கொடி விற்கும் ஒரு சிறுபெண் சிந்திப்பது என்ன ? I_vote_lcapவீதியில் தேசியக்கொடி விற்கும் ஒரு சிறுபெண் சிந்திப்பது என்ன ? I_voting_barவீதியில் தேசியக்கொடி விற்கும் ஒரு சிறுபெண் சிந்திப்பது என்ன ? I_vote_rcap 
27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Karthikakulanthaivel

1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீதியில் தேசியக்கொடி விற்கும் ஒரு சிறுபெண் சிந்திப்பது என்ன ?

Page 1 of 3 1, 2, 3  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Sep 04, 2011 10:06 am

வீதியில் தேசியக்கொடி விற்கும் ஒரு சிறுபெண் சிந்திப்பது என்ன ? Indian+Flag+Selling+Girl

அண்ணா ஹசாரேயாம் எங்கேயோ தில்லியில்
உண்ணா விரதமாய் உள்ளாராம் கண்ணாநான்
கெஞ்சுகிறேன் கார்முகிலா இக்கொடியை விற்றாலே
கஞ்சி கிடைக்கு மெனக்கு

எனக்கென ஏதுமில்லை என்னிடத்தில் என்தாய்
உனக்கென ஓர்பையன் உண்டெனச் சொன்னாள்
மடிநிறைய முத்துமணி மாணிக்கம் வேண்டாம்
கொடிநிறைய விற்றாலே போது(ம்)

போதுமென்ற உள்ளமே போதுமென்றார் சான்றோரே
ஏதுமில்லா எங்களுக்கு என்னபதில் சொல்வார்
நடுவீதி யில்நின்றே நான்கொடியை விற்றேன்
இடர்மேல் இடர்வந்த தால்

வந்திடும் (மகிழ்)வுந்தை வழிமறித்து கெஞ்சியேநான்
தந்திடுக தாய்க்கொடிக் கென்றுரைக்க --- கந்தையேநீ
முந்திநட வென்றுரைத்தே முந்திடுவர் வேகமாய்
பந்தியில் முந்திவுண்ப தற்கு

உண்பதற்கோ ஏதுமில்லை உற்றார் உறவுமில்லை
தின்பதற்கோ வர்க்கியுடன் தண்ணீரே --- பண்புடையீர்
நானுமோர் நம்நாட்டின் நற்குடியே ஆனாலும்
ஏனிந்த ஏதமிகும் பேறு?

--- சுந்தரராஜ் தயாளன்.

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 04, 2011 10:15 am

வீதியில் தேசியக்கொடி விற்கும் ஒரு சிறுபெண் சிந்திப்பது என்ன ? Indian+Flag+Selling+Girl

முதல் படைப்பே தேசியத்தின் இறுதிக் கோடாகத் திகழும் ஏழைகளின் ஏக்கங்களை உணர்த்தும் அற்புதமான வரிகளாகத் தந்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.

வீதியில் தேசியக்கொடி விற்கும் ஒரு சிறுபெண் சிந்திப்பது என்ன ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Sep 04, 2011 11:04 am

மிகவும் நன்றி ...சிவா அவர்களே. உண்மையில் நீங்கள் அனுப்பியிருக்கும் இந்த சிறு பெண்ணின் படத்தைப் பார்த்துத்தான் நான் மேற்க்கண்ட கவிதையையே எழுதினேன் . ஆயினும் படத்தை எவ்வாறு இடுகையில் இடுவது என்று அறியாததால் வெறும் கவிதையை மட்டும் அனுப்பினேன். மிகவும் நன்று.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 04, 2011 5:50 pm

Sundararaj Thayalan wrote:மிகவும் நன்றி ...சிவா அவர்களே. உண்மையில் நீங்கள் அனுப்பியிருக்கும் இந்த சிறு பெண்ணின் படத்தைப் பார்த்துத்தான் நான் மேற்க்கண்ட கவிதையையே எழுதினேன் . ஆயினும் படத்தை எவ்வாறு இடுகையில் இடுவது என்று அறியாததால் வெறும் கவிதையை மட்டும் அனுப்பினேன். மிகவும் நன்று.

இந்தப் படத்தைப் பார்த்துத்தான் கவிதை எழுதினீர்களா? அதே படத்தை நான் தேடி எடுத்ததில் மகிழ்கிறேன். படத்தை கீழ்கண்டவாறு பதிவுடுங்கள்.

Code:
[img]http://2.bp.blogspot.com/-QXMwN0pb4dI/TjbK5f47sMI/AAAAAAAAFqc/g5WkQaSEEj0/s1600/Indian+Flag+Selling+Girl.jpg[/img]

வீதியில் தேசியக்கொடி விற்கும் ஒரு சிறுபெண் சிந்திப்பது என்ன ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Sep 04, 2011 5:57 pm

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

வீதியில் தேசியக்கொடி விற்கும் ஒரு சிறுபெண் சிந்திப்பது என்ன ? Power-Star-Srinivasan
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Sep 04, 2011 6:09 pm

நல்ல கவிதை வாழ்த்துக்கள் வீதியில் தேசியக்கொடி விற்கும் ஒரு சிறுபெண் சிந்திப்பது என்ன ? 677196 வீதியில் தேசியக்கொடி விற்கும் ஒரு சிறுபெண் சிந்திப்பது என்ன ? 677196 வீதியில் தேசியக்கொடி விற்கும் ஒரு சிறுபெண் சிந்திப்பது என்ன ? 677196

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

வீதியில் தேசியக்கொடி விற்கும் ஒரு சிறுபெண் சிந்திப்பது என்ன ? Ila
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Sep 04, 2011 9:32 pm

பிளேடு பக்கிரி wrote: அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

மிகவும் நன்றி நண்பரே. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Sep 04, 2011 9:35 pm

இளமாறன் wrote:நல்ல கவிதை வாழ்த்துக்கள் வீதியில் தேசியக்கொடி விற்கும் ஒரு சிறுபெண் சிந்திப்பது என்ன ? 677196 வீதியில் தேசியக்கொடி விற்கும் ஒரு சிறுபெண் சிந்திப்பது என்ன ? 677196 வீதியில் தேசியக்கொடி விற்கும் ஒரு சிறுபெண் சிந்திப்பது என்ன ? 677196
மிகவும் நன்றி ...இளமாறன் :வணக்கம்:

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Sep 04, 2011 9:39 pm

சிவா wrote:
Sundararaj Thayalan wrote:மிகவும் நன்றி ...சிவா அவர்களே. உண்மையில் நீங்கள் அனுப்பியிருக்கும் இந்த சிறு பெண்ணின் படத்தைப் பார்த்துத்தான் நான் மேற்க்கண்ட கவிதையையே எழுதினேன் . ஆயினும் படத்தை எவ்வாறு இடுகையில் இடுவது என்று அறியாததால் வெறும் கவிதையை மட்டும் அனுப்பினேன். மிகவும் நன்று.

இந்தப் படத்தைப் பார்த்துத்தான் கவிதை எழுதினீர்களா? அதே படத்தை நான் தேடி எடுத்ததில் மகிழ்கிறேன். படத்தை கீழ்கண்டவாறு பதிவுடுங்கள்.

Code:
[img]http://2.bp.blogspot.com/-QXMwN0pb4dI/TjbK5f47sMI/AAAAAAAAFqc/g5WkQaSEEj0/s1600/Indian+Flag+Selling+Girl.jpg[/img]

நன்றி...சிவா அவர்களே...முயற்சி செய்கிறேன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 05, 2011 12:22 am

Sundararaj Thayalan wrote:
நன்றி...சிவா அவர்களே...முயற்சி செய்கிறேன்.

மகிழ்ச்சி அண்ணா. இந்த முரட்டு மீசை வைத்த சிங்கம் நீங்களா?

வீதியில் தேசியக்கொடி விற்கும் ஒரு சிறுபெண் சிந்திப்பது என்ன ? 195442_100001239887096_5193577_n

வீதியில் தேசியக்கொடி விற்கும் ஒரு சிறுபெண் சிந்திப்பது என்ன ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக