ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 2:46 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 2:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 2:42 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 2:40 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 2:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 2:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 2:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 2:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 2:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 2:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 2:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 2:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 4:56 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 4:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 4:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:37 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 12:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:28 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:12 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 11:03 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:02 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:40 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:18 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:43 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:22 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 5:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 3:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 3:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 3:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 3:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 3:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 3:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 3:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 1:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 1:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 11:49 am

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:15 am

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:05 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட்

+10
கேசவன்
positivekarthick
kitcha
T.N.Balasubramanian
மஞ்சுபாஷிணி
மகா பிரபு
krishnaamma
realvampire
அருண்
balakarthik
14 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் - Page 2 Empty இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட்

Post by balakarthik Sun Jul 31, 2011 7:23 am

First topic message reminder :

அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை:

மத்திய மோட்டார் வாகன விதி 50, 51ன் படி அனைத்து வாகனங்களிலும் பதிவு எண் (நம்பர் பிளேட்) பொருத்தப்பட்டு இருக்க வேண்டும். விதிகளின்படி நம்பர் பிளேட்களை பொருத்துவதில்லை. அவரவர் விருப்பத்துக்கு ஏற்றவாறு பிளேட்டில் சிறிதாகவும், பெரிதாகவும் நம்பர்களையும்& எழுத்துக்களையும் ஸ்டைலாக எழுதிக் கொள்கின்றனர். இதனால் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன.

இதனை தடுக்க வாகன உரிமையாளர்கள் விதிகளுக்கு உட்பட்டு 30 நாட்களுக்குள் (ஆகஸ்ட் மாத இறுதிக்குள்) முறையான நம்பர் பிளேட்களை பொருத்த வேண்டும். விதிகளை மீறி வாகனத்தை இயக்கினால், மோட்டார் வாகனங்களின் பதிவு சான்றிதழ் தற்காலிகமாக ரத்து செய்யப்படும்.

நம்பர் பிளேட்டில் இருக்க வேண்டிய எழுத்துகள், எண்கள் அளவு:

பைக் முன்புறம் நம்பர் பிளேட்: 45 மி.மீ. உயரம், 285 மி.மீ அகலம். எழுத்துகள் மற்றும் எண்கள் 30 மி.மீ. உயரமும், 5 மி.மீ. தடிமனும் இருக்க வேண்டும். 5 மி.மீ. இடைவெளி விட வேண்டும்.

பைக் பின்புறம் நம்பர் பிளேட்: 100 மி.மீ உயரம், 200 மி.மீ அகலம். எழுத்துகள் 35 மி.மீ உயரமும், 7 மி.மீ தடிமனும், எண்கள் 40 மி.மீ உயரமும், 7 மி.மீ தடிமனும் இருத்தல் வேண்டும். 5 மி.மீ இடைவெளி விட வேண்டும்.

கார் மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் முன்புறம், பின்புறம் நம்பர் பிளேட்: 120 மி.மீ. உயரம், 500 மி.மீ. அகலம். எழுத்துகள் மற்றும் எண்கள் 65 மி.மீ. உயரமும், 10 மி.மீ. தடிமனும் இருக்க வேண்டும். 10 மி.மீ. இடைவெளி விட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி :- தினகரன்


ஈகரை தமிழ் களஞ்சியம் இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down


இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் - Page 2 Empty Re: இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட்

Post by balakarthik Sun Sep 04, 2011 5:27 am

பாஸ் இது ஏற்க்கனவே ஈகரயில் வந்த செய்தித்தான் மீண்டும் நினைவு படுத்தியமைக்கு நன்றி சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

http://www.eegarai.net/t66252-30#591881


ஈகரை தமிழ் களஞ்சியம் இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் - Page 2 Empty Re: இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட்

Post by Guest Sun Sep 04, 2011 6:13 am

நல்ல செய்தி ,அளித்தமைக்கு நன்றிகள் சூப்பருங்க
avatar
Guest
Guest


Back to top Go down

இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் - Page 2 Empty Re: இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட்

Post by ந.கார்த்தி Sun Sep 04, 2011 7:12 am

balakarthik wrote:பாஸ் இது ஏற்க்கனவே ஈகரயில் வந்த செய்தித்தான் மீண்டும் நினைவு படுத்தியமைக்கு நன்றி சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

http://www.eegarai.net/t66252-30#591881
இரண்டையும் ஒன்றாக இணைத்து விட்டேன் அண்ணா புன்னகை புன்னகை புன்னகை


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் - Page 2 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் - Page 2 Empty Re: இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட்

Post by முகம்மது ஃபரீத் Sun Sep 04, 2011 8:23 am

:நல்வரவு:


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் - Page 2 Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் - Page 2 Empty Re: இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட்

Post by சிவா Sun Sep 04, 2011 8:38 am

கார்ல லைட்ட போட்டு வண்டி ஓட்டலாம், ஆனால் லைட்டா தண்ணி போட்டுட்டுத்தான் வண்டி ஓட்டக் கூடாது. ஆனா நல்லா டைட்டா தண்ணி போட்டுட்டு ஓட்டலாம்.


இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் - Page 2 Empty Re: இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட்

Post by முகம்மது ஃபரீத் Sun Sep 04, 2011 8:42 am

சிவா wrote:கார்ல லைட்ட போட்டு வண்டி ஓட்டலாம், ஆனால் லைட்டா தண்ணி போட்டுட்டுத்தான் வண்டி ஓட்டக் கூடாது. ஆனா நல்லா டைட்டா தண்ணி போட்டுட்டு ஓட்டலாம்.


விரைவில் உங்களுடைய வாக்கு நடைமுறைக்கு வர என் வாழ்த்துக்கள் புன்னகை புன்னகை


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் - Page 2 Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் - Page 2 Empty Re: இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட்

Post by சிவா Sun Sep 04, 2011 8:43 am

massfareeth wrote:
சிவா wrote:கார்ல லைட்ட போட்டு வண்டி ஓட்டலாம், ஆனால் லைட்டா தண்ணி போட்டுட்டுத்தான் வண்டி ஓட்டக் கூடாது. ஆனா நல்லா டைட்டா தண்ணி போட்டுட்டு ஓட்டலாம்.


விரைவில் உங்களுடைய வாக்கு நடைமுறைக்கு வர என் வாழ்த்துக்கள் புன்னகை புன்னகை

தல அஜீத் இதை நடைமுறைப் படுத்திவிட்டார். அதனால் நானும் பின்பற்றுகிறேன். சிரி


இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் - Page 2 Empty Re: இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட்

Post by முகம்மது ஃபரீத் Sun Sep 04, 2011 8:46 am

சிவா wrote:
massfareeth wrote:
சிவா wrote:கார்ல லைட்ட போட்டு வண்டி ஓட்டலாம், ஆனால் லைட்டா தண்ணி போட்டுட்டுத்தான் வண்டி ஓட்டக் கூடாது. ஆனா நல்லா டைட்டா தண்ணி போட்டுட்டு ஓட்டலாம்.


விரைவில் உங்களுடைய வாக்கு நடைமுறைக்கு வர என் வாழ்த்துக்கள் புன்னகை புன்னகை

தல அஜீத் இதை நடைமுறைப் படுத்திவிட்டார். அதனால் நானும் பின்பற்றுகிறேன். சிரி



சூப்பருங்க


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் - Page 2 Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் - Page 2 Empty Re: இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட்

Post by பிளேடு பக்கிரி Sun Sep 04, 2011 8:47 am

சிவா wrote:கார்ல லைட்ட போட்டு வண்டி ஓட்டலாம், ஆனால் லைட்டா தண்ணி போட்டுட்டுத்தான் வண்டி ஓட்டக் கூடாது. ஆனா நல்லா டைட்டா தண்ணி போட்டுட்டு ஓட்டலாம்.

மங்கத்தா பார்துட்டீங்க போல சிரி சிரி சிரி



இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் - Page 2 Empty Re: இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட்

Post by krishnaamma Sun Sep 04, 2011 9:39 am

தகவலுக்கு நன்றி பாலா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட் - Page 2 Empty Re: இப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» ஐ.என்.டி. (IND) நம்பர் பிளேட் பொருத்தினால் அபராதம்!
» ஜனாதிபதி காருக்கும் 'நம்பர் பிளேட்' கட்டாயம்
» 4 வாரங்களுக்குள் வாகனங்களில் தெளிவான நம்பர் பிளேட் பொருத்த உச்சநீதிமன்றம் இறுதி எச்சரிக்கை
» windows7 oso இலவச தரவிறக்கம் வேண்டும் ...மற்றும் இந்த ஒஸ் பயன்படுத்த கணினியின் திறன் எவ்வளவு இருக்க வேண்டும் ?
» அசினுக்கு அமையும் கணவர் இப்படி இருக்க வேண்டுமாம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum