ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடல் நீர் ஏன் நீல நிறம்

Go down

கடல் நீர் ஏன் நீல நிறம் Empty கடல் நீர் ஏன் நீல நிறம்

Post by கேசவன் Sun Sep 04, 2011 8:11 am

அது கடல். மத்திய தரைக்கடல். கடலின் மேல் பகுதி நீல நிறமாக இருந்தது. வானமும் நீல நிறமாக இருந்தது.

அந்தக் கடலில் ஒரு பெரிய கப்பல் சென்று கொண்டிருந்தது. கப்பலை அலைகள் தொட்டுப் பார்த்துச் சென்றன. கப்பல் இங்கிலாந்து நாட்டிற்குச் சென்று கொண்டிருந்தது. கப்பலின் மேல் பகுதியில் ஒரு மனிதர். அவர் கடலைப் பார்த்தார். அவர் வானத்தைப் பார்த்தார்.

"கடல் ஏன் நீல நிறமாகத் தெரிய வேண்டும்?" என்ற கேள்வி அவர் மனத்தில் வந்தது.

வானத்தில் நீல நிறம் உள்ளது. அது கடலில் படுவதால் நீல நிறமாகத் தெரிகிறதோ?

சரி பகலில் வானத்தின் நீல நிறம் கடலில் தெரிகிறது. சூரிய ஒளி இல்லாத நேரங்களில்- அதிகாலை, மாலை நேரங்களில்..... அப்போதும் கடல் நீல நிறமாகவே தெரிகிறதே..... அது ஏன்?

அது மட்டும் இல்லாமல் வானம் சில நேரங்களில் மஞ்சள் நிறமாகத் தெரிகிறது. சிவப்பு நிறமாகத் தெரிகிறது. அப்போதும் கடல் நீல நிறமாகவே தெரிகிறதே ஏன்? அவரின் கேள்வி மேலும் மேலும் வளர்ந்தது.

பெரிய அலைகள் வருகின்றன. அவை வெள்ளை நிறமாக வருகின்றன. அலைகள் வரும் இடத்தில் கடலும் வெள்ளை நிறமாகத் தெரிகிறது. அலைகள் வந்து சென்ற உடனே அந்த நீல நிறம் கடலுக்கு வந்து விடுகிறதே..... எப்படி?

கடலின் மேல் பகுதி தெளிவாக இருந்தால்தானே அதில் வானத்தின் நீல நிறம் தெரியும்? கடல்நீர் அலைகள் வருவதால் அசைகிறது. அவ்வாறு அசைந்து கொண்டு இருக்கும் போதும் நீல நிறம் தெரிகிறதே எப்படி?

அவரின் சிந்தனை மேலும் மேலும் வளர்ந்தது.

அவர் இங்கிலாந்து சென்றுவிட்டு இந்தியா வந்தார். அதன் பின்னும் இந்தச் சிந்தனை வளர்ந்தது. இதற்கான பதிலை அவர் தேடினார்.

அவருக்குப் பதில் தெரிந்தது.

கடல் நீரில் சூரிய ஒளிக்கதிர்கள் படுகின்றன. அதே நேரத்தில் ஒரு சில சூரிய ஒளிக் கதிர்கள் கடல் நீரில் கலந்துள்ள சில கண்ணுக்குத் தெரிந்த - கண்ணுக்குத் தெரியாத பொருட்கள் மீதும் படுகின்றன. அந்தப் பொருட்களின் மீது பட்ட சூரிய ஒளிக்கதிர்கள் சிதறுகின்றன. இதன்மூலம் நீல நிறம் வெளிப்படுகிறது. இதனால் கடல் நம் கண்களுக்கு நீல நிறமாகத் தெரிகிறது என்று அவர் கண்டுபிடித்தார்.

இதைப் பற்றி ஒரு கட்டுரையை எழுதி, அவர் இங்கிலாந்தில் உள்ள இராயல் கழகத்திற்கு அனுப்பினார். அவரின் கட்டுரைக்குப் பாராட்டுக் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து அவர் இராமன் விளைவு என்பதைக் கண்டு பிடித்தார்.

இப்போது உங்களுக்குத் தெரிந்து இருக்கும் அந்த அறிஞர் யார் என்று!

அவர் தான் நோபல் பரிசு பெற்ற தமிழர் சர்.சி.வி. இராமன்.

tamilvu.org
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» மெரினா கடல் நீர் கறுப்பு நிறமானது ஏன்?
» " சுனாமி எனும் கடல் நீர் கொந்தளிப்பு "
» திருச்செந்தூர் கடல் நீர் சிவப்பானது (படங்கள்)
» திரியும் பால், குழையும் சோறு!: வடசென்னையில் ஊடுருவிய கடல் நீரால் 4 மடங்கு உப்பாக மாறிய நிலத்தடி நீர்..குடிநீருக்கு மக்கள் தவிப்பு..!!
»  கண் நிறம், தலை முடி நிறம் என்ன? ராகுல் எப்படி இருப்பார்?: போலீசார் விசாரித்ததால் காங்கிரஸ் அதிர்ச்சி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum