Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
சிவா |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
“கூடுதல் மரபணு இருப்பவரின் உடல் மெலிந்து இருக்கும்” ஆய்வில் தகவல்
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
“கூடுதல் மரபணு இருப்பவரின் உடல் மெலிந்து இருக்கும்” ஆய்வில் தகவல்
லண்டன், செப். 2-
சிலர்
உடல் மெலிந்த நிலையில் காணப்படுகின்றனர். அதற்கு மரபணு அதிக அளவில்
இருப்பதே காரணம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள இம்பீரியல்
கல்லூரி பேராசிரியர் பிலிப் புரோகல் தலைமையிலான குழுவினர் இது குறித்து
ஆய்வு மேற்கொண்டனர். இதற்காக 95 ஆயிரம் பேரிடம் மரபணு (டி.என்.ஏ.) சோதனை
மேற்கொள்ளப்பட்டது.
அதில், உடல் நலத்தை பேணி
காக்கும் குரோமோ சோம்-16ல் மரபணு அதிக அளவில் இருப்பது கண்டு
பிடிக்கப்பட்டது. மேலும், அவற்றில் உள்ள “ஜீணோம்” என்ற மூலக்கூறில் அதிக
துவாரங்கள் இருப்பதாலும் இழப்பு ஏற்படுகிறது. அதனால் தான் நோய் ஏற்பட்டு
உடல் மெலிகிறது.
பொதுவாக மரபணு அதிகம் உள்ள
குழந்தைகள் சாப்பாட்டை விரும்பி சாப்பிட மாட்டார்கள். அதனால் உடல்
ஆரோக்கியமின்றி மெலிந்து காணப்படுகிறார்கள் என்று விஞ்ஞானிகள்
தெரிவித்துள்ளனர்.
மாலைமலர்

இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: “கூடுதல் மரபணு இருப்பவரின் உடல் மெலிந்து இருக்கும்” ஆய்வில் தகவல்
நான் மெலிந்திருப்பதன் காரணம் இதுதான் என்பதை அறிந்து கொண்டேன், நன்றி இளா.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![“கூடுதல் மரபணு இருப்பவரின் உடல் மெலிந்து இருக்கும்” ஆய்வில் தகவல் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: “கூடுதல் மரபணு இருப்பவரின் உடல் மெலிந்து இருக்கும்” ஆய்வில் தகவல்
சிவா wrote:நான் மெலிந்திருப்பதன் காரணம் இதுதான் என்பதை அறிந்து கொண்டேன், நன்றி இளா.
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: “கூடுதல் மரபணு இருப்பவரின் உடல் மெலிந்து இருக்கும்” ஆய்வில் தகவல்
இளமாறன் wrote:சிவா wrote:நான் மெலிந்திருப்பதன் காரணம் இதுதான் என்பதை அறிந்து கொண்டேன், நன்றி இளா.
நீங்கள் 80 கிலோ மெலிந்தவரா
ஸாரி பாஸ், நான் வெறும் 92 கிலோ மட்டுமே.!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![“கூடுதல் மரபணு இருப்பவரின் உடல் மெலிந்து இருக்கும்” ஆய்வில் தகவல் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: “கூடுதல் மரபணு இருப்பவரின் உடல் மெலிந்து இருக்கும்” ஆய்வில் தகவல்
சிவா wrote:நான் மெலிந்திருப்பதன் காரணம் இதுதான் என்பதை அறிந்து கொண்டேன், நன்றி இளா.
இல்லையே நான் வேற மாதிரி கேள்வி பட்டேனே?
ஊர்ல எல்லார் கிட்டயும் அடி வாங்கி தான் ஒல்லி ஆச்சுன்னு
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: “கூடுதல் மரபணு இருப்பவரின் உடல் மெலிந்து இருக்கும்” ஆய்வில் தகவல்
பிளேடு பக்கிரி wrote:சிவா wrote:நான் மெலிந்திருப்பதன் காரணம் இதுதான் என்பதை அறிந்து கொண்டேன், நன்றி இளா.
இல்லையே நான் வேற மாதிரி கேள்வி பட்டேனே?
ஊர்ல எல்லார் கிட்டயும் அடி வாங்கி தான் ஒல்லி ஆச்சுன்னு![]()
![]()
நாம தானே ஒன்னா சேர்ந்து வாங்குறோம், இப்படிப் பிரித்துப் பேச எப்படி மனம் வருகிறது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![“கூடுதல் மரபணு இருப்பவரின் உடல் மெலிந்து இருக்கும்” ஆய்வில் தகவல் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: “கூடுதல் மரபணு இருப்பவரின் உடல் மெலிந்து இருக்கும்” ஆய்வில் தகவல்
சிவா wrote:பிளேடு பக்கிரி wrote:சிவா wrote:நான் மெலிந்திருப்பதன் காரணம் இதுதான் என்பதை அறிந்து கொண்டேன், நன்றி இளா.
இல்லையே நான் வேற மாதிரி கேள்வி பட்டேனே?
ஊர்ல எல்லார் கிட்டயும் அடி வாங்கி தான் ஒல்லி ஆச்சுன்னு![]()
![]()
நாம தானே ஒன்னா சேர்ந்து வாங்குறோம், இப்படிப் பிரித்துப் பேச எப்படி மனம் வருகிறது.
ஏதாவது பிரச்சனைன்னா மட்டும் நாமன்னு சேர்த்து பேசிருவீங்களே
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: “கூடுதல் மரபணு இருப்பவரின் உடல் மெலிந்து இருக்கும்” ஆய்வில் தகவல்
பிளேடு பக்கிரி wrote:சிவா wrote:பிளேடு பக்கிரி wrote:சிவா wrote:நான் மெலிந்திருப்பதன் காரணம் இதுதான் என்பதை அறிந்து கொண்டேன், நன்றி இளா.
இல்லையே நான் வேற மாதிரி கேள்வி பட்டேனே?
ஊர்ல எல்லார் கிட்டயும் அடி வாங்கி தான் ஒல்லி ஆச்சுன்னு![]()
![]()
நாம தானே ஒன்னா சேர்ந்து வாங்குறோம், இப்படிப் பிரித்துப் பேச எப்படி மனம் வருகிறது.
ஏதாவது பிரச்சனைன்னா மட்டும் நாமன்னு சேர்த்து பேசிருவீங்களே![]()
![]()
![]()
அப்ப உண்மைங்கிறேங்க..
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
Re: “கூடுதல் மரபணு இருப்பவரின் உடல் மெலிந்து இருக்கும்” ஆய்வில் தகவல்
massfareeth wrote:
அப்ப உண்மைங்கிறேங்க..![]()
இப்படிக் கேட்டால், நீங்களும் எங்களுடன் வரவில்லை என்றாகிவிடுமா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![“கூடுதல் மரபணு இருப்பவரின் உடல் மெலிந்து இருக்கும்” ஆய்வில் தகவல் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உடல் குளிர்ந்து விட்டாலும் மாரடைப்பில் துடிப்பவரை பிழைக்க வைக்கலாம்: மருத்துவ ஆய்வில் தகவல்
» இறை நம்பிக்கை உடல் நலத்துக்கு நல்லது: ஆய்வில் தகவல்
» புரோஸ்டேட் புற்றுநோய் பற்றிய ஆய்வில் கண்டறியப்பட்ட மரபணு குறைபாடு
» பால் கலக்காத டீ சாப்பிட்டால் உடல் எடை குறையும்: ஆய்வில் தகவல்
» குளிர்பானங்கள் நீரிழிவு நோய் மற்றும் உடல் எடையினை அதிகரிக்கும் : ஆய்வில் தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|