ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாவம்.. சந்திரபாபு நாயுடு குடும்பத்தின் சொத்து மதிப்பு வெறும் ரூ.39 கோடி தான்!

5 posters

Go down

பாவம்.. சந்திரபாபு நாயுடு குடும்பத்தின் சொத்து மதிப்பு வெறும் ரூ.39 கோடி தான்! Empty பாவம்.. சந்திரபாபு நாயுடு குடும்பத்தின் சொத்து மதிப்பு வெறும் ரூ.39 கோடி தான்!

Post by ந.கார்த்தி Sat Sep 03, 2011 9:00 pm

ஹைதராபாத்: தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு, சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளார். அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கடன்கள் நீங்கலாக மொத்தமே ரூ.38.88 கோடிக்குத் தான் சொத்துகள் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

சந்திரபாபு நாயுடுவுக்கு ரூ. 2,000 கோடிக்கும் அதிகமான சொத்து இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது. இந் நிலையில் அவர் தனது சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து நாயுடு கூறுகையில், ஆந்திராவில் நான் முதல்வராக இருந்த போது தான் அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்களும் சொத்துகளை வெளியிடும் நடைமுறையை கொண்டு வந்தேன். தற்போது, நாடு முழுவதும் ஊழலுக்கு எதிரான போராட்டம் வலுவடைந்துள்ள நிலையில், எனது குடும்பத்தினர் அனைவருடைய சொத்துகளையும் பகிரங்கமாக அறிவித்துள்ளேன். என் மீது ஆயிரம் கோடி, இரண்டாயிரம் கோடி என ஊழல் புகார்கள் கூறப்படுகின்றன.

அவர்களுக்கு பதிலடி அளிக்கும் விதமாக எனது குடும்பத்தினரின் முழு சொத்து விபரங்களையும் அறிவிக்கிறேன். இந்த சொத்துகள் அனைத்தும் நான் வாங்கும்போது உள்ள மதிப்பு ஆகும். இப்போதைய சந்தை மதிப்பு அல்ல.

தனிப்பட்ட முறையில் எனக்கு ரூ.39.88 லட்சத்துக்கு சொத்துகள் உள்ளன. என் மனைவி புவனேஸ்வரி பெயரில் ரூ.39.56 கோடிக்கு சொத்துகள் உள்ளன. எங்களுடைய குடும்ப நிறுவனமான ஹெரிடேஜ் புட்ஸ் நிறுவனத்தின் தலைவராகவும் புவனேஸ்வரி செயல்படுகிறார்.

புவனேஸ்வரிக்கு ரூ.12.38 கோடி கடன் இருப்பதால் உண்மையான சொத்து மதிப்பு ரூ.27 கோடி தான். ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் எங்கள் குடும்பம் வசித்து வரும் வீடு, வங்கிக் கடனில் உள்ளது. எனது மனைவி நடத்தும் வர்த்தக நிறுவனத்துக்காக அந்த வீட்டை அடகு வைத்துள்ளோம்.

எனது மகன் லோகேஷ் பெயரில் ரூ.6.8 கோடி சொத்துக்களும், ரூ.9 கோடிக்கு கடனும் உள்ளது.

இது போல, எனது மருமகள் பிராமணி பெயரில் ரூ.3.2 கோடி சொத்து உள்ளது. இது, அவருடைய தந்தையான நடிகர் பாலகிருஷ்ணா அளித்தது.

நிர்வாணா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தில் எங்கள் குடும்பத்துக்கு ரூ.15.75 கோடி மதிப்பில் பங்குகள் உள்ளன. ஆனால், ரூ.15.37 கோடி கடனும் உள்ளது.

ஹெரிடேஜ் புட்ஸ் பொது நிறுவனமாக பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. தற்போது, அதன் ஒரு பங்கின் மதிப்பு ரூ.172 ஆகும். நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு ரூ.214 கோடி. எங்கள் குடும்பத்திடம் அந்த நிறுவனத்தின் 48.82 சதவீத பங்குகள் உள்ளன. அதே நேரத்தில், அந்த நிறுவனத்தின் பெயரில் ரூ.95 கோடிக்கு கடன் இருக்கிறது என்றார் நாயுடு.
தட்ஸ் தமிழ் நன்றி நன்றி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


பாவம்.. சந்திரபாபு நாயுடு குடும்பத்தின் சொத்து மதிப்பு வெறும் ரூ.39 கோடி தான்! Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

பாவம்.. சந்திரபாபு நாயுடு குடும்பத்தின் சொத்து மதிப்பு வெறும் ரூ.39 கோடி தான்! Empty Re: பாவம்.. சந்திரபாபு நாயுடு குடும்பத்தின் சொத்து மதிப்பு வெறும் ரூ.39 கோடி தான்!

Post by கே. பாலா Sat Sep 03, 2011 9:05 pm

பாவம் ஏழைதான் அவர் ! அதிர்ச்சி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

பாவம்.. சந்திரபாபு நாயுடு குடும்பத்தின் சொத்து மதிப்பு வெறும் ரூ.39 கோடி தான்! Empty Re: பாவம்.. சந்திரபாபு நாயுடு குடும்பத்தின் சொத்து மதிப்பு வெறும் ரூ.39 கோடி தான்!

Post by krishnaamma Sat Sep 03, 2011 10:15 pm

ஆனால் பாவம் அவருக்கு தனிப்பட்ட முறையில் எனக்கு ரூ.39.88 லட்சத்துக்கு சொத்துகள் உள்ளன.என்று தானே சொல்கிறார், ரொம்ப பாவம் எவ்வளவு ஏழை அவர் சோகம் ச்சு ....சுசு ................


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பாவம்.. சந்திரபாபு நாயுடு குடும்பத்தின் சொத்து மதிப்பு வெறும் ரூ.39 கோடி தான்! Empty Re: பாவம்.. சந்திரபாபு நாயுடு குடும்பத்தின் சொத்து மதிப்பு வெறும் ரூ.39 கோடி தான்!

Post by இளமாறன் Sat Sep 03, 2011 10:55 pm

பாவம்.. சந்திரபாபு நாயுடு குடும்பத்தின் சொத்து மதிப்பு வெறும் ரூ.39 கோடி தான்! 224747944 பாவம்.. சந்திரபாபு நாயுடு குடும்பத்தின் சொத்து மதிப்பு வெறும் ரூ.39 கோடி தான்! 224747944 இதையாவது இருக்கு நு சொல்லி இருக்காரே அதுல வொயிட் எவ்வ்லவு பிளாக் எவ்வ்லவு சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பாவம்.. சந்திரபாபு நாயுடு குடும்பத்தின் சொத்து மதிப்பு வெறும் ரூ.39 கோடி தான்! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பாவம்.. சந்திரபாபு நாயுடு குடும்பத்தின் சொத்து மதிப்பு வெறும் ரூ.39 கோடி தான்! Empty Re: பாவம்.. சந்திரபாபு நாயுடு குடும்பத்தின் சொத்து மதிப்பு வெறும் ரூ.39 கோடி தான்!

Post by பிஜிராமன் Sat Sep 03, 2011 10:59 pm

ரொம்ப பாவம் அவங்க ஃபேமிலி கடன அடைக்க ரொம்ப போராடிட்டு இருப்பாங்க போல.....நாம எல்லாரும் சேந்து ஆளுக்கு அஞ்சு ரூபா போட்டு அனுப்பி வைக்கலாமா.....
பொய்யை நிஜம் போல் கூறுபவர்கள் தான் நிஜ அரசியல் வியாதிகள் என்பதை நிரூபித்து இருக்கிறார்.....


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பாவம்.. சந்திரபாபு நாயுடு குடும்பத்தின் சொத்து மதிப்பு வெறும் ரூ.39 கோடி தான்! Empty Re: பாவம்.. சந்திரபாபு நாயுடு குடும்பத்தின் சொத்து மதிப்பு வெறும் ரூ.39 கோடி தான்!

Post by krishnaamma Sat Sep 03, 2011 11:03 pm

பிஜிராமன் wrote:ரொம்ப பாவம் அவங்க ஃபேமிலி கடன அடைக்க ரொம்ப போராடிட்டு இருப்பாங்க போல.....நாம எல்லாரும் சேந்து ஆளுக்கு அஞ்சு ரூபா போட்டு அனுப்பி வைக்கலாமா.....
பொய்யை நிஜம் போல் கூறுபவர்கள் தான் நிஜ அரசியல் வியாதிகள் என்பதை நிரூபித்து இருக்கிறார்.....

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க ராமன், எங்க அனுப்பனும் என்று சொல்லுங்கோ நானும் 5 ருபை அனுபறேன் அவருக்கு ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

என்னமாய் நடிக்கிறங்க பாவிங்க புன்னகை வாய் கூசாமல் போயி சொல்லராங்களே இவங்களை நம்பி எத்தனை மக்கள் ஓட்டு போடாரங்க? அதிர்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பாவம்.. சந்திரபாபு நாயுடு குடும்பத்தின் சொத்து மதிப்பு வெறும் ரூ.39 கோடி தான்! Empty Re: பாவம்.. சந்திரபாபு நாயுடு குடும்பத்தின் சொத்து மதிப்பு வெறும் ரூ.39 கோடி தான்!

Post by இளமாறன் Sat Sep 03, 2011 11:29 pm

நகரி, செப் 3-


ஆந்திர
முன்னாள் முதல்- மந்தரியும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான
சந்திரபாபுநாயுடு நேற்று ஐதராபாத்தில் தனது சொத்துப் பட்டியலை
வெளியிட்டார். அப்போது அவர் தனக்கு ரூ.38 கோடி சொத்து இருப்பதாகக்
கூறினார்.

இது ஆந்திர அரசியலில் பரபரப்பை
ஏற்படுத்தியது. ஜெகன்மோகன் ரெட்டி மீது சொத்து குவிப்பு வழக்கு போடப்பட்டு
விசாரணை நடந்து வருவதால் சந்திரபாபு நாயுடு திடீரென சொத்து பட்டியலை
வெளியிட்டதாக அவருக்கு நெருக்கமான நண்பர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் என்.டி.ராமராவின் 2-வது மனைவி லட்சுமி பார்வதி ஐதராபாத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

சந்திரபாபுநாயுடு
நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். அவர் அரசியலுக்கு வந்த பிறகு தான்
கோடிக் கணக்கில் சம்பாதித்தார். அவர் வெளியிட்ட சொத்துக் கணக்கு பொய்யானது.
அவருக்கு பல கோடி சொத்துக்கள் உள்ளன. அவருக்கு பினாமிகள் பெயரில் நாடு
முழுவதும் ஏராளமான நிறுவனங்கள், வீடுகள், நிலங்கள் உள்ளன. அவர் தனக்கு
பினாமிகள் பெயர்களில் சொத்துக்கள் இல்லை என்று அவரது மகன் தலையில் வைத்து
சத்தியம் செய்யத் தயாரா?

சந்திரபாபு நாயுடு பொய்யான
சொத்துப்பட்டியலை வெளியிட்டு ஆந்திர மக்களை ஏமாற்ற முடியாது. அவர்கள்
தேர்தலில் சந்திரபாபு நாயுடுவுக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு லட்சுமிபார்வதி கூறினார். மாலைமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பாவம்.. சந்திரபாபு நாயுடு குடும்பத்தின் சொத்து மதிப்பு வெறும் ரூ.39 கோடி தான்! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பாவம்.. சந்திரபாபு நாயுடு குடும்பத்தின் சொத்து மதிப்பு வெறும் ரூ.39 கோடி தான்! Empty Re: பாவம்.. சந்திரபாபு நாயுடு குடும்பத்தின் சொத்து மதிப்பு வெறும் ரூ.39 கோடி தான்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum