ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்த மாதம் 3வது வாரத்தில் உள்ளாட்சி தேர்தல்-திமுக கூட்டணியில் காங் நீடிக்குமா?

2 posters

Go down

அடுத்த மாதம் 3வது வாரத்தில் உள்ளாட்சி தேர்தல்-திமுக கூட்டணியில் காங் நீடிக்குமா? Empty அடுத்த மாதம் 3வது வாரத்தில் உள்ளாட்சி தேர்தல்-திமுக கூட்டணியில் காங் நீடிக்குமா?

Post by ந.கார்த்தி Sat Sep 03, 2011 8:54 pm

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதம் 3வது வாரத்தில் நடக்கவுள்ளது. அதில் அதிமுக கூட்டணி, திமுக-காங்கிரஸ், மதிமுக மற்றும் பாமக ஆகியவை தனித்தனியே போட்டியிடுவதால் 4 முனை போட்டி ஏற்படலாம் என்று தெரிகிறது.

தமிழ்நாட்டில் 10 மாநகராட்சிகள், 98 நகராட்சிகள், 50 மூன்றாம் நிலை நகராட்சிகள், 561 பேரூராட்சிகள், 29 மாவட்ட பஞ்சாயத்துக்கள், 385 பஞ்சாயத்து யூனியன்கள், 12,618 கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன.

இவற்றில் 1.20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பிரதிநிதிகள் பதவிகளில் உள்ளனர். கிராம பஞ்சாயத்துகளில் தான் அதிகபட்சமாக 97,458 பேர் பதவிகளில் உள்ளனர்.

இவர்களது 5 ஆண்டு பதவிக் காலம் வரும் அக்டோபர் 24ம் ந்தேதியுடன் முடிகிறது. இதனால் 23ம் தேதிக்குள் புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். இதற்கான தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தீவிர பணிகளில் ஈடுபட்டுள்ளது.

தேர்தலை நடத்த முழு அளவில் தயாராக இருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் தமிழக அரசிடம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 24ம் தேதி உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைவதால் ஒரு மாத காலத்துக்கு முன்னதாகவே தேர்தல் அட்டவணையை வெளியிட வேண்டும்.

தற்போது தமிழக சட்டசபையின் மழைக்கால கூட்டத் தொடர் நடந்து வருவதால் தேர்தல் தேதியை அறிவிக்க முடியாது. சட்டசபை கூட்டத் தொடர் வரும் 14ம் தேதி முடிந்த பிறகு தேர்தல் தேதி வெளியாகும்.

பெரும்பாலும் அக்டோபர் மாதம் 3வது வாரத்தில், தேர்தல் நடக்கலாம் என்று தெரிகிறது. இந்த மாத இறுதியில் உள்ளாட்சித் தேர்தலுக்கான மனுத் தாக்கல் நடைபெறலாம்.

தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து எல்லா கட்சிகளும் விருப்ப மனுக்களைப் பெற்று வருகின்றன.

இதற்கிடையே உள்ளாட்சித் தேர்தலில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளும் விரைவில் தொடங்க உள்ளன. அ.தி.மு.க. கூட்டணியில் சட்டசபை தேர்தலில் இடம் பெற்றிருந்த கட்சிகள் நீடிக்கின்றன. ஆனால் தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி விட்ட பா.ம.க., புதிய கூட்டணியை உருவாக்க முயன்று வருகிறது. ம.தி.மு.க. உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்கலாம் என்றே தெரிகிறது. இதனால் நான்கு முனை போட்டி ஏற்படலாம் என்று தெரிகிறது.

ஆனால், திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்கக் கூடாது என்ற குரல்களும் வலுவடைந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒருவேளை காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டால் 5 முனை போட்டி ஏற்படலாம்.
தட்ஸ் தமிழ் நன்றி நன்றி நன்றி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


அடுத்த மாதம் 3வது வாரத்தில் உள்ளாட்சி தேர்தல்-திமுக கூட்டணியில் காங் நீடிக்குமா? Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

அடுத்த மாதம் 3வது வாரத்தில் உள்ளாட்சி தேர்தல்-திமுக கூட்டணியில் காங் நீடிக்குமா? Empty Re: அடுத்த மாதம் 3வது வாரத்தில் உள்ளாட்சி தேர்தல்-திமுக கூட்டணியில் காங் நீடிக்குமா?

Post by இளமாறன் Sat Sep 03, 2011 11:00 pm

எல்லா தி மு க தலைகளும் சிறைச்சாலைகளில் இருக்கிறார்களே எப்படி கூட்டணி அடுத்த மாதம் 3வது வாரத்தில் உள்ளாட்சி தேர்தல்-திமுக கூட்டணியில் காங் நீடிக்குமா? 755837


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அடுத்த மாதம் 3வது வாரத்தில் உள்ளாட்சி தேர்தல்-திமுக கூட்டணியில் காங் நீடிக்குமா? Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அடுத்த மாதம் 3வது வாரத்தில் உள்ளாட்சி தேர்தல்-திமுக கூட்டணியில் காங் நீடிக்குமா? Empty வருகிறது உள்ளாட்சித் தேர்தல் திருவிழா-பணிகள் தொடங்கின-10 நாளில் தேதி தெரியும்

Post by Guest Sun Sep 04, 2011 3:17 pm

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் திருவிழாவைத் தொடர்ந்து அடுத்து உள்ளாட்சித் தேர்தல் பெருவிழா வரவுள்ளது. தேர்தல் தேதி இன்னும் 10 நாட்களில் அறிவிக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஈரோடு, திருப்பூர், வேலூர், தூத்துக்குடி ஆகிய பத்து மாநகராட்சிகள், 98 நகராட்சிகள், 50 மூன்றாம் நிலை நகராட்சிகள், 561 டவுன் பஞ்சாயத்துக்கள் ஆகியவற்றுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.

இவற்றில், மேயர்கள், நகராட்சி தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் என மொத்தம் 14,379 பேரைத் தேர்வு செய்ய வேண்டியுள்ளது.

இவை தவிர 29 மாவட்ட பஞ்சாயத்துக்கள், 385 பஞ்சாயத்து யூனியன், 12,618 கிராம பஞ்சாயத்துக்களும் உள்ளன. இவற்றில் உள்ளன. இவற்றில் தலைவர், துணைத் தலைவர், கவுன்சிலர்கள் என 1,17,716 பேர் தேர்வு செய்யப்பட வேண்டும்.

இவர்களின் பதவிக்காலம் அக்டோபர் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. தேர்தல் அக்டோபர் மாதத்தில் நடைபெறவுள்ளது. தேர்தலை தள்ளிப் போட முடியாது என்பதால் குறித்த காலத்தில் தேர்தல் நடைபெறும் என்பது உறுதியாகியுள்ளது.

செப்டம்பர் 14ம் தேதிக்குப் பின்னர் தேர்தல் தேதியை அறிவிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இந்தத் தேர்தலில் மாநகராட்சி மேயர்கள், நகராட்சித் தலைவர்களை மக்களே நேரடியாக ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுக்கவுள்ளனர்.

வருகிற தேர்தலில் சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளுக்குத் தேர்தல் நடைபெறும். பல்வேறு நகராட்சிகள், பஞ்சாயத்துக்கள் சென்னை மாநகராட்சியுடன் இணைத்து விரிவாக்கம் செய்யப்பட்டிருப்பதால் இந்த மாற்றம். அதேபோல மதுரை, கோவை, திருப்பூர், திருச்சி, வேலூர், ஈரோடு, நெல்லை ஆகிய மாநகராட்சிகளிலும் வரையறை செய்யப்பட்ட வார்டுகளுக்கு தேர்தல் நடைபெறும்.

சேலம் மற்றும் தூத்துக்குடிக்கு மட்டும் பழைய வார்டுகளின் அடிப்படையிலேயே தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் 10 நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்பதால் அரசியல் கட்சிகளிடையே புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திமுக, அதிமுக, தேமுதிக என முக்கியக் கட்சிகள் அனைத்தும் இப்போதே தங்களது கட்சியினரிடம் விருப்ப மனுக்களைப் பெறத் தொடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தட்ஸ் தமிழ்
avatar
Guest
Guest


Back to top Go down

அடுத்த மாதம் 3வது வாரத்தில் உள்ளாட்சி தேர்தல்-திமுக கூட்டணியில் காங் நீடிக்குமா? Empty உள்ளாட்சித் தேர்தலில் பாமகவுடன் கூட்டணி வைப்பது குறித்து நாளை முடிவு- திருமா.

Post by ந.கார்த்தி Sun Sep 04, 2011 4:55 pm

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் பாமகவுடன் கூட்டணி வைப்பதா என்பது குறித்து நாளை நடைபெறும் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் மாதம் வரவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளில் கட்சிகள் இறங்கி விட்டன. அனைத்துக் கட்சிகளுமே விருப்ப மனுக்களைப் பெற ஆரம்பித்துள்ளன.

வழக்கம் போல அதிமுக மற்றும் திமுக தலைமையில் இரு அணிகள் களத்தில் இறங்குகின்றன. அதேசமயம், இந்த தேர்தலில் திமுக, அதிமுகவுடன் சேராமல் தனி அணி அமைத்துப் போட்டியிடுவோம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். இக்கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகளும் சேரலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து திருமாவளவனிடம் கேட்டபோது, சென்னையில் நாளை கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. அப்போது கூட்டணி குறித்து முடிவெடுப்போம் என்றார்.

அதேசமயம், மதிமுகவும் தேர்தலி்ல கூட்டணி அமைத்துப் போட்டியிடும் என அறிவித்துள்ளது. இது பாமகவுடன் இணையுமா அல்லது நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவற்றுடன் இணைந்து போட்டியிடுமா என்பது தெரியவில்லை.


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


அடுத்த மாதம் 3வது வாரத்தில் உள்ளாட்சி தேர்தல்-திமுக கூட்டணியில் காங் நீடிக்குமா? Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

அடுத்த மாதம் 3வது வாரத்தில் உள்ளாட்சி தேர்தல்-திமுக கூட்டணியில் காங் நீடிக்குமா? Empty Re: அடுத்த மாதம் 3வது வாரத்தில் உள்ளாட்சி தேர்தல்-திமுக கூட்டணியில் காங் நீடிக்குமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழகத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கு பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியும் -மாநில தேர்தல் ஆணையம்
» ராஜ்யசபா தேர்தல்: 3 வேட்பாளர்களை அறிவித்தது திமுக; காங்.,க்கு ஒரு இடம்
» திமுக உதயமான ராயபுரம் தொகுதியை காங்.குக்கு விட்டுக் கொடுத்த திமுக
» தள்ளிப்போகிறது உள்ளாட்சி தேர்தல்:தேர்தல் ஆணையம் திடீர் ஆலோசனை
» லோக்சபா தேர்தல் தேதி: தேர்தல் கமிஷன் மீது காங்., புகார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum