ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு ஓரு விஷயம் தெரியணும்

+14
அருண்
பிளேடு பக்கிரி
ராஜா
balakarthik
சிவா
உதயசுதா
dsudhanandan
இளமாறன்
krishnaamma
கே. பாலா
ந.கார்த்தி
அன்பு தளபதி
அசுரன்
aathma
18 posters

Page 11 of 12 Previous  1, 2, 3 ... , 10, 11, 12  Next

Go down

எனக்கு ஓரு விஷயம் தெரியணும்  - Page 11 Empty எனக்கு ஓரு விஷயம் தெரியணும்

Post by aathma Sat 3 Sep 2011 - 21:31

First topic message reminder :

நண்பர்களே ,

நம்ம ஈகரையில உறுப்பினர்கள் பல குழுக்களாக இருக்கின்றனரோ ?

அதாவது ஓரு குழுவில் உள்ளவர் அவரது குழுவில் உள்ள மற்றவரிடம் தான் பேசுகிறார் . புதிதாக அந்த குழுவினுள் வருபவரிடம் அவர்கள் அவ்வளவாக பேசுவது இல்லை என நினைக்கிறேன் .

ஏன் இப்படி ?

காரணம் தெரிந்தால் நானும் ஏதாவது ஓரு குழுவில் சேர்ந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன் .

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down


எனக்கு ஓரு விஷயம் தெரியணும்  - Page 11 Empty Re: எனக்கு ஓரு விஷயம் தெரியணும்

Post by balakarthik Mon 5 Sep 2011 - 14:29

kavimuki wrote:யாரு சொன்னது அவருக்கு 8 வயசுனு.80 வயசுங்க போனமாசம்தான் 60வது திருமண நாளை கொண்டாடினார் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

வந்துட்டாருயா சுனா பாணா சொர்ணமுகி இல்ல இல்ல சந்த்ரமுகி கவிமுகி உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ


ஈகரை தமிழ் களஞ்சியம் எனக்கு ஓரு விஷயம் தெரியணும்  - Page 11 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

எனக்கு ஓரு விஷயம் தெரியணும்  - Page 11 Empty Re: எனக்கு ஓரு விஷயம் தெரியணும்

Post by aathma Mon 5 Sep 2011 - 14:31

இளமாறன் wrote:எனக்கு ஒரு விஷயம் தெரியணும்

ஆத்மா ஏன் ஒரே பதிவுல இருக்கீங்க வேற பதிவுகளிலும் போயி கலக்குங்க எனக்கு ஓரு விஷயம் தெரியணும்  - Page 11 154550

ஆமாங்க , வேற பதிவு போடலாம்முன்னு போனேணுங்க

அதுக்குள்ள நம்ம கார்த்திக் தம்பி வரிசையா கடிதாசி போட்டுசுங்களா

அதுக்கு பதில் போடவே எனக்கு நேரம் சரியா போச்சுங்க

இனிமேதான் வேற பதிவுகள போயி பாக்கோனும்
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

எனக்கு ஓரு விஷயம் தெரியணும்  - Page 11 Empty Re: எனக்கு ஓரு விஷயம் தெரியணும்

Post by balakarthik Mon 5 Sep 2011 - 14:32

இளமாறன் wrote:எனக்கு ஒரு விஷயம் தெரியணும்

ஆத்மா ஏன் ஒரே பதிவுல இருக்கீங்க வேற பதிவுகளிலும் போயி கலக்குங்க எனக்கு ஓரு விஷயம் தெரியணும்  - Page 11 154550

தல கூடு விட்டு கூடு பாயுரத்துக்கு இது என்ன காஞ்சனா ஆத்மாவா


ஈகரை தமிழ் களஞ்சியம் எனக்கு ஓரு விஷயம் தெரியணும்  - Page 11 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

எனக்கு ஓரு விஷயம் தெரியணும்  - Page 11 Empty Re: எனக்கு ஓரு விஷயம் தெரியணும்

Post by இளமாறன் Mon 5 Sep 2011 - 14:35

aathma wrote:
இளமாறன் wrote:எனக்கு ஒரு விஷயம் தெரியணும்

ஆத்மா ஏன் ஒரே பதிவுல இருக்கீங்க வேற பதிவுகளிலும் போயி கலக்குங்க எனக்கு ஓரு விஷயம் தெரியணும்  - Page 11 154550

ஆமாங்க , வேற பதிவு போடலாம்முன்னு போனேணுங்க அதுக்குள்ள நம்ம கார்த்திக் தம்பி வரிசையா கடிதாசி போட்டுசுங்களா அதுக்கு பதில் போடவே எனக்கு நேரம் சரியா போச்சுங்க இனிமேதான் வேற பதிவுகள போயி பாக்கோனும்



பாலா அதிர்ச்சி நீங்க செய்வது நியாயமா
ஆத்மா ஈகரைய நல்லா சுத்தி பார்க்க விடுங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எனக்கு ஓரு விஷயம் தெரியணும்  - Page 11 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

எனக்கு ஓரு விஷயம் தெரியணும்  - Page 11 Empty Re: எனக்கு ஓரு விஷயம் தெரியணும்

Post by இளமாறன் Mon 5 Sep 2011 - 14:36

balakarthik wrote:
இளமாறன் wrote:எனக்கு ஒரு விஷயம் தெரியணும்

ஆத்மா ஏன் ஒரே பதிவுல இருக்கீங்க வேற பதிவுகளிலும் போயி கலக்குங்க எனக்கு ஓரு விஷயம் தெரியணும்  - Page 11 154550

தல கூடு விட்டு கூடு பாயுரத்துக்கு இது என்ன காஞ்சனா ஆத்மாவா

காஞ்சனா ஆத்மா வா எனக்கு ஓரு விஷயம் தெரியணும்  - Page 11 230655 எனக்கு ஓரு விஷயம் தெரியணும்  - Page 11 230655 எனக்கு ஓரு விஷயம் தெரியணும்  - Page 11 230655 எனக்கு ஓரு விஷயம் தெரியணும்  - Page 11 230655


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எனக்கு ஓரு விஷயம் தெரியணும்  - Page 11 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

எனக்கு ஓரு விஷயம் தெரியணும்  - Page 11 Empty Re: எனக்கு ஓரு விஷயம் தெரியணும்

Post by aathma Mon 5 Sep 2011 - 14:38

balakarthik wrote:
இளமாறன் wrote:எனக்கு ஒரு விஷயம் தெரியணும்

ஆத்மா ஏன் ஒரே பதிவுல இருக்கீங்க வேற பதிவுகளிலும் போயி கலக்குங்க எனக்கு ஓரு விஷயம் தெரியணும்  - Page 11 154550

தல கூடு விட்டு கூடு பாயுரத்துக்கு இது என்ன காஞ்சனா ஆத்மாவா


கார்த்திக் தம்பி உண்மைய சொல்லு

அந்த காஞ்சனா , உன்னைய வந்து பிடிச்சுக்கிட்டாளா

ஏன்னா , எப்ப பாத்தாலும் "காஞ்சனா , காஞ்சனா "அப்படீன்னே

எழுதிக்கீட்டு (பினாத்திக்கிட்டு ) இருக்கியே ?

என்னப்பா மேட்டரு ?
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

எனக்கு ஓரு விஷயம் தெரியணும்  - Page 11 Empty Re: எனக்கு ஓரு விஷயம் தெரியணும்

Post by kavimuki Mon 5 Sep 2011 - 14:40

balakarthik wrote:
kavimuki wrote:யாரு சொன்னது அவருக்கு 8 வயசுனு.80 வயசுங்க போனமாசம்தான் 60வது திருமண நாளை கொண்டாடினார் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

வந்துட்டாருயா சுனா பாணா சொர்ணமுகி இல்ல இல்ல சந்த்ரமுகி கவிமுகி உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

அதுயில்லா மோர் கார்த்திக் இல்ல,தயிர் கார்த்திக் இல்ல வரமாட்டேங்குது ....இம் ..இம் ..பாலா கார்த்திக் அள்ளி போட்டாங்க சொல்லி பார்த்தேன் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

எனக்கு ஓரு விஷயம் தெரியணும்  - Page 11 Empty Re: எனக்கு ஓரு விஷயம் தெரியணும்

Post by aathma Mon 5 Sep 2011 - 14:41

இளமாறன் wrote:
காஞ்சனா ஆத்மா வா எனக்கு ஓரு விஷயம் தெரியணும்  - Page 11 230655 எனக்கு ஓரு விஷயம் தெரியணும்  - Page 11 230655 எனக்கு ஓரு விஷயம் தெரியணும்  - Page 11 230655 எனக்கு ஓரு விஷயம் தெரியணும்  - Page 11 230655

காஞ்சனா ஆத்மா இல்ல நண்பரே

காஞ்சனா கார்த்திக்
ஜாலி
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

எனக்கு ஓரு விஷயம் தெரியணும்  - Page 11 Empty Re: எனக்கு ஓரு விஷயம் தெரியணும்

Post by balakarthik Mon 5 Sep 2011 - 14:43

aathma wrote:கார்த்திக் தம்பி உண்மைய சொல்லு
அந்த காஞ்சனா , உன்னைய வந்து பிடிச்சுக்கிட்டாளா
ஏன்னா , எப்ப பாத்தாலும் "காஞ்சனா , காஞ்சனா "அப்படீன்னே
எழுதிக்கீட்டு (பினாத்திக்கிட்டு) இருக்கியே ?
என்னப்பா மேட்டரு ?

என்னை அவளுக்கு பிடிக்கவில்லை
எனக்கும் என்னை பிடிக்கவில்லை
என்ன செய்வது என்னை அதிகம் சேர்த்துக்கொள்வது உடலுக்கு நல்லத்தில்லயாமூல



ஈகரை தமிழ் களஞ்சியம் எனக்கு ஓரு விஷயம் தெரியணும்  - Page 11 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

எனக்கு ஓரு விஷயம் தெரியணும்  - Page 11 Empty Re: எனக்கு ஓரு விஷயம் தெரியணும்

Post by aathma Mon 5 Sep 2011 - 14:44

kavimuki wrote:

அதுயில்லா மோர் கார்த்திக் இல்ல,தயிர் கார்த்திக் இல்ல வரமாட்டேங்குது ....இம் ..இம் ..பாலா கார்த்திக் அள்ளி போட்டாங்க சொல்லி பார்த்தேன் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்



பீர் கார்த்திக் ஆ இல்லாம பாலா கார்த்திக் ஆ இருந்தா சரி
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

எனக்கு ஓரு விஷயம் தெரியணும்  - Page 11 Empty Re: எனக்கு ஓரு விஷயம் தெரியணும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 11 of 12 Previous  1, 2, 3 ... , 10, 11, 12  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum