ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு ஓரு விஷயம் தெரியணும்

+14
அருண்
பிளேடு பக்கிரி
ராஜா
balakarthik
சிவா
உதயசுதா
dsudhanandan
இளமாறன்
krishnaamma
கே. பாலா
ந.கார்த்தி
அன்பு தளபதி
அசுரன்
aathma
18 posters

Page 2 of 12 Previous  1, 2, 3, ... 10, 11, 12  Next

Go down

எனக்கு ஓரு விஷயம் தெரியணும்  - Page 2 Empty எனக்கு ஓரு விஷயம் தெரியணும்

Post by aathma Sat 3 Sep 2011 - 21:31

First topic message reminder :

நண்பர்களே ,

நம்ம ஈகரையில உறுப்பினர்கள் பல குழுக்களாக இருக்கின்றனரோ ?

அதாவது ஓரு குழுவில் உள்ளவர் அவரது குழுவில் உள்ள மற்றவரிடம் தான் பேசுகிறார் . புதிதாக அந்த குழுவினுள் வருபவரிடம் அவர்கள் அவ்வளவாக பேசுவது இல்லை என நினைக்கிறேன் .

ஏன் இப்படி ?

காரணம் தெரிந்தால் நானும் ஏதாவது ஓரு குழுவில் சேர்ந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன் .

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down


எனக்கு ஓரு விஷயம் தெரியணும்  - Page 2 Empty Re: எனக்கு ஓரு விஷயம் தெரியணும்

Post by அன்பு தளபதி Sat 3 Sep 2011 - 22:12

ந.கார்த்தி wrote:
maniajith007 wrote:
ந.கார்த்தி wrote:அண்ணா தனி மடல் அனுப்பும்போது user groups என்று வருகிறதே

கார்த்தி அது பொறுப்பாளர்களுக்கு மொத்தமாக அனுப்ப உள்ள வசதி
அண்ணா நண்பர்களாக இணைவது எப்படி ?

மற்ற நண்பர்களின் ப்ரோபைலை சுட்டி சென்று அவர்களின் ப்ரோஃபைல் படத்திர்க்கு மேல் இருக்கும் ஆட் மை ஃப்ரெண்ட் லிஸ்ட் என்பதை சுட்டி அவர்களை உங்கள் நண்பராக இணைத்து கொள்ளுங்கள்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

எனக்கு ஓரு விஷயம் தெரியணும்  - Page 2 Empty Re: எனக்கு ஓரு விஷயம் தெரியணும்

Post by aathma Sat 3 Sep 2011 - 22:12

அசுரன் wrote:அப்படி குழுக்கள் எதுவும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை (இது என் கருத்தே) நாம் தினமும் வந்து தொடர்பில் இருந்தால் நம்முடனும் பேச ஆள் கிடைத்துவிடும் அருமையிருக்கு

நன்றி நன்றி நன்றி
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

எனக்கு ஓரு விஷயம் தெரியணும்  - Page 2 Empty Re: எனக்கு ஓரு விஷயம் தெரியணும்

Post by ந.கார்த்தி Sat 3 Sep 2011 - 22:18

maniajith007 wrote:
ந.கார்த்தி wrote:
maniajith007 wrote:
ந.கார்த்தி wrote:அண்ணா தனி மடல் அனுப்பும்போது user groups என்று வருகிறதே

கார்த்தி அது பொறுப்பாளர்களுக்கு மொத்தமாக அனுப்ப உள்ள வசதி
அண்ணா நண்பர்களாக இணைவது எப்படி ?

மற்ற நண்பர்களின் ப்ரோபைலை சுட்டி சென்று அவர்களின் ப்ரோஃபைல் படத்திர்க்கு மேல் இருக்கும் ஆட் மை ஃப்ரெண்ட் லிஸ்ட் என்பதை சுட்டி அவர்களை உங்கள் நண்பராக இணைத்து கொள்ளுங்கள்
அவ்வாறு செய்தும் எனக்கு நண்பர்கள் கிடைக்க வில்லை அண்ணா சோகம் சோகம்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


எனக்கு ஓரு விஷயம் தெரியணும்  - Page 2 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

எனக்கு ஓரு விஷயம் தெரியணும்  - Page 2 Empty Re: எனக்கு ஓரு விஷயம் தெரியணும்

Post by aathma Sat 3 Sep 2011 - 22:21

கே. பாலா wrote:
அப்படி இருப்பதாக நான் நினைக்கவில்லை ! கேள்விகளாகவே கேட்கீறீர்களே ! இவற்றை செய்யுங்கள் !

1. படைப்பை தாருங்கள் கவிதை கட்டுரை , சொந்தமானது ! ரசித்தது இப்படி !

2. ஒதுங்கி இருக்காதீர்கள் ! நீங்கள் விவாதங்களில் அரட்டையில் கலந்து கொள்ளுங்கள்

3. பின்னூட்டம் தாருங்கள் , கருத்துக்கள் இருப்பது சிறப்பு!

4. இது என் ஈகரை என்று நினையுங்கள் .

. இந்த சந்தேகம் இல்லாமல் போகும்



நன்றி நண்பரே நன்றி நன்றி , உங்கள் கருத்துகளை ஏற்கிறேன்


அதேசமயம் கேள்விகள் மாத்திரமே நான் கேட்டுக்கொண்டு இருப்பதில்லை ,


படைப்புகளை ஏற்படுத்தியும் ,பின்னூட்டம் இட்டும்,

விவாதங்களில் பங்கு கொண்டும் இருக்கிறேன்

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

எனக்கு ஓரு விஷயம் தெரியணும்  - Page 2 Empty Re: எனக்கு ஓரு விஷயம் தெரியணும்

Post by அன்பு தளபதி Sat 3 Sep 2011 - 22:22

தம்பி நீங்க நண்பரா இணைத்தவரும் அதை உறுதி செய்யனும் நான் உங்களுக்கு அனுப்பி இருக்கேன் பாருங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

எனக்கு ஓரு விஷயம் தெரியணும்  - Page 2 Empty Re: எனக்கு ஓரு விஷயம் தெரியணும்

Post by ந.கார்த்தி Sat 3 Sep 2011 - 22:26

maniajith007 wrote:தம்பி நீங்க நண்பரா இணைத்தவரும் அதை உறுதி செய்யனும் நான் உங்களுக்கு அனுப்பி இருக்கேன் பாருங்க
நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


எனக்கு ஓரு விஷயம் தெரியணும்  - Page 2 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

எனக்கு ஓரு விஷயம் தெரியணும்  - Page 2 Empty Re: எனக்கு ஓரு விஷயம் தெரியணும்

Post by krishnaamma Sat 3 Sep 2011 - 23:51

என்ன சந்தேகம் இது ஆத்மாபுன்னகை நீங்களும் நானும் நிறைய பேசி இருக்கோமே, தினமும் வாங்கோ அரட்டை அடிக்கலாம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எனக்கு ஓரு விஷயம் தெரியணும்  - Page 2 Empty Re: எனக்கு ஓரு விஷயம் தெரியணும்

Post by இளமாறன் Sun 4 Sep 2011 - 0:23

எனக்கு தெரிந்து நான் எந்த குருப்பிலும் இல்லை ... ஆத்மா என்னையும் உங்க குருப்ள சேத்துக்குவீங்களா எனக்கு ஓரு விஷயம் தெரியணும்  - Page 2 838572


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எனக்கு ஓரு விஷயம் தெரியணும்  - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

எனக்கு ஓரு விஷயம் தெரியணும்  - Page 2 Empty Re: எனக்கு ஓரு விஷயம் தெரியணும்

Post by dsudhanandan Sun 4 Sep 2011 - 0:31

நான் ஒரு குரூப்பி‌ல் இருக்கிறேன்.... அது ஈகரை குரூப்.... புன்னகை (வேற குரூப் இருக்கிறதா தெரியல சகோதரி)


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

எனக்கு ஓரு விஷயம் தெரியணும்  - Page 2 Empty Re: எனக்கு ஓரு விஷயம் தெரியணும்

Post by krishnaamma Sun 4 Sep 2011 - 0:37

இளமாறன் wrote:எனக்கு தெரிந்து நான் எந்த குருப்பிலும் இல்லை ... ஆத்மா என்னையும் உங்க குருப்ள சேத்துக்குவீங்களா எனக்கு ஓரு விஷயம் தெரியணும்  - Page 2 838572

எனக்கு கூட ஃபிரண்ட்ஸ் குரூப் ஏதும் இல்லை, இங்குள்ள அனைவருமே எனக்கு ஃபிரண்ட்ஸ் தான் உறவுகள் தான் புன்னகை உங்களையும் சேர்த்து தான் ஆத்மா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எனக்கு ஓரு விஷயம் தெரியணும்  - Page 2 Empty Re: எனக்கு ஓரு விஷயம் தெரியணும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 12 Previous  1, 2, 3, ... 10, 11, 12  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum