Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனக்கு ஓரு விஷயம் தெரியணும்
+14
அருண்
பிளேடு பக்கிரி
ராஜா
balakarthik
சிவா
உதயசுதா
dsudhanandan
இளமாறன்
krishnaamma
கே. பாலா
ந.கார்த்தி
அன்பு தளபதி
அசுரன்
aathma
18 posters
Page 2 of 12
Page 2 of 12 • 1, 2, 3, ... 10, 11, 12
எனக்கு ஓரு விஷயம் தெரியணும்
First topic message reminder :
நண்பர்களே ,
நம்ம ஈகரையில உறுப்பினர்கள் பல குழுக்களாக இருக்கின்றனரோ ?
அதாவது ஓரு குழுவில் உள்ளவர் அவரது குழுவில் உள்ள மற்றவரிடம் தான் பேசுகிறார் . புதிதாக அந்த குழுவினுள் வருபவரிடம் அவர்கள் அவ்வளவாக பேசுவது இல்லை என நினைக்கிறேன் .
ஏன் இப்படி ?
காரணம் தெரிந்தால் நானும் ஏதாவது ஓரு குழுவில் சேர்ந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன் .
நண்பர்களே ,
நம்ம ஈகரையில உறுப்பினர்கள் பல குழுக்களாக இருக்கின்றனரோ ?
அதாவது ஓரு குழுவில் உள்ளவர் அவரது குழுவில் உள்ள மற்றவரிடம் தான் பேசுகிறார் . புதிதாக அந்த குழுவினுள் வருபவரிடம் அவர்கள் அவ்வளவாக பேசுவது இல்லை என நினைக்கிறேன் .
ஏன் இப்படி ?
காரணம் தெரிந்தால் நானும் ஏதாவது ஓரு குழுவில் சேர்ந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன் .
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Re: எனக்கு ஓரு விஷயம் தெரியணும்
ந.கார்த்தி wrote:அண்ணா நண்பர்களாக இணைவது எப்படி ?maniajith007 wrote:ந.கார்த்தி wrote:அண்ணா தனி மடல் அனுப்பும்போது user groups என்று வருகிறதே
கார்த்தி அது பொறுப்பாளர்களுக்கு மொத்தமாக அனுப்ப உள்ள வசதி
மற்ற நண்பர்களின் ப்ரோபைலை சுட்டி சென்று அவர்களின் ப்ரோஃபைல் படத்திர்க்கு மேல் இருக்கும் ஆட் மை ஃப்ரெண்ட் லிஸ்ட் என்பதை சுட்டி அவர்களை உங்கள் நண்பராக இணைத்து கொள்ளுங்கள்
Re: எனக்கு ஓரு விஷயம் தெரியணும்
அசுரன் wrote:அப்படி குழுக்கள் எதுவும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை (இது என் கருத்தே) நாம் தினமும் வந்து தொடர்பில் இருந்தால் நம்முடனும் பேச ஆள் கிடைத்துவிடும்
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Re: எனக்கு ஓரு விஷயம் தெரியணும்
அவ்வாறு செய்தும் எனக்கு நண்பர்கள் கிடைக்க வில்லை அண்ணாmaniajith007 wrote:ந.கார்த்தி wrote:அண்ணா நண்பர்களாக இணைவது எப்படி ?maniajith007 wrote:ந.கார்த்தி wrote:அண்ணா தனி மடல் அனுப்பும்போது user groups என்று வருகிறதே
கார்த்தி அது பொறுப்பாளர்களுக்கு மொத்தமாக அனுப்ப உள்ள வசதி
மற்ற நண்பர்களின் ப்ரோபைலை சுட்டி சென்று அவர்களின் ப்ரோஃபைல் படத்திர்க்கு மேல் இருக்கும் ஆட் மை ஃப்ரெண்ட் லிஸ்ட் என்பதை சுட்டி அவர்களை உங்கள் நண்பராக இணைத்து கொள்ளுங்கள்
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: எனக்கு ஓரு விஷயம் தெரியணும்
கே. பாலா wrote:
அப்படி இருப்பதாக நான் நினைக்கவில்லை ! கேள்விகளாகவே கேட்கீறீர்களே ! இவற்றை செய்யுங்கள் !
1. படைப்பை தாருங்கள் கவிதை கட்டுரை , சொந்தமானது ! ரசித்தது இப்படி !
2. ஒதுங்கி இருக்காதீர்கள் ! நீங்கள் விவாதங்களில் அரட்டையில் கலந்து கொள்ளுங்கள்
3. பின்னூட்டம் தாருங்கள் , கருத்துக்கள் இருப்பது சிறப்பு!
4. இது என் ஈகரை என்று நினையுங்கள் .
. இந்த சந்தேகம் இல்லாமல் போகும்
நன்றி நண்பரே , உங்கள் கருத்துகளை ஏற்கிறேன்
அதேசமயம் கேள்விகள் மாத்திரமே நான் கேட்டுக்கொண்டு இருப்பதில்லை ,
படைப்புகளை ஏற்படுத்தியும் ,பின்னூட்டம் இட்டும்,
விவாதங்களில் பங்கு கொண்டும் இருக்கிறேன்
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Re: எனக்கு ஓரு விஷயம் தெரியணும்
தம்பி நீங்க நண்பரா இணைத்தவரும் அதை உறுதி செய்யனும் நான் உங்களுக்கு அனுப்பி இருக்கேன் பாருங்க
Re: எனக்கு ஓரு விஷயம் தெரியணும்
maniajith007 wrote:தம்பி நீங்க நண்பரா இணைத்தவரும் அதை உறுதி செய்யனும் நான் உங்களுக்கு அனுப்பி இருக்கேன் பாருங்க
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: எனக்கு ஓரு விஷயம் தெரியணும்
என்ன சந்தேகம் இது ஆத்மா நீங்களும் நானும் நிறைய பேசி இருக்கோமே, தினமும் வாங்கோ அரட்டை அடிக்கலாம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: எனக்கு ஓரு விஷயம் தெரியணும்
எனக்கு தெரிந்து நான் எந்த குருப்பிலும் இல்லை ... ஆத்மா என்னையும் உங்க குருப்ள சேத்துக்குவீங்களா
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: எனக்கு ஓரு விஷயம் தெரியணும்
நான் ஒரு குரூப்பில் இருக்கிறேன்.... அது ஈகரை குரூப்.... (வேற குரூப் இருக்கிறதா தெரியல சகோதரி)
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: எனக்கு ஓரு விஷயம் தெரியணும்
இளமாறன் wrote:எனக்கு தெரிந்து நான் எந்த குருப்பிலும் இல்லை ... ஆத்மா என்னையும் உங்க குருப்ள சேத்துக்குவீங்களா
எனக்கு கூட ஃபிரண்ட்ஸ் குரூப் ஏதும் இல்லை, இங்குள்ள அனைவருமே எனக்கு ஃபிரண்ட்ஸ் தான் உறவுகள் தான் உங்களையும் சேர்த்து தான் ஆத்மா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 12 • 1, 2, 3, ... 10, 11, 12
Similar topics
» எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்
» காபியில் ஒரு நல்ல விஷயம், ஒரு கெட்ட விஷயம்,
» ஒரு முடிவு தெரியணும்
» சிரிக்க வேண்டிய விஷயம் இல்ல.. சிந்திக்க வேண்டிய விஷயம்
» எனக்கு வந்த SMS குறுந்தகவல்களில் எனக்கு பிடித்தது
» காபியில் ஒரு நல்ல விஷயம், ஒரு கெட்ட விஷயம்,
» ஒரு முடிவு தெரியணும்
» சிரிக்க வேண்டிய விஷயம் இல்ல.. சிந்திக்க வேண்டிய விஷயம்
» எனக்கு வந்த SMS குறுந்தகவல்களில் எனக்கு பிடித்தது
Page 2 of 12
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|