Latest topics
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19by ayyasamy ram Today at 15:45
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனக்கு ஓரு விஷயம் தெரியணும்
+14
அருண்
பிளேடு பக்கிரி
ராஜா
balakarthik
சிவா
உதயசுதா
dsudhanandan
இளமாறன்
krishnaamma
கே. பாலா
ந.கார்த்தி
அன்பு தளபதி
அசுரன்
aathma
18 posters
Page 1 of 12
Page 1 of 12 • 1, 2, 3 ... 10, 11, 12
எனக்கு ஓரு விஷயம் தெரியணும்
நண்பர்களே ,
நம்ம ஈகரையில உறுப்பினர்கள் பல குழுக்களாக இருக்கின்றனரோ ?
அதாவது ஓரு குழுவில் உள்ளவர் அவரது குழுவில் உள்ள மற்றவரிடம் தான் பேசுகிறார் . புதிதாக அந்த குழுவினுள் வருபவரிடம் அவர்கள் அவ்வளவாக பேசுவது இல்லை என நினைக்கிறேன் .
ஏன் இப்படி ?
காரணம் தெரிந்தால் நானும் ஏதாவது ஓரு குழுவில் சேர்ந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன் .
நம்ம ஈகரையில உறுப்பினர்கள் பல குழுக்களாக இருக்கின்றனரோ ?
அதாவது ஓரு குழுவில் உள்ளவர் அவரது குழுவில் உள்ள மற்றவரிடம் தான் பேசுகிறார் . புதிதாக அந்த குழுவினுள் வருபவரிடம் அவர்கள் அவ்வளவாக பேசுவது இல்லை என நினைக்கிறேன் .
ஏன் இப்படி ?
காரணம் தெரிந்தால் நானும் ஏதாவது ஓரு குழுவில் சேர்ந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன் .
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Re: எனக்கு ஓரு விஷயம் தெரியணும்
அப்படி குழுக்கள் எதுவும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை (இது என் கருத்தே) நாம் தினமும் வந்து தொடர்பில் இருந்தால் நம்முடனும் பேச ஆள் கிடைத்துவிடும்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: எனக்கு ஓரு விஷயம் தெரியணும்
ஆத்மா இங்கே எல்லோரும் சமமாக நடத்த படுகிறார்கள் உங்களுக்கு இது போல எதும் சந்தேகமேனில் ஆன்லைனில் காணப்படும் மூத்த உறுப்பினர்களுக்கு தனிமடல் இடுங்கள் முதலில் எந்த வகையில் குழுவாக செயல்படுகிறார்கள் என சொல்லுங்கள்
Re: எனக்கு ஓரு விஷயம் தெரியணும்
அண்ணா தனி மடல் அனுப்பும்போது user groups என்று வருகிறதே
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: எனக்கு ஓரு விஷயம் தெரியணும்
அப்படி இருப்பதாக நான் நினைக்கவில்லை ! கேள்விகளாகவே கேட்கீறீர்களே ! இவற்றை செய்யுங்கள் !aathma wrote:நண்பர்களே ,
நம்ம ஈகரையில உறுப்பினர்கள் பல குழுக்களாக இருக்கின்றனரோ ?
அதாவது ஓரு குழுவில் உள்ளவர் அவரது குழுவில் உள்ள மற்றவரிடம் தான் பேசுகிறார் . புதிதாக அந்த குழுவினுள் வருபவரிடம் அவர்கள் அவ்வளவாக பேசுவது இல்லை என நினைக்கிறேன் .
ஏன் இப்படி ?
காரணம் தெரிந்தால் நானும் ஏதாவது ஓரு குழுவில் சேர்ந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன் .
1. படைப்பை தாருங்கள் கவிதை கட்டுரை , சொந்தமானது ! ரசித்தது இப்படி !
2. ஒதுங்கி இருக்காதீர்கள் ! நீங்கள் விவாதங்களில் அரட்டையில் கலந்து கொள்ளுங்கள்
3. பின்னூட்டம் தாருங்கள் , கருத்துக்கள் இருப்பது சிறப்பு!
4. இது என் ஈகரை என்று நினையுங்கள் .
. இந்த சந்தேகம் இல்லாமல் போகும்
Re: எனக்கு ஓரு விஷயம் தெரியணும்
ந.கார்த்தி wrote:அண்ணா தனி மடல் அனுப்பும்போது user groups என்று வருகிறதே
கார்த்தி அது பொறுப்பாளர்களுக்கு மொத்தமாக அனுப்ப உள்ள வசதி
Re: எனக்கு ஓரு விஷயம் தெரியணும்
நான் இதை தான் கேட்டேன் பாலா அண்ணாmaniajith007 wrote:ந.கார்த்தி wrote:அண்ணா தனி மடல் அனுப்பும்போது user groups என்று வருகிறதே
கார்த்தி அது பொறுப்பாளர்களுக்கு மொத்தமாக அனுப்ப உள்ள வசதி
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: எனக்கு ஓரு விஷயம் தெரியணும்
ந.கார்த்தி wrote:நான் இதை தான் கேட்டேன் பாலா அண்ணாmaniajith007 wrote:ந.கார்த்தி wrote:அண்ணா தனி மடல் அனுப்பும்போது user groups என்று வருகிறதே
கார்த்தி அது பொறுப்பாளர்களுக்கு மொத்தமாக அனுப்ப உள்ள வசதி
Re: எனக்கு ஓரு விஷயம் தெரியணும்
maniajith007 wrote:ஆத்மா இங்கே எல்லோரும் சமமாக நடத்த படுகிறார்கள் உங்களுக்கு இது போல எதும் சந்தேகமேனில் ஆன்லைனில் காணப்படும் மூத்த உறுப்பினர்களுக்கு தனிமடல் இடுங்கள் முதலில் எந்த வகையில் குழுவாக செயல்படுகிறார்கள் என சொல்லுங்கள்
ஆம் நண்பரே , இங்கு அனைவரும் சமமாகத்தான் நடத்தப்படுகிறார்கள் .
எனவே நான் இதை ஒரு குறையாக சொல்லவில்லை .
நீங்கள் கூறுவது போல இனி தனிமடலில் எனது சந்தேகங்களை கேட்கிறேன்
எந்த வகையில் குழுவாக செயல் படுகிறார்கள் என்பது பற்றி
நான் முன்னமேயே கூறியிருக்கிறேனே நண்பரே
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Re: எனக்கு ஓரு விஷயம் தெரியணும்
அண்ணா நண்பர்களாக இணைவது எப்படி ?maniajith007 wrote:ந.கார்த்தி wrote:அண்ணா தனி மடல் அனுப்பும்போது user groups என்று வருகிறதே
கார்த்தி அது பொறுப்பாளர்களுக்கு மொத்தமாக அனுப்ப உள்ள வசதி
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Page 1 of 12 • 1, 2, 3 ... 10, 11, 12
Similar topics
» எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்
» காபியில் ஒரு நல்ல விஷயம், ஒரு கெட்ட விஷயம்,
» ஒரு முடிவு தெரியணும்
» சிரிக்க வேண்டிய விஷயம் இல்ல.. சிந்திக்க வேண்டிய விஷயம்
» எனக்கு வந்த SMS குறுந்தகவல்களில் எனக்கு பிடித்தது
» காபியில் ஒரு நல்ல விஷயம், ஒரு கெட்ட விஷயம்,
» ஒரு முடிவு தெரியணும்
» சிரிக்க வேண்டிய விஷயம் இல்ல.. சிந்திக்க வேண்டிய விஷயம்
» எனக்கு வந்த SMS குறுந்தகவல்களில் எனக்கு பிடித்தது
Page 1 of 12
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|