ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய பேராசிரியருக்கு சீனாவின் உயரிய இலக்கிய விருது

5 posters

Go down

இந்திய பேராசிரியருக்கு சீனாவின் உயரிய இலக்கிய விருது Empty இந்திய பேராசிரியருக்கு சீனாவின் உயரிய இலக்கிய விருது

Post by இளமாறன் Sat Sep 03, 2011 6:43 pm

இந்திய பேராசிரியருக்கு சீனாவின் உயரிய இலக்கிய விருது



















பெய்ஜிங்,செப்.2:
தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர்
பி.ஆர். தீபக், சீனாவின் உயரிய இலக்கிய விருது வழங்கி
கெüரவிக்கப்பட்டுள்ளார்.ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உள்ள
தென்கிழக்கு ஆசிய நாடுகள் பற்றிய படிப்புப் பிரிவில் பணிபுரிபவர் தீபக்.
இவர், 11-ம், 14-ம் நூற்றாண்டு சீனக் கவிதைகளில் சிறப்பான 80 கவிதைகளை
தேர்வு செய்து ஹிந்தியில் மொழி பெயர்த்து புத்தகமாக வெளியிட்டார். அவரது
இந்தப் பணியை பாராட்டி அவருக்கு சீனாவின் உயரிய இலக்கிய விருதான "சிறப்பு
புத்தக விருது' வழங்கப்பட்டுள்ளது.இதன் மூலம் இந்த விருதுக்கு
தேர்வாகும் முதல் இந்தியர் என்ற பெருமையை தீபக் பெற்றுள்ளார். விருது
வழங்கும் விழா சமீபத்தில் சீனாவில் நடைபெற்றது. இதில் தீபக்குக்கு விருது
வழங்கி கெüரவித்தனர்.சீனாவின் மொழி, கலாசாரம் ஆகியவற்றுக்கு
தீபக்கின் பங்களிப்பு அளப்பரியது என்று விருது வழங்கும் விழாவில் அவரை பல
தலைவர்களும் பாராட்டி பேசினர்.சீனாவின் உயரிய இலக்கிய விருதைப்
பெற்றுள்ள பி.ஆர். தீபக், "1904 முதல் 2004 வரை இந்தியாவும், சீனாவும்'
என்ற புத்தகம் உள்பட பல்வேறு புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார் என்பது
குறிப்பிடத்தக்கது.

தினமணி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இந்திய பேராசிரியருக்கு சீனாவின் உயரிய இலக்கிய விருது Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இந்திய பேராசிரியருக்கு சீனாவின் உயரிய இலக்கிய விருது Empty Re: இந்திய பேராசிரியருக்கு சீனாவின் உயரிய இலக்கிய விருது

Post by ராஜா Sat Sep 03, 2011 7:21 pm

இந்திய பேராசிரியருக்கு சீனாவின் உயரிய இலக்கிய விருது 678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இந்திய பேராசிரியருக்கு சீனாவின் உயரிய இலக்கிய விருது Empty Re: இந்திய பேராசிரியருக்கு சீனாவின் உயரிய இலக்கிய விருது

Post by ரபீக் Sat Sep 03, 2011 7:22 pm

வாழ்த்துக்கள் !!!! சூப்பருங்க


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இந்திய பேராசிரியருக்கு சீனாவின் உயரிய இலக்கிய விருது Empty Re: இந்திய பேராசிரியருக்கு சீனாவின் உயரிய இலக்கிய விருது

Post by இளமாறன் Sat Sep 03, 2011 11:34 pm

இந்தியருக்கு விருது என்பது பெருமையே நன்றி தல , ரபீக்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இந்திய பேராசிரியருக்கு சீனாவின் உயரிய இலக்கிய விருது Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இந்திய பேராசிரியருக்கு சீனாவின் உயரிய இலக்கிய விருது Empty Re: இந்திய பேராசிரியருக்கு சீனாவின் உயரிய இலக்கிய விருது

Post by சிவா Sun Sep 04, 2011 10:42 am

மகிழ்ச்சியான செய்தி. (இந்தியன் என்பதில் கர்வம் கொள்)


இந்திய பேராசிரியருக்கு சீனாவின் உயரிய இலக்கிய விருது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்திய பேராசிரியருக்கு சீனாவின் உயரிய இலக்கிய விருது Empty Re: இந்திய பேராசிரியருக்கு சீனாவின் உயரிய இலக்கிய விருது

Post by rameshnaga Sun Sep 04, 2011 12:16 pm

ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமையான செய்தி.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

இந்திய பேராசிரியருக்கு சீனாவின் உயரிய இலக்கிய விருது Empty Re: இந்திய பேராசிரியருக்கு சீனாவின் உயரிய இலக்கிய விருது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum