ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு

+10
அசுரன்
இளமாறன்
கேசவன்
ayyamperumal
கே. பாலா
ரபீக்
ரேவதி
சிவா
முகம்மது ஃபரீத்
jesudoss
14 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு  - Page 2 Empty பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு

Post by jesudoss Sat Sep 03, 2011 5:27 pm

First topic message reminder :

ஒருவேளை உணவுக்கு கூட ஏங்கி நிற்கும் எமது நாட்டில் போத்தில் கணக்காக பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு?

ஒரு சிலரின் உதாசீன நடவடிக்கைகளால் ஒட்டுமொத்த இனமும் துர்ப்பெயருக்கு ஆளாகும் நிலை, இதற்கு சிறந்த உதாரணம் இந்த செய்தி.

சமீபத்தில் உலகெங்கும் வெளியாகி பட்டைகிளப்பி கொண்டிருக்கும் மங்காத்தா படத்திற்கு மவுசு குறையவில்லை, வந்தோமா படத்தை பார்த்தோமா என்றில்லாமல் சில கொரில்லாக்களின் செயற்பாடுகள் பலரையும் ஒருகணம் நிமிரவைத்தது.

இது அஜித் படத்திற்கு மட்டுமல்ல ரஜினி , விஜய் போன்றவர்களுக்கும் அடிக்கடி நடக்கும். இதன் மூலம் நடிகர்களை குறைகூற முடியாது. அவர்கள் யாரும் தங்களுக்கு பாலூத்துமாறு பரிந்துரைப்பதில்லை.

இதுபோன்ற செயற்பாடுகள் படத்திற்கு வசூலை அள்ள உதவும். அதுவும் எங்கோ இருக்கும் நடிகருக்கும் சில பல புள்ளிகளுக்கும் , எமக்கென்ன பயன் ?

கலைஞர்களை வாழ்த்துவது சிறப்பு அதுவும் அளவோடு இருந்தால் அதனிலும் சிறப்பு.

இவர்களை எந்த நேரத்தில் தாய் தந்தையர் பெற்றார்களோ தெரியவில்லை ?

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு  - Page 2 154550 பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு  - Page 2 154550 பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு  - Page 2 154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு  - Page 2 Empty Re: பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு

Post by அசுரன் Sat Sep 03, 2011 10:34 pm

இவனுங்க விசிலடிச்சான் குஞ்சிகள். புத்தியில்லாதவர்கள்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு  - Page 2 Empty Re: பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sat Sep 03, 2011 10:44 pm

சிவா wrote:இதுபோல் கோடிக் கட்டுரைகள் எழுதினாலும், இவர்கள் திருந்திவிடவா போகிறார்கள். இவர்கள் வீட்டிற்குச் சென்று பார்த்தால்தான் தெரியும், அடுத்த வேளை உண்பதற்கு சோறு உள்ளதா? இல்லையா என்பது. இதில் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம். பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு  - Page 2 56667

பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு  - Page 2 359383 பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு  - Page 2 359383 பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு  - Page 2 359383 பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு  - Page 2 359383 பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு  - Page 2 359383 பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு  - Page 2 359383 உண்மைதான்...பாலாபிஷேகம்..செய்ய.. என்ன செய்து விட்டார்கள்,,இவர்களுக்கு..இந்த தலைவர்கள்..? பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு  - Page 2 56667 பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு  - Page 2 56667 பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு  - Page 2 56667

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு  - Page 2 Friendshipcomment54பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு  - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு  - Page 2 Empty Re: பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு

Post by பிஜிராமன் Sat Sep 03, 2011 11:01 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
சிவா wrote:இதுபோல் கோடிக் கட்டுரைகள் எழுதினாலும், இவர்கள் திருந்திவிடவா போகிறார்கள். இவர்கள் வீட்டிற்குச் சென்று பார்த்தால்தான் தெரியும், அடுத்த வேளை உண்பதற்கு சோறு உள்ளதா? இல்லையா என்பது. இதில் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம். பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு  - Page 2 56667

பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு  - Page 2 359383 பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு  - Page 2 359383 பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு  - Page 2 359383 பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு  - Page 2 359383 பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு  - Page 2 359383 பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு  - Page 2 359383 உண்மைதான்...பாலாபிஷேகம்..செய்ய.. என்ன செய்து விட்டார்கள்,,இவர்களுக்கு..இந்த தலைவர்கள்..? பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு  - Page 2 56667 பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு  - Page 2 56667 பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு  - Page 2 56667

தலைவர்கள் ஆயிரம் செய்திருந்தாலும்...இது போன்று அத்தியாவசிய பொருட்களை வீண் செய்வது பைதியக்கார தனம்....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு  - Page 2 Empty Re: பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு

Post by தர்மா Sat Sep 03, 2011 11:33 pm

இந்த காட்டுமிராண்டி கூட்டத்திர்க்கு 50 வயது ஆகும் போது தெரியும் வாழ்க்கையின் வலி என்னவென்று
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு  - Page 2 Empty Re: பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு

Post by இளமாறன் Sat Sep 03, 2011 11:37 pm

radharmaa wrote:இந்த காட்டுமிராண்டி கூட்டத்திர்க்கு 50 வயது ஆகும் போது தெரியும் வாழ்க்கையின் வலி என்னவென்று

உண்மை தான் இள ரத்தம் என்ன செய்யுராங்க நு அவங்களுக்கு தெரியில

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு  - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு  - Page 2 Empty Re: பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு

Post by அப்துல் Sun Sep 04, 2011 6:49 am

இந்த காட்டுமிராண்டி கூட்டத்திர்க்கு 50 வயது ஆகும் போது தெரியும் வாழ்க்கையின் வலி என்னவென்று

சரியாக சொன்னீர்கள் நண்பரே
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு  - Page 2 Empty Re: பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum