ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு

+10
அசுரன்
இளமாறன்
கேசவன்
ayyamperumal
கே. பாலா
ரபீக்
ரேவதி
சிவா
முகம்மது ஃபரீத்
jesudoss
14 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு  Empty பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு

Post by jesudoss Sat Sep 03, 2011 5:27 pm

ஒருவேளை உணவுக்கு கூட ஏங்கி நிற்கும் எமது நாட்டில் போத்தில் கணக்காக பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு?









ஒரு சிலரின் உதாசீன நடவடிக்கைகளால் ஒட்டுமொத்த இனமும் துர்ப்பெயருக்கு ஆளாகும் நிலை, இதற்கு சிறந்த உதாரணம் இந்த செய்தி.


சமீபத்தில் உலகெங்கும் வெளியாகி பட்டைகிளப்பி கொண்டிருக்கும் மங்காத்தா படத்திற்கு மவுசு குறையவில்லை, வந்தோமா படத்தை பார்த்தோமா என்றில்லாமல் சில கொரில்லாக்களின் செயற்பாடுகள் பலரையும் ஒருகணம் நிமிரவைத்தது.

இது அஜித் படத்திற்கு மட்டுமல்ல ரஜினி , விஜய் போன்றவர்களுக்கும் அடிக்கடி நடக்கும். இதன் மூலம் நடிகர்களை குறைகூற முடியாது. அவர்கள் யாரும் தங்களுக்கு பாலூத்துமாறு பரிந்துரைப்பதில்லை.

இதுபோன்ற செயற்பாடுகள் படத்திற்கு வசூலை அள்ள உதவும். அதுவும் எங்கோ இருக்கும் நடிகருக்கும் சில பல புள்ளிகளுக்கும் , எமக்கென்ன பயன் ?

கலைஞர்களை வாழ்த்துவது சிறப்பு அதுவும் அளவோடு இருந்தால் அதனிலும் சிறப்பு.

இவர்களை எந்த நேரத்தில் தாய் தந்தையர் பெற்றார்களோ தெரியவில்லை ?




தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு  154550 பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு  154550 பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு  154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு  Empty Re: பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு

Post by முகம்மது ஃபரீத் Sat Sep 03, 2011 5:31 pm

சூப்பருங்க


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு  Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு  Empty Re: பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு

Post by சிவா Sat Sep 03, 2011 5:39 pm

இதுபோல் கோடிக் கட்டுரைகள் எழுதினாலும், இவர்கள் திருந்திவிடவா போகிறார்கள். இவர்கள் வீட்டிற்குச் சென்று பார்த்தால்தான் தெரியும், அடுத்த வேளை உண்பதற்கு சோறு உள்ளதா? இல்லையா என்பது. இதில் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம். என்ன கொடுமை சார் இது



பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு  Empty Re: பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு

Post by ரேவதி Sat Sep 03, 2011 5:40 pm

இந்த மாதிரி ஆளுங்க திருந்த வாய்ப்பே இல்லை பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு  56667 பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு  56667


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு  Empty Re: பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு

Post by ரபீக் Sat Sep 03, 2011 5:41 pm

படத்தைப் பார்த்து ரசிக்க வேண்டியதுத்கான் ,,ஆனால் இதெல்லாம் கொஞ்சம் ஓவர்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு  Empty Re: பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு

Post by கே. பாலா Sat Sep 03, 2011 5:41 pm

இவர்களுக்கு "பால் உத்தும்" வரை இவர்கள் திருந்தமாட்டார்கள் ! என்ன கொடுமை சார் இது


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு  Empty Re: பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு

Post by ayyamperumal Sat Sep 03, 2011 5:43 pm


இவர்கள் தான் முதலில் கவனிக்க பட வேண்டிய மன நோயாளிகள் !


பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு  Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு  Empty Re: பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு

Post by கேசவன் Sat Sep 03, 2011 5:50 pm

சென்ற வாரம் எங்கள் ஊர் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்றிருந்தேன் .அங்கு ஆஞ்சநேயருக்கு 5000 லிட்டர் ஆவின் பாக்கெட் பாலை அபிஷேகம் செய்தார்கள் .அவ்வளவு பாலும் சாக்கடையில் ஓடி வீணானது .எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.அந்த பால்பாக்கெட்டுகளை குறைந்தது ஆயிரம் குழைந்தைகளுக்கு கொடுத்திருக்கலாம்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு  1357389பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு  59010615பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு  Images3ijfபாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு  Empty Re: பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு

Post by jesudoss Sat Sep 03, 2011 5:53 pm

கே. பாலா wrote:இவர்களுக்கு "பால் உத்தும்" வரை இவர்கள் திருந்தமாட்டார்கள் ! என்ன கொடுமை சார் இது

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு  154550 பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு  154550 பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு  154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு  Empty Re: பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு

Post by இளமாறன் Sat Sep 03, 2011 6:25 pm

அதி பக்தி என்ன செய்யுரோம்னே புரியாம செய்யூறங்க பாவம் இவர்கள் பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு  440806


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு  Empty Re: பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு தவறு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum