ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மட்டன் ஃப்ரை

+4
ரபீக்
முகம்மது ஃபரீத்
ரேவதி
ஜாஹீதாபானு
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மட்டன் ஃப்ரை  Empty மட்டன் ஃப்ரை

Post by ஜாஹீதாபானு Sat Sep 03, 2011 4:27 pm

* எலும்பில்லாத ஆட்டிறைச்சி - 300கிராம்
*இஞ்சி பூண்டு விழுது -1 டேபிள் ஸ்பூன்
* மிளகாய்த்தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* மல்லித்தழை - சிறிதளவு
இறைச்சியை சிறிய துண்டுகளாக நறுக்கவும். தேவையான இதரப் பொருட்களை தயாராய் எடுத்து வைக்கவும்.

இறைச்சியுடம் கால் கப் தண்ணீர் சேர்த்து தனியே வேக விடவும். கூடவே உப்பு சேர்க்கவும
கறியின் நிறம் மாறி அரை அவியலாக இருக்கும்போதே மிளகாய் தூளையும் சேர்க்கவும்.

எல்லாவற்றையும் நன்கு கிளறிவிட்டு வேகவிடவும்.

நீர் வற்றிக்கொண்டு வரும்பொழுது எண்ணெய் சேர்த்து கிளறவும்.

பின்னர் நறுக்கிய மல்லித்தழை சேர்க்கவும்.

அடுப்பை ஸிம்மில் வைத்து சிறிது நேரம் வேகவிடவும்.

நீர் சத்து எதுவுமில்லாமல் கறியில் எண்ணெய் பிரிந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி விடவும். மிகவும் சுலபமாக செய்யக்கூடிய இந்த மட்டன் ப்ரை சாதம், சப்பாத்தி, இடியாப்பம் அனைத்துக்கும் பொருத்தமானது. பயணங்களின்போது எடுத்துச் சென்றால் நீண்ட நேரம் கெடாமல் இருக்கும்.






z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மட்டன் ஃப்ரை  Empty Re: மட்டன் ஃப்ரை

Post by ரேவதி Sat Sep 03, 2011 4:28 pm

ஆரம்பமே அசத்தல் நன்றி பாட்டி மட்டன் ஃப்ரை  224747944 மட்டன் ஃப்ரை  224747944 மட்டன் ஃப்ரை  806360 மட்டன் ஃப்ரை  678642


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

மட்டன் ஃப்ரை  Empty Re: மட்டன் ஃப்ரை

Post by முகம்மது ஃபரீத் Sat Sep 03, 2011 4:29 pm

நன்றி


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

மட்டன் ஃப்ரை  Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

மட்டன் ஃப்ரை  Empty Re: மட்டன் ஃப்ரை

Post by ரபீக் Sat Sep 03, 2011 4:31 pm

பகிர்வுக்கு நன்றி ஆண்ட்டி !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மட்டன் ஃப்ரை  Empty Re: மட்டன் ஃப்ரை

Post by உமா Sat Sep 03, 2011 4:32 pm

பானு, இதை நீ தொடர்ந்து செய்தால் நான் கொஞ்சம் வெயிட் போடுவேன்..சரியா....நன்றி பானு... உன்னிடம் இந்த மாதிரி பதிவுகளை தான் எதிர் பார்க்கிறேன்...அதும் அசைவம் என்றால் உங்களை மிஞ்ச ஆளில்லை..சும்மா அசத்துவீங்களே... அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு ஜாலி முத்தம்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

மட்டன் ஃப்ரை  Empty Re: மட்டன் ஃப்ரை

Post by kitcha Sat Sep 03, 2011 4:33 pm

சூப்பருங்க அருமையிருக்கு நன்றி நன்றி

ரொம்ப நன்றி


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மட்டன் ஃப்ரை  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

மட்டன் ஃப்ரை  Empty Re: மட்டன் ஃப்ரை

Post by ரேவதி Sat Sep 03, 2011 4:35 pm

ரபீக் wrote:பகிர்வுக்கு நன்றி ஆண்ட்டி !!

இவளோ நேரம் இவர் இருந்த இடமே தெரியல மட்டன்னு சொன்னதும் வந்துட்டீங்களே சிரி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

மட்டன் ஃப்ரை  Empty Re: மட்டன் ஃப்ரை

Post by ரபீக் Sat Sep 03, 2011 4:36 pm

உமா wrote:பானு, இதை நீ தொடர்ந்து செய்தால் நான் கொஞ்சம் வெயிட் போடுவேன்..சரியா....நன்றி பானு... உன்னிடம் இந்த மாதிரி பதிவுகளை தான் எதிர் பார்க்கிறேன்...அதும் அசைவம் என்றால் உங்களை மிஞ்ச ஆளில்லை..சும்மா அசத்துவீங்களே... அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு ஜாலி முத்தம்

ஆண்ட்டி உடையார் அசைவத்துக்கு அஞ்சார் !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மட்டன் ஃப்ரை  Empty Re: மட்டன் ஃப்ரை

Post by kavimuki Sat Sep 03, 2011 4:36 pm

பானு நீங்க இப்படி எலுதி பதிவிடுறதைவிட எங்க எல்லாருக்கும் சமசு அனுப்பின சந்தோஷமா சாப்பிடுவோம் உங்களுக்கு மனசாரவும் வாள்தூக்கலா தெரிவிப்போம் இதாயும் ற்றி பண்ணி பாருங்களே ரிலாக்ஸ்
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

மட்டன் ஃப்ரை  Empty Re: மட்டன் ஃப்ரை

Post by உமா Sat Sep 03, 2011 4:39 pm

ரபீக் wrote:
உமா wrote:பானு, இதை நீ தொடர்ந்து செய்தால் நான் கொஞ்சம் வெயிட் போடுவேன்..சரியா....நன்றி பானு... உன்னிடம் இந்த மாதிரி பதிவுகளை தான் எதிர் பார்க்கிறேன்...அதும் அசைவம் என்றால் உங்களை மிஞ்ச ஆளில்லை..சும்மா அசத்துவீங்களே... அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு ஜாலி முத்தம்

ஆண்ட்டி உடையார் அசைவத்துக்கு அஞ்சார் !!

மட்டன் ஃப்ரை  3daffame
மட்டன் ஃப்ரை  Chocolat
மட்டன் ஃப்ரை  3d-sushis



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

மட்டன் ஃப்ரை  Empty Re: மட்டன் ஃப்ரை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum