ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்றெழுத்து பகுதி - 1

+8
dsudhanandan
ரபீக்
kavimuki
உமா
ரேவதி
kitcha
முகம்மது ஃபரீத்
ஹிஷாலீ
12 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

மூன்றெழுத்து பகுதி - 1 - Page 3 Empty மூன்றெழுத்து பகுதி - 1

Post by ஹிஷாலீ Sat Sep 03, 2011 4:11 pm

First topic message reminder :

நம் தாய் மொழியாம்
தமிழ் மூன்றெழுத்து

தமிழை பேசும்
அன்னை மூன்றெழுத்து

அன்னை பெற்ற
பிள்ளை மூன்றெழுத்து.

பிள்ளை கற்ற
காதல் மூன்றெழுத்து

காதல் தந்த
சாதல் மூன்றெழுத்து

சாதல் கண்டு மீண்டும்வாழும்
உயிர் மூன்றெழுத்து

உயிர்கள் படைத்த
அன்பு மூன்றெழுத்து

அன்பை தந்த
உறவு மூன்றெழுத்து

உறவை இணைக்கும்
நிறைவு மூன்றெழுத்து

நிறைவில் பெற்ற
உடல் மூன்றெழுத்து

அவ்உடலே மண்ணில் விதைக்கும்
மூச்சு மூன்றெழுத்து

பகுதி 2: http://www.eegarai.net/t68925-2
பகுதி 3: http://www.eegarai.net/t68968-3
பகுதி 4: http://www.eegarai.net/t68974-4#621376


Last edited by dsudhanandan on Mon Sep 05, 2011 4:49 pm; edited 1 time in total (Reason for editing : தலைப்பை சரி செய்ய)
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down


மூன்றெழுத்து பகுதி - 1 - Page 3 Empty Re: மூன்றெழுத்து பகுதி - 1

Post by ரேவதி Sat Sep 03, 2011 4:35 pm

ரபீக் wrote:அப்படியே நமீதா ,அசின் ,திரிஷா இவங்களுக்கும் மூணு எழுத்து !!!
மூன்றெழுத்து பகுதி - 1 - Page 3 502589 மூன்றெழுத்து பகுதி - 1 - Page 3 502589


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

மூன்றெழுத்து பகுதி - 1 - Page 3 Empty Re: மூன்றெழுத்து பகுதி - 1

Post by ரபீக் Sat Sep 03, 2011 4:36 pm

ரேவதி wrote:
ரபீக் wrote:அப்படியே நமீதா ,அசின் ,திரிஷா இவங்களுக்கும் மூணு எழுத்து !!!
மூன்றெழுத்து பகுதி - 1 - Page 3 502589 மூன்றெழுத்து பகுதி - 1 - Page 3 502589

சரி சரி ,,ரேவதி இதுவும் மூன்றெழுத்து


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மூன்றெழுத்து பகுதி - 1 - Page 3 Empty Re: மூன்றெழுத்து பகுதி - 1

Post by ரேவதி Sat Sep 03, 2011 4:37 pm

ரபீக் wrote:
ரேவதி wrote:
ரபீக் wrote:அப்படியே நமீதா ,அசின் ,திரிஷா இவங்களுக்கும் மூணு எழுத்து !!!
மூன்றெழுத்து பகுதி - 1 - Page 3 502589 மூன்றெழுத்து பகுதி - 1 - Page 3 502589

சரி சரி ,,ரேவதி இதுவும் மூன்றெழுத்து

நான் அதை எப்பவோ சொல்லிட்டேன் மூன்றெழுத்து பகுதி - 1 - Page 3 168300 மூன்றெழுத்து பகுதி - 1 - Page 3 168300 மூன்றெழுத்து பகுதி - 1 - Page 3 168300 மூன்றெழுத்து பகுதி - 1 - Page 3 168300


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

மூன்றெழுத்து பகுதி - 1 - Page 3 Empty Re: மூன்றெழுத்து பகுதி - 1

Post by kavimuki Sat Sep 03, 2011 4:39 pm

ரபீக் wrote:
ரேவதி wrote:
ரபீக் wrote:அப்படியே நமீதா ,அசின் ,திரிஷா இவங்களுக்கும் மூணு எழுத்து !!!
மூன்றெழுத்து பகுதி - 1 - Page 3 502589 மூன்றெழுத்து பகுதி - 1 - Page 3 502589

சரி சரி ,,ரேவதி இதுவும் மூன்றெழுத்து

சண்டை மூன்றெலுத்து
போடாதீங்க என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

மூன்றெழுத்து பகுதி - 1 - Page 3 Empty Re: மூன்றெழுத்து பகுதி - 1

Post by kitcha Sat Sep 03, 2011 4:43 pm

அன்பு - பண்பு
பாசம் - நேசம்
வரவு - செலவு
உறவு - பிரிவு
பெருமை - சிறுமை
அருமை - மகிமை
உண்மை - பொய்மை
தனிமை, இனிமை, பரிவு, பன்மை,.................................. -



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மூன்றெழுத்து பகுதி - 1 - Page 3 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

மூன்றெழுத்து பகுதி - 1 - Page 3 Empty Re: மூன்றெழுத்து பகுதி - 1

Post by ஹிஷாலீ Sat Sep 03, 2011 4:47 pm

என்னுடன் பகிர்ந்த அனைவருக்கும் "நன்றி" என்ற மூன்றெலுத்தில் வாழ்த்துகிறேன்.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

மூன்றெழுத்து பகுதி - 1 - Page 3 Empty Re: மூன்றெழுத்து பகுதி - 1

Post by kavimuki Sat Sep 03, 2011 4:47 pm

kitcha wrote:அன்பு - பண்பு
பாசம் - நேசம்
வரவு - செலவு
உறவு - பிரிவு
பெருமை - சிறுமை
அருமை - மகிமை
உண்மை - பொய்மை
தனிமை, இனிமை, பரிவு, பன்மை,.................................. -


கணிவு-பணிவு- துணிவு
இரவு-நிலவு-மனது
கனவு-நனவு-துறவு....
ஏன் இப்படி
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

மூன்றெழுத்து பகுதி - 1 - Page 3 Empty Re: மூன்றெழுத்து பகுதி - 1

Post by உமா Sat Sep 03, 2011 4:48 pm

kavimuki wrote:
ரபீக் wrote:
ரேவதி wrote:
ரபீக் wrote:அப்படியே நமீதா ,அசின் ,திரிஷா இவங்களுக்கும் மூணு எழுத்து !!!
மூன்றெழுத்து பகுதி - 1 - Page 3 502589 மூன்றெழுத்து பகுதி - 1 - Page 3 502589

சரி சரி ,,ரேவதி இதுவும் மூன்றெழுத்து

சண்டை மூன்றெலுத்து
போடாதீங்க என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

மண்டை மூன்றெழ்த்து தான்..
அதிகம் முட்டினால் உடைந்து விடும்....
பிறகு கட்டு மூன்றெழ்த்து தான்...
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

மூன்றெழுத்து பகுதி - 1 - Page 3 Empty Re: மூன்றெழுத்து பகுதி - 1

Post by dsudhanandan Sat Sep 03, 2011 4:49 pm

கவிதை அருமை (இந்த சொற்களும் மூன்றெழ்த்துதான்) அன்பு மலர்

ஹிஷாலீ wrote:
காதல் தந்த
சாதல் மூன்றெழுத்து

காதல் தருவது சாதல் மட்டுமா? என்ன? (விளக்கம் தரும்போது மன்னிப்பு கேட்டா கண்டனப் பொதுக்கூட்டம் உறுதி)

அப்புறம்

பணம், ஊழல், கொள்ளை, ஜெயில், திகார், புழல் இதுவும் மூன்றெழுத்துதான்... நக்கல் நாயகம்


Last edited by dsudhanandan on Sat Sep 03, 2011 5:00 pm; edited 1 time in total


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

மூன்றெழுத்து பகுதி - 1 - Page 3 Empty Re: மூன்றெழுத்து பகுதி - 1

Post by உமா Sat Sep 03, 2011 4:51 pm

dsudhanandan wrote:கவிதை அருமை (இந்த சொற்களும் மூன்றெழ்த்துதான்) அன்பு மலர்

ஹிஷாலீ wrote:
காதல் தந்த
சாதல் மூன்றெழுத்து

காதல் தருவது சாதல் மட்டுமா? என்ன? (விளக்கம் தரும்போது மன்னிப்பு கேட்டா கண்டனப் பொதுக்கூட்டம் உறுதி)

அப்புறம்

பணம், ஊழல், கைது, ஜெயில், திகார், புழல் இதுவும் மூன்றெழுத்துதான்... நக்கல் நாயகம்

க க க பொ பொ ....
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

மூன்றெழுத்து பகுதி - 1 - Page 3 Empty Re: மூன்றெழுத்து பகுதி - 1

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum