ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்றெழுத்து பகுதி - 1

+8
dsudhanandan
ரபீக்
kavimuki
உமா
ரேவதி
kitcha
முகம்மது ஃபரீத்
ஹிஷாலீ
12 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

மூன்றெழுத்து பகுதி - 1 - Page 2 Empty மூன்றெழுத்து பகுதி - 1

Post by ஹிஷாலீ Sat Sep 03, 2011 4:11 pm

First topic message reminder :

நம் தாய் மொழியாம்
தமிழ் மூன்றெழுத்து

தமிழை பேசும்
அன்னை மூன்றெழுத்து

அன்னை பெற்ற
பிள்ளை மூன்றெழுத்து.

பிள்ளை கற்ற
காதல் மூன்றெழுத்து

காதல் தந்த
சாதல் மூன்றெழுத்து

சாதல் கண்டு மீண்டும்வாழும்
உயிர் மூன்றெழுத்து

உயிர்கள் படைத்த
அன்பு மூன்றெழுத்து

அன்பை தந்த
உறவு மூன்றெழுத்து

உறவை இணைக்கும்
நிறைவு மூன்றெழுத்து

நிறைவில் பெற்ற
உடல் மூன்றெழுத்து

அவ்உடலே மண்ணில் விதைக்கும்
மூச்சு மூன்றெழுத்து

பகுதி 2: http://www.eegarai.net/t68925-2
பகுதி 3: http://www.eegarai.net/t68968-3
பகுதி 4: http://www.eegarai.net/t68974-4#621376


Last edited by dsudhanandan on Mon Sep 05, 2011 4:49 pm; edited 1 time in total (Reason for editing : தலைப்பை சரி செய்ய)
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down


மூன்றெழுத்து பகுதி - 1 - Page 2 Empty Re: மூன்றெழுத்து பகுதி - 1

Post by kitcha Sat Sep 03, 2011 4:21 pm

உமா wrote:
ரேவதி wrote:அடடாட............. மூன்றெழுத்து பகுதி - 1 - Page 2 2825183110 மூன்றெழுத்து பகுதி - 1 - Page 2 224747944 மூன்றெழுத்து பகுதி - 1 - Page 2 224747944 என்னுடைய பெயரும் மூன்றேளுத்து மூன்றெழுத்து பகுதி - 1 - Page 2 182891

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை
நானு.....

உங்கள் பெயரில் மூன்றெழுத்து இல்லையென்றாலும் உங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திக் கொண்டு இருக்கும் வர்ஷா - விற்கு மூன்றெழுத்து


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மூன்றெழுத்து பகுதி - 1 - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

மூன்றெழுத்து பகுதி - 1 - Page 2 Empty Re: மூன்றெழுத்து பகுதி - 1

Post by உமா Sat Sep 03, 2011 4:24 pm

massfareeth wrote:
ஹிஷாலீ wrote:
massfareeth wrote:இன்னும் சொல்லலாம் போல.. சூப்பருங்க அருமையிருக்கு

அப்படியா, நான் விட்டதை நீங்கள் சொல்லுங்களேன் நான் தெரிந்து கொள்கிறேன்.


தெரியாம சொல்லிடங்க போங்க

அட,,,,இதுக்கெல்லாம் இப்படியா...
உங்களுக்கு பதிலா நானே சொல்ட்றேன்...

கவிதை , உண்மை,கடமை, உறவு, அன்பு, பாசம், நேசம் , தாய்மை, பெண்மை, மென்மை, நாணம் , மேகம், கடல்,காற்று, நிலம், நினைவு , நிழல் அனைத்துமே மூன்றெழுத்து..

நமது ஈகரை கூட மூன்றெழுத்து தான்...
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு


Last edited by உமா on Sat Sep 03, 2011 4:29 pm; edited 1 time in total



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

மூன்றெழுத்து பகுதி - 1 - Page 2 Empty Re: மூன்றெழுத்து பகுதி - 1

Post by உமா Sat Sep 03, 2011 4:25 pm

kitcha wrote:
உமா wrote:
ரேவதி wrote:அடடாட............. மூன்றெழுத்து பகுதி - 1 - Page 2 2825183110 மூன்றெழுத்து பகுதி - 1 - Page 2 224747944 மூன்றெழுத்து பகுதி - 1 - Page 2 224747944 என்னுடைய பெயரும் மூன்றேளுத்து மூன்றெழுத்து பகுதி - 1 - Page 2 182891

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை
நானு.....

உங்கள் பெயரில் மூன்றெழுத்து இல்லையென்றாலும் உங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திக் கொண்டு இருக்கும் வர்ஷா - விற்கு மூன்றெழுத்து

மகிழ்ச்சி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

மூன்றெழுத்து பகுதி - 1 - Page 2 Empty Re: மூன்றெழுத்து பகுதி - 1

Post by ரேவதி Sat Sep 03, 2011 4:25 pm

உமா wrote:
massfareeth wrote:
ஹிஷாலீ wrote:
massfareeth wrote:இன்னும் சொல்லலாம் போல.. மூன்றெழுத்து பகுதி - 1 - Page 2 224747944 மூன்றெழுத்து பகுதி - 1 - Page 2 2825183110

அப்படியா, நான் விட்டதை நீங்கள் சொல்லுங்களேன் நான் தெரிந்து கொள்கிறேன்.


தெரியாம சொல்லிடங்க போங்க

அட,,,,இதுக்கெல்லாம் இப்படியா...
உங்களுக்கு பதிலா நானே சொல்ட்றேன்...

கவிதை , உண்மை,கடமை, உறவு, அன்பு, பாசம், நேசம் , தாய்மை, பெண்மை, மென்மை, நாணம் , மேகம், கடல்,காற்று, நிலம், நினைவு , நிழல் அனைத்துமே மூன்றெழுத்து..

நமது ஈகரை கூட மூன்றெழுத்து தான்...
மூன்றெழுத்து பகுதி - 1 - Page 2 2825183110 மூன்றெழுத்து பகுதி - 1 - Page 2 2825183110 மூன்றெழுத்து பகுதி - 1 - Page 2 2825183110

அடடாட....பின்னிடேல் போங்க மூன்றெழுத்து பகுதி - 1 - Page 2 224747944


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

மூன்றெழுத்து பகுதி - 1 - Page 2 Empty Re: மூன்றெழுத்து பகுதி - 1

Post by முகம்மது ஃபரீத் Sat Sep 03, 2011 4:26 pm

நன்றி நன்றி


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

மூன்றெழுத்து பகுதி - 1 - Page 2 Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

மூன்றெழுத்து பகுதி - 1 - Page 2 Empty Re: மூன்றெழுத்து பகுதி - 1

Post by kavimuki Sat Sep 03, 2011 4:28 pm

தமிழ் வளர்த்த
மதுரை மூன்றெழுத்து

தரணியயல்லாம் வீசும்
காற்று மூன்றெழுத்து

சாதிபேதமின்றி கிடைக்கும்
உணவு மூன்றெழுத்து

தன் ஊனை செலுத்தும்
தந்தைக்கும் மூன்றெழுத்து

மும்பை‡க்கும் மூன்றெழுத்து
காதலியின் தங்கை‡க்கும் மூன்றெழுத்து..போதுமா இன்னும் வேணுமா ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

மூன்றெழுத்து பகுதி - 1 - Page 2 Empty Re: மூன்றெழுத்து பகுதி - 1

Post by ரேவதி Sat Sep 03, 2011 4:29 pm

kavimuki wrote:தமிழ் வளர்த்த
மதுரை மூன்றெழுத்து

தரணியயல்லாம் வீசும்
காற்று மூன்றெழுத்து

சாதிபேதமின்றி கிடைக்கும்
உணவு மூன்றெழுத்து

தன் ஊனை செலுத்தும்
தந்தைக்கும் மூன்றெழுத்து

மும்பை‡க்கும் மூன்றெழுத்து
காதலியின் தங்கை‡க்கும் மூன்றெழுத்து..போதுமா இன்னும் வேணுமா மூன்றெழுத்து பகுதி - 1 - Page 2 102564 மூன்றெழுத்து பகுதி - 1 - Page 2 102564
மூன்றெழுத்து பகுதி - 1 - Page 2 2825183110 மூன்றெழுத்து பகுதி - 1 - Page 2 224747944
மூன்றெழுத்து பகுதி - 1 - Page 2 502589 மூன்றெழுத்து பகுதி - 1 - Page 2 502589


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

மூன்றெழுத்து பகுதி - 1 - Page 2 Empty Re: மூன்றெழுத்து பகுதி - 1

Post by kavimuki Sat Sep 03, 2011 4:32 pm

ரேவதி wrote:
kavimuki wrote:தமிழ் வளர்த்த
மதுரை மூன்றெழுத்து

தரணியயல்லாம் வீசும்
காற்று மூன்றெழுத்து

சாதிபேதமின்றி கிடைக்கும்
உணவு மூன்றெழுத்து

தன் ஊனை செலுத்தும்
தந்தைக்கும் மூன்றெழுத்து

மும்பை‡க்கும் மூன்றெழுத்து
காதலியின் தங்கை‡க்கும் மூன்றெழுத்து..போதுமா இன்னும் வேணுமா மூன்றெழுத்து பகுதி - 1 - Page 2 102564 மூன்றெழுத்து பகுதி - 1 - Page 2 102564
மூன்றெழுத்து பகுதி - 1 - Page 2 2825183110 மூன்றெழுத்து பகுதி - 1 - Page 2 224747944
மூன்றெழுத்து பகுதி - 1 - Page 2 502589 மூன்றெழுத்து பகுதி - 1 - Page 2 502589

நன்றி தோழி ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

மூன்றெழுத்து பகுதி - 1 - Page 2 Empty Re: மூன்றெழுத்து பகுதி - 1

Post by ரபீக் Sat Sep 03, 2011 4:33 pm

அப்படியே நமீதா ,அசின் ,திரிஷா இவங்களுக்கும் மூணு எழுத்து !!!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மூன்றெழுத்து பகுதி - 1 - Page 2 Empty Re: மூன்றெழுத்து பகுதி - 1

Post by உமா Sat Sep 03, 2011 4:34 pm

ரபீக் wrote:அப்படியே நமீதா ,அசின் ,திரிஷா இவங்களுக்கும் மூணு எழுத்து !!!

ரபீக் மூன்றெழுத்து...
அண்ணி மூன்றெழுத்து...
உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

மூன்றெழுத்து பகுதி - 1 - Page 2 Empty Re: மூன்றெழுத்து பகுதி - 1

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum