ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்றெழுத்து பகுதி - 1

+8
dsudhanandan
ரபீக்
kavimuki
உமா
ரேவதி
kitcha
முகம்மது ஃபரீத்
ஹிஷாலீ
12 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

மூன்றெழுத்து பகுதி - 1 Empty மூன்றெழுத்து பகுதி - 1

Post by ஹிஷாலீ Sat Sep 03, 2011 4:11 pm

நம் தாய் மொழியாம்
தமிழ் மூன்றெழுத்து

தமிழை பேசும்
அன்னை மூன்றெழுத்து

அன்னை பெற்ற
பிள்ளை மூன்றெழுத்து.

பிள்ளை கற்ற
காதல் மூன்றெழுத்து

காதல் தந்த
சாதல் மூன்றெழுத்து

சாதல் கண்டு மீண்டும்வாழும்
உயிர் மூன்றெழுத்து

உயிர்கள் படைத்த
அன்பு மூன்றெழுத்து

அன்பை தந்த
உறவு மூன்றெழுத்து

உறவை இணைக்கும்
நிறைவு மூன்றெழுத்து

நிறைவில் பெற்ற
உடல் மூன்றெழுத்து

அவ்உடலே மண்ணில் விதைக்கும்
மூச்சு மூன்றெழுத்து

பகுதி 2: http://www.eegarai.net/t68925-2
பகுதி 3: http://www.eegarai.net/t68968-3
பகுதி 4: http://www.eegarai.net/t68974-4#621376


Last edited by dsudhanandan on Mon Sep 05, 2011 4:49 pm; edited 1 time in total (Reason for editing : தலைப்பை சரி செய்ய)
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

மூன்றெழுத்து பகுதி - 1 Empty Re: மூன்றெழுத்து பகுதி - 1

Post by முகம்மது ஃபரீத் Sat Sep 03, 2011 4:14 pm

இன்னும் சொல்லலாம் போல.. சூப்பருங்க அருமையிருக்கு


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

மூன்றெழுத்து பகுதி - 1 Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

மூன்றெழுத்து பகுதி - 1 Empty Re: மூன்றெழுத்து பகுதி - 1

Post by kitcha Sat Sep 03, 2011 4:16 pm

நம் தாய் மொழியாம்
தமிழ் மூன்றேளுத்து

தமிழை பேசும்
அன்னை மூன்றேளுத்து

அன்னை பெற்ற
பிள்ளை மூன்றேளுத்து

பிள்ளை கற்ற
காதல் மூன்றேளுத்து

காதல் தந்த
சாதல் மூன்றேளுத்து

சாதல் கண்டு மீண்டும்வாழும்
உயிர் மூன்றேளுத்து

உயிர்கள் படைத்த
அன்பு மூன்றேளுத்து

அன்பை தந்த
உறவு மூன்றேளுத்து

உறவை இணைக்கும்
நிறைவு மூன்றேளுத்து

நிறைவில் பெற்ற
உடல் மூன்றேளுத்து
அவ்உடலே மண்ணில் விதைக்கும்
மூச்சு மூன்றேளுத்து

இப்படி ஒரு அருமையான கவிதை வடித்த ஹிஷாலீ - ம், மூன்று எழுத்து, சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு மகிழ்ச்சி



Last edited by kitcha on Sat Sep 03, 2011 4:17 pm; edited 1 time in total


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மூன்றெழுத்து பகுதி - 1 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

மூன்றெழுத்து பகுதி - 1 Empty Re: மூன்றெழுத்து பகுதி - 1

Post by ரேவதி Sat Sep 03, 2011 4:17 pm

அடடாட............. மூன்றெழுத்து பகுதி - 1 2825183110 மூன்றெழுத்து பகுதி - 1 224747944 மூன்றெழுத்து பகுதி - 1 224747944 என்னுடைய பெயரும் மூன்றெழுத்து மூன்றெழுத்து பகுதி - 1 182891


Last edited by ரேவதி on Sat Sep 03, 2011 4:17 pm; edited 1 time in total


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

மூன்றெழுத்து பகுதி - 1 Empty Re: மூன்றெழுத்து பகுதி - 1

Post by உமா Sat Sep 03, 2011 4:17 pm

ஹிஷாலீ....மூன்றெழுத்து - பிழை திருத்தம் செய்...

கவிதை எழுதிய உன் பெயருக்கும் மூன்றெழுத்து.....
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

மூன்றெழுத்து பகுதி - 1 Empty Re: மூன்றெழுத்து பகுதி - 1

Post by உமா Sat Sep 03, 2011 4:17 pm

ரேவதி wrote:அடடாட............. மூன்றெழுத்து பகுதி - 1 2825183110 மூன்றெழுத்து பகுதி - 1 224747944 மூன்றெழுத்து பகுதி - 1 224747944 என்னுடைய பெயரும் மூன்றேளுத்து மூன்றெழுத்து பகுதி - 1 182891

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை
நானு.....



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

மூன்றெழுத்து பகுதி - 1 Empty Re: மூன்றெழுத்து பகுதி - 1

Post by ஹிஷாலீ Sat Sep 03, 2011 4:17 pm

massfareeth wrote:இன்னும் சொல்லலாம் போல.. சூப்பருங்க அருமையிருக்கு

அப்படியா, நான் விட்டதை நீங்கள் சொல்லுங்களேன் நான் தெரிந்து கொள்கிறேன்.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

மூன்றெழுத்து பகுதி - 1 Empty Re: மூன்றெழுத்து பகுதி - 1

Post by kitcha Sat Sep 03, 2011 4:19 pm

என் பெயரும் மூன்றெழுத்து ஜாலி ஜாலி


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மூன்றெழுத்து பகுதி - 1 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

மூன்றெழுத்து பகுதி - 1 Empty Re: மூன்றெழுத்து பகுதி - 1

Post by முகம்மது ஃபரீத் Sat Sep 03, 2011 4:20 pm

ஹிஷாலீ wrote:
massfareeth wrote:இன்னும் சொல்லலாம் போல.. சூப்பருங்க அருமையிருக்கு

அப்படியா, நான் விட்டதை நீங்கள் சொல்லுங்களேன் நான் தெரிந்து கொள்கிறேன்.


தெரியாம சொல்லிடங்க போங்க


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

மூன்றெழுத்து பகுதி - 1 Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

மூன்றெழுத்து பகுதி - 1 Empty Re: மூன்றெழுத்து பகுதி - 1

Post by உமா Sat Sep 03, 2011 4:20 pm

நானே பிழை திருத்தி விட்டேன்... அருமையிருக்கு



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

மூன்றெழுத்து பகுதி - 1 Empty Re: மூன்றெழுத்து பகுதி - 1

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum