ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை

+7
இளமாறன்
முகம்மது ஃபரீத்
செய்தாலி
உமா
dsudhanandan
ரேவதி
kitcha
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை - Page 2 Empty காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை

Post by kitcha Sat Sep 03, 2011 2:28 pm

First topic message reminder :

காதலித்தவள், கைப்பிடித்தவள்
காதலித்தவள் என்னை
கை பிடிக்கவில்லை
கை பிடித்தவள் என்னை
காதலிக்கவில்லை.
*******************************************
நினைவு
உன் நினைவு
இல்லாத நாள்-என்
நினைவு நாள்
**********************************************
மௌன சாமி
அவளின்
மௌன சாமி
எப்பொழுது மலையேறும்?
என் இதயம்
பலிகொடுத்தாலா?
*********************************************
பெண்ணே
உன் அங்கத்தில்
தங்கத்தை அணியாதே
எது தங்கம்
என்றே தெரியவில்லை
****************************************************
கடற்கரை சிரிக்கின்றது
காதலர்கள்
வருவார்கள் என்று….
கல்லறை அழுகின்றது
காதலன் மட்டும்தான்
வந்தான் என்று….
************************************
கசக்கி..
எறியவும் முடியாமல்
கிழித்து
எரியவும் முடியாமல்
சிக்கித் தவிக்கிறது
உன்னை நேசித்த
என் மனது
**********************************************
நான் திரும்பாத பயணம்
என் மரணம் – அதுவரை
நான் விரும்பாத பயணம்
உன் பிரிவு.

காதல் என்பது
பலரால் செய்யப்படும் தவம்
ஆனால்..
சிலருக்கு மட்டுமே கிடைக்கும் வரம்.
**************************************
யாரும்
உண்மையான காதலில்
தோற்பதில்லை
உண்மையான காதலியை
தேர்ந்தெடுப்பதில் தான்
தோற்றுப் போகிறார்கள்
***********************************************
natpu










கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down


காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை - Page 2 Empty Re: காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை

Post by harini29 Tue Sep 20, 2011 3:46 pm

கசக்கி..
எறியவும் முடியாமல்
கிழித்து
எரியவும் முடியாமல்
சிக்கித் தவிக்கிறது
உன்னை நேசித்த
என் மனது
அன்பு மலர்


ஐ லவ் யூ HARINI BALAKRISHNAN ஐ லவ் யூ
harini29
harini29
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 43
இணைந்தது : 25/08/2011

Back to top Go down

காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை - Page 2 Empty Re: காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை

Post by சதாசிவம் Tue Sep 20, 2011 4:01 pm

காதல் எல்லா நிலைகளையும் தருகிறது,அதில் ஒரு நிலை தோல்வி .........
அனைத்தும் அழகான வரிகள் ............. சூப்பருங்க



சதாசிவம்
காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை - Page 2 Empty Re: காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை

Post by balakarthik Tue Sep 20, 2011 5:21 pm

அதுசரி காதலுல தோர்க்கலெனா இதுபோல கவிதைகளை எழுதமுடியுமா :வணக்கம்: :வணக்கம்: சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை - Page 2 Empty Re: காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum