ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
காணாமல் போன எமது 12 ஆயிரம் உறவுகளையும் மீட்டுத் தாருங்கள் Poll_c10காணாமல் போன எமது 12 ஆயிரம் உறவுகளையும் மீட்டுத் தாருங்கள் Poll_m10காணாமல் போன எமது 12 ஆயிரம் உறவுகளையும் மீட்டுத் தாருங்கள் Poll_c10 
Dr.S.Soundarapandian
காணாமல் போன எமது 12 ஆயிரம் உறவுகளையும் மீட்டுத் தாருங்கள் Poll_c10காணாமல் போன எமது 12 ஆயிரம் உறவுகளையும் மீட்டுத் தாருங்கள் Poll_m10காணாமல் போன எமது 12 ஆயிரம் உறவுகளையும் மீட்டுத் தாருங்கள் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

காணாமல் போன எமது 12 ஆயிரம் உறவுகளையும் மீட்டுத் தாருங்கள்

2 posters

Go down

காணாமல் போன எமது 12 ஆயிரம் உறவுகளையும் மீட்டுத் தாருங்கள் Empty காணாமல் போன எமது 12 ஆயிரம் உறவுகளையும் மீட்டுத் தாருங்கள்

Post by ஜான் ஸிடுவேர்ட் Sat Sep 03, 2011 2:00 pm

இலங்கையில் காணாமல் போன பன்னிரண்டாயிரம் பேர் குறித்து இன மதச் சார்பற்ற விசாரணை ஒன்றை நடாத்துமாறு காணாமல் போனோரின் பெற்றோரும் உறவினர்களும் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். காணாமல் போனோர் குறித்த உலக தினத்தையிட்டு விடுத்துள்ள செய்தியிலேயே அவர்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.இனத்தையோ மதத்தையோ பாராமல் எங்களுடைய பிள்ளைகளைக் கண்டு பிடிக்க உதவுங்கள் என்று தமிழ்த் தாய்மார்கள் காணாமல் போனோர் நினைவு தினமான ஓகஸ்ட் 30 அன்று கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

பல்வேறு சிவில் சமூக அமைப்புக்கள் – இவர்களில் பெருமளவு கிறிஸ்தவ நிறுவனங்கள்- ஒன்றிணைந்து இந்நினைவு தினத்தை கொழும்பில் நடாத்தின.அதன் போதே நீண்ட பல வருடங்களாக இடம் பெற்ற இனமுரண்பாட்டுக் காலகட்டத்தில் காணாமல் போனவர்கள் குறித்த விசாரணையை மேற்கொண்டு உண்மையை வெளிக்கொணர வேண்டுமெனக் கோரிக்கை விடப்பட்டது.

மனித உரிமைகளுக்கான கிறிஸ்தவச் செயற்பாட்டாளரும், காணாமல் போனோரைத் தேடும் குடும்பங்களின் தலைவருமான பிறிற்றோ பெர்ணாண்டோ தலைமையில் இக் கூட்டம் நடைபெற்றது.கடந்த காலத்தில் தெற்கில் காணாமல் போனோர் தொடர்பாக நாம் பெரும் பணி ஆற்றியிருக்கிறோம். எனினும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தற்போது தங்கள் சொந்த நாட்டை நேசிக்காதவர்களைப் போன்று நமது பணிகளைப் புறக்கணித்து வருகிறார்.

தமது அன்புர்க்குரியவர்கள் காணாமல் போனதால் இந்தத் தாய்மார் உகுக்கும் கண்ணீரை நாம் போதியளவு பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவர்கள் சிங்களவர்களாக இருந்தாலென்ன, தமிழர்களாக இருந்தாலென்ன, முஸ்லிம்களாக இருந்தாலென்ன, அவர்கள் எவராக இருந்தாலென்ன அவர்கள் இந்த நாட்டின் தாய்மார்கள். நாங்கள் இது தொடர்பில் ஆக்கபூர்வமாக ஏதாவது செய்தாக வேண்டும்.

ஐநா அறிக்கைத் தரவுகளின்படி இலங்கை காணாமல் போனோர் அதிகம் உள்ள நாடுகளில் இரண்;டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. கடந்த 30 வருடங்களில் பன்னிரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருக்கிறார்கள். அரசம் கிளர்ச்சியாளர்களும் தான் இந்தக் காணாமல் போதல்களுக்குக் காரணம்.

இதேவேளை யதார்த்தத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டுள்ளது. ஆனால் பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கிறது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் வெளிப்படையாக அரசைக் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தப் பெண்களுடைய உறுதியை நாம் மிகவும் பாராட்டுகிறோம். இந்தக் குழு காணாமல் போனவர்கள் குறித்து விரைவாகவும் பயன்விளைவுமிக்கதாகவும் காணாமல் போன ஒவ்வொரு சம்பவத்தையும் தனித்தனியாவும் இலங்கை அரசாங்கம் விசாரிக்க வேண்டும் என்று கோருகிறது என மனித உரிமைச் செயற்பாட்டாளரான நிமால்கா பெர்ணான்டோ தெரிவித்தார்.

அத்தோடு பாதுகாப்புப் படையினரின் செயற்பாடுகள் சட்டத்தன் கீழ்ப்பட்டதாகவும் அரசியலமைப்புக்கு முரணாகாத விதத்திலும் அமைதல் வேண்டும். அதனடிப்படையில் இந்தச்சம்பவங்களுக்குக் காரணமான தனிப்பட்டவர்களும் நிறுவனங்களும் விசாரணைக்குள்ளாக்கப்பட்டு தண்டனைக்குள்ளாக்கப்படல் வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஜான் ஸிடுவேர்ட்
ஜான் ஸிடுவேர்ட்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 14
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

காணாமல் போன எமது 12 ஆயிரம் உறவுகளையும் மீட்டுத் தாருங்கள் Empty Re: காணாமல் போன எமது 12 ஆயிரம் உறவுகளையும் மீட்டுத் தாருங்கள்

Post by ரேவதி Sat Sep 03, 2011 2:04 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நல்ல விஷ்யம் இதே போல் அவர்கள் பொறுபிலாமல் இருந்தால் சீக்கிரமே இலங்கை என்ற நாடே காணாமல் போய்விடும்
இந்த செய்தியை எங்கிருந்து எடுதீர்கள் என்ற தகவலையும் தாருங்கள்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» காணாமல் போன கிணற்றைக் கண்டுபிடித்துத் தாருங்கள்!
» மதுரை ஆதீன மடத்தில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள மகனை மீட்டுத் தரக் கோரி பெற்றோர் கதறல்!
» இன்னும் சில மாதங்களில் சந்திக்கிறேன் உறவுகளையும் என் உறவையும்
» தொலைக்காட்சித் தொடர்கள் குடும்ப அமைதியையும், உறவுகளையும் பாதிக்கின்றனவா?
» காயப்படுத்த 10 ஆயிரம், கொலைக்கு 55 ஆயிரம்: விலைப்பட்டியலுடன் கூலிப்படை விளம்பரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum