ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதமர் சொத்து விபரம் வெளியீடு

4 posters

Go down

பிரதமர் சொத்து விபரம் வெளியீடு Empty பிரதமர் சொத்து விபரம் வெளியீடு

Post by இளமாறன் Sat Sep 03, 2011 1:45 pm

புதுடில்லி: பிரதமர் மன்மோகன் சிங்கின் சொத்து விபரத்தை பிரதமர் அலுவலகம்
வெளியிட்டுள்ளது. பிரதமருக்கு மொத்தம் ரூ. 4.8 கோடி சொத்து இருப்பதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமருக்கு சொந்தமாக தெற்கு டில்லியில் வசந்த்
குஞ்ச் என்ற பகுதியில் ஒரு பிளாட்டும், சண்டிகரில் ஒரு வீடும் உள்ளது.
அவருக்கு சொந்தமாக ஒரு மாருதி 800 கார் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 150 கிராம் அளவுக்கு தங்க நகைகள் உள்ளன. அவருக்கு சொந்தமாக நிலம்
ஏதுமில்லை என்று கூறப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர்களின் சொத்து விபரங்கள் http://pmindia.nic.in/ என்ற தளத்தில் உள்ளது.

தினமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பிரதமர் சொத்து விபரம் வெளியீடு Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பிரதமர் சொத்து விபரம் வெளியீடு Empty Re: பிரதமர் சொத்து விபரம் வெளியீடு

Post by ரபீக் Sat Sep 03, 2011 1:47 pm

பகிர்வுக்கு நன்றி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பிரதமர் சொத்து விபரம் வெளியீடு Empty Re: பிரதமர் சொத்து விபரம் வெளியீடு

Post by smcsuresh Sun Sep 04, 2011 7:16 pm

இந்த கணக்கை பார்க்கும்போது உங்களுக்கு சிரிப்பு வரவில்லையா , அதைவிட இத்ர அம்ய்சர்கள் காட்டியுள்ள கணக்குகளை பார்க்கும் பொது வடிவேலு சொல்வது போல சின்ன பிள்ளைதாமாக இறுகிந்தது , இதை எல்லாம் மக்கள் நம்புவார்கள் என த்ய்ரியமாக கணக்கு காட்டிய்ள்ளார்கள், ஒவொருவருக்கும் வெளிநாட்டு வங்கியில் இருக்கும் பணங்க்களை யாரும் சொல்ல வில்லை , இதே ஈகரை இல் தான் விகி லீக் இவர்கள் எந்தனி கோடி வெளிநாட்டு வங்கியில் டேபோசிட்டே பண்ணிஉள்ளார்கள் என படித்தேன் , எல்லாம் மேல உள்ளவன் பார்த்து கொள்வான் , ஆனால் மக்களை இனி இவர்கள் ஏமாட்ட முடியாது என்பது மட்டும் உண்மை .
smcsuresh
smcsuresh
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 9
இணைந்தது : 09/08/2011

Back to top Go down

பிரதமர் சொத்து விபரம் வெளியீடு Empty Re: பிரதமர் சொத்து விபரம் வெளியீடு

Post by அருண் Sun Sep 04, 2011 7:43 pm

தகவலுக்கு நன்றி அண்ணா..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பிரதமர் சொத்து விபரம் வெளியீடு Empty Re: பிரதமர் சொத்து விபரம் வெளியீடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பிரதமர், 71 மத்திய அமைச்சர்கள் சொத்து பட்டியல் வெளியீடு
» வீடு தேடி வருகிறது புதிய சொத்து வரி விபரம்: சென்னையில் சொத்து வரி உயர்வு தொடர்பான முழுமையான தகவல்
» ஆர்.கே. நகர்; வேட்பாளர்களின் சொத்து விபரம்
» 12 நீதிபதிகள் மட்டுமே சொத்து விபரம் பதிவு
» சொத்து விபரம் கணக்கு தாக்கல் செய்யாத 500 ஐ.பி.எஸ் அதிகாரிகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum