புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிளிநொச்சி கிளர்ந்தெழுகிறது! கறுப்பு யூலையின் நினைவு நாளில் வரலாற்றை மாற்ற உங்களை அழைக்கிறது!! Poll_c10கிளிநொச்சி கிளர்ந்தெழுகிறது! கறுப்பு யூலையின் நினைவு நாளில் வரலாற்றை மாற்ற உங்களை அழைக்கிறது!! Poll_m10கிளிநொச்சி கிளர்ந்தெழுகிறது! கறுப்பு யூலையின் நினைவு நாளில் வரலாற்றை மாற்ற உங்களை அழைக்கிறது!! Poll_c10 
30 Posts - 86%
heezulia
கிளிநொச்சி கிளர்ந்தெழுகிறது! கறுப்பு யூலையின் நினைவு நாளில் வரலாற்றை மாற்ற உங்களை அழைக்கிறது!! Poll_c10கிளிநொச்சி கிளர்ந்தெழுகிறது! கறுப்பு யூலையின் நினைவு நாளில் வரலாற்றை மாற்ற உங்களை அழைக்கிறது!! Poll_m10கிளிநொச்சி கிளர்ந்தெழுகிறது! கறுப்பு யூலையின் நினைவு நாளில் வரலாற்றை மாற்ற உங்களை அழைக்கிறது!! Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
கிளிநொச்சி கிளர்ந்தெழுகிறது! கறுப்பு யூலையின் நினைவு நாளில் வரலாற்றை மாற்ற உங்களை அழைக்கிறது!! Poll_c10கிளிநொச்சி கிளர்ந்தெழுகிறது! கறுப்பு யூலையின் நினைவு நாளில் வரலாற்றை மாற்ற உங்களை அழைக்கிறது!! Poll_m10கிளிநொச்சி கிளர்ந்தெழுகிறது! கறுப்பு யூலையின் நினைவு நாளில் வரலாற்றை மாற்ற உங்களை அழைக்கிறது!! Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
கிளிநொச்சி கிளர்ந்தெழுகிறது! கறுப்பு யூலையின் நினைவு நாளில் வரலாற்றை மாற்ற உங்களை அழைக்கிறது!! Poll_c10கிளிநொச்சி கிளர்ந்தெழுகிறது! கறுப்பு யூலையின் நினைவு நாளில் வரலாற்றை மாற்ற உங்களை அழைக்கிறது!! Poll_m10கிளிநொச்சி கிளர்ந்தெழுகிறது! கறுப்பு யூலையின் நினைவு நாளில் வரலாற்றை மாற்ற உங்களை அழைக்கிறது!! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கிளிநொச்சி கிளர்ந்தெழுகிறது! கறுப்பு யூலையின் நினைவு நாளில் வரலாற்றை மாற்ற உங்களை அழைக்கிறது!!


   
   
ஜான் ஸிடுவேர்ட்
ஜான் ஸிடுவேர்ட்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 02/09/2011

Postஜான் ஸிடுவேர்ட் Sat Sep 03, 2011 1:54 pm

உங்களின் ஒரு தொலைபேசி அழைப்பு ஈழத்தமிழர்களின் வாழ்க்கையில் பாரியதொரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற அவசர வேண்டுகோளே இன்றைய செய்தியாகிறது.

தாயகத்திலுள்ள எங்களின் உறவுகளிற்கு “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு” வாக்களியுங்கள் என்ற வேண்டுகோளை விடுப்பதே உங்களின் இந்தத் தொலைபேசி அழைப்பின் நோக்கமாகும்.

புலம்பெயர்ந்த மக்களாகிய எமது பலம் எமக்கே தெரியாமல் இருந்திருந்தால் அதனை விலாவாரியாக விளக்கி “உங்களால் தான் முடியும்” என உரிமையுடன் உதவியைக் கோருகிறார்கள் எம் உடன் பிறப்புக்கள். நிச்சயமாக நம்புங்கள் எங்களால் இந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

1983ம் ஆண்டு யூலை 23ம் திகதி இனப்பிசாசின் கோரப்பற்களில் தமிழினம் சிக்குண்ட போது இனப்பிரச்சினை நிரந்தரமாக உலகின் கண் அடையாளப்படுத்தப்பட்டது. அது நடந்து 28 ஆண்டுகளின் பின்னான 2011 யூலை 23ம் திகதி தமிழர்களின் ஜனநாயகத்தை நசுக்குவதற்காக சிங்களம் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.

அமைச்சர்களின் தலைமையில் இன்னபல சிங்களப் பிரபலங்கள் வடக்கில் குவிந்துள்ளன. தமிழரின் வாக்குக்கள் தமிழரிற்குப் போகக்கூடாது என்பதற்காக அது பண, பொருள் உதவிகளை மக்களிற்கு வாரி வழங்கி அவர்களைத் திசை திருப்பப் பார்க்கிறது. சிங்கள தேசமே திரண்டு வந்த போதிலும் இல்லை இதை நாங்கள் விடமாட்டோம் என ஜனநாயகப் போரில் இறங்கியுள்ளது தமிழர் தரப்பு.

தங்களின் இந்த முயற்சிக்கு வலுச் சேர்க்கவே உங்களின் ஒரு தொலைபேசி அழைப்பு அந்த மண் உரிமையுடன் நாடி நிற்கிறது. அதன் தேவையும் இன்றைய பொழுதில் மிக மிகப் பெரியது. தமிழர்களிற்கான ஒரு தலைமை எழக்கூடாது என்பதற்காக சிங்களம் செய்யும் இந்தச் சதியை நாங்கள் வென்றேயாக வேண்டும்.

சிங்களம் இத் தேர்தலில் வென்றால் தமிழர்களின் பேச்சுப்பலம் இல்லாமற் செய்யப்படுவது மாத்திரமல்ல... தமிழர்களின் “தேர்ந்தெடுக்கப்பட்ட” தலைமையாக அவர்களின் ஐந்தாம்படையாக, அடிவருடிகளாகச் செயற்படுபவர்களையே உலகிற்கு அவர்கள் காட்டுவார்கள்.

எந்த ஒரு காரியத்திலும் தகுந்த நேரத்தில், தேவையான பொழுதில் முடிவெடுத்தலைத் தள்ளிப் போடுவதும், பிற்போடுதலும் அவர்களிற்கு பல எதிர்பாராத விளைவுகளைத் தரும் என்ற உண்மை தெரிந்த பின்னரும் நாங்கள் மற்றவர்கள் தொலைபேசி எடுப்பார்கள் என்ற சாக்கைச் சொல்லி இந்தக் காரியத்தைத் தள்ளிப் போடக்கூடாது.

உலகம் என்றுமே தொடர்ந்தும் எமது பிரச்சினையில் கரிசனை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்க முடியாத ஒரு நிலையில் அவர்கள் தேடுகின்ற “தமிழர்களின் பிரதிநிதிகள்” யாரென்பதை அடையாளப்படுத்தும் எங்களின் மக்களின் வாக்குகளே இந்த முறை தீர்மானிக்கப் போகின்றன.

எனவே கறுப்பு யூலையின் நினைவு தினத்தில் இடம்பெறவுள்ள இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களிக்க தேவையான காரணங்களை தாயகத்திலுள்ள மக்களிற்கு தொலைபேசி மூலம் பகிருங்கள்.

எமது இந்த வரலாற்றுப் புதிப்பித்தலில் நாங்கள் துணிந்து முடிவெடுத்து ஒரு மாற்றத்திற்கு வழி சமைக்க வேண்டுமென உங்களை அன்போடும் உரிமையோடும் கேட்டுக் கொள்கின்றோம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக