ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரை இசை இலக்கியங்கள் !

+2
கே. பாலா
ayyamperumal
6 posters

Go down

திரை இசை இலக்கியங்கள் !  Empty திரை இசை இலக்கியங்கள் !

Post by ayyamperumal Sat Sep 03, 2011 12:11 pm


திரை இசை இலக்கியங்கள் !

திரைப்பட பாடல்களுக்கு இலக்கியத்தரம் இருக்கிறதா ? இல்லையா ? என்கிற சண்டையைவிட ,,
அதற்க்கு இலக்கியத்தரம் கொடுப்பதா ? வேண்டாமா ? என்கிற சண்டைகள், தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்திலேயே நடந்துவிட்டது. பின்பு திரை இசைபாடலிலும் இலக்கியம் உண்டு என்கிற உண்மையை ஏற்றுக்கொண்டார்கள்.

பாபநாசம் சிவன் காலத்தில் வதனமே சந்திர பிம்பமோ என்று மொழிக்கலப்பில் பாடல் இருந்தாலும்
பின்பு நல்ல விதமாகவே பாடல்களை எழுதினார்கள். பழைய திரைப்படப் பாடல் ஆசிரியர்களில் திருச்சி லோகநாதன்,
க.மு.ஷெரீப், மருத காசி, தஞ்சை ராமையா தாஸ், போன்றவர்கள் மிகவும் குறிப்பிடத் தகுந்தவர்கள். பின்பு
பட்டு கோட்டை, கண்ணதாசன், வாலி, முத்து லிங்கம் , நா. காமராசு, புதுமை பித்தன், வைரமுத்து, பழனி பாரதி, மேத்தா, பா. விஜய், முத்து குமார், தாமரை என்று நீண்ட பட்டியல் போகும்.

. சினிமா பாட்டுங்கிறது " தெருவுக்கு உயர்ந்தது திண்ணை
தம்பிக்கு மூத்தவன் அண்ணன்
" என்று எழுதுவது இல்லை என்று ஒரு
பழைய பாடல் ஆசிரியர் கூறியிருக்கிறார். பின்னர் ஒருமுறை மருதகாசி, எல்லோரும் எழுதுகிறார்களே நாமும் எழுதினால் என்ன என்று ஒரு விரசமான பாடல் எழுதினாராம், அவருடைய முதல் ரசிகையிடமிருந்து கடிதம் வந்தது. " உங்கள் பாடல்களை பார்ப்பவர்களில், பெண்கள் உண்டு, மனைவி உண்டு, தாய் உண்டு, மகளும் உண்டு, ஆகவே, தமிழை கெடுக்காதீர்கள் என்று கடிதம் வந்தது. அந்த கடிதத்தை எழுதியவர் அவரின் மகள் என்பது ஆச்சர்யமான உண்மை.

முன்பு திரைபட பாடல் எழுதிய கவிஞர்களுக்கு இருந்த பொறுப்புணர்ச்சி , இன்றைய கவிஞர்களுக்கு இல்லை
என்பது உண்மை. ஆனாலும் இன்றும் திரை இசையில் இலக்கிய வரிகள் இருக்கிறது என்பதும் உண்மை .

என் நினைவில் உள்ளவரை இந்த தகவல்கள் ....."வைரமுத்துவரை ' என்கிற புத்தகத்தில் படித்தது. (எழுதியவர் பெயர் தெரியவில்லை )

வயது வந்த பருவப் பெண்போல் உனக்கும் வெட்கமா ?
சும்மா தலை குனுஞ்சு பாக்குரயே தரையின் பக்கமா !
உன்னை வளர்த்து விட்ட தாய்க்கு தரும் அன்பு முத்தமா ! - என்
மனைக்கு வர காத்திருக்கும் நீ என் சொத்தம்மா !

ஏர் முனைக்கு நேர் இங்கு எதுவுமே இல்லை - இனி
என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமும் இல்ல
என்கிற , மருத காசியினுடைய இந்த பாடல் .........
உழுதுண்டு என தொடங்கும் திருக்குறளுக்கு இணையானதுதான். என்பது எனது எண்ணம்.

அந்தவகையில் எனது விருப்பத்தில், நான் இலக்கியத்தரமான வரிகள் என்று நினைத்த சில பாடல் வரிகளை இங்கு பதிய போகிறேன். உங்கள் ஆதரவும் கிடைக்கும் என்று நம்புகிறேன்.


திரை இசை இலக்கியங்கள் !  Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

திரை இசை இலக்கியங்கள் !  Empty Re: திரை இசை இலக்கியங்கள் !

Post by கே. பாலா Sat Sep 03, 2011 12:23 pm

அய்யம்பெருமாள் செய்யுங்கள் ! நல்ல முயற்சி மகிழ்ச்சி
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

திரை இசை இலக்கியங்கள் !  Empty Re: திரை இசை இலக்கியங்கள் !

Post by ராஜா Sat Sep 03, 2011 12:28 pm

அருமையான திரி .இந்த ஆராய்ச்சியை தொடருங்கள் அய்யம்பெருமாள் , திரை இசை இலக்கியங்கள் !  678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

திரை இசை இலக்கியங்கள் !  Empty Re: திரை இசை இலக்கியங்கள் !

Post by ayyamperumal Sat Sep 03, 2011 12:30 pm

ராஜா wrote:அருமையான திரி .இந்த ஆராய்ச்சியை தொடருங்கள் அய்யம்பெருமாள் , திரை இசை இலக்கியங்கள் !  678642

கே. பாலா wrote:அய்யம்பெருமாள் செய்யுங்கள் ! நல்ல முயற்சி மகிழ்ச்சி

நன்றி ! நன்றி !


திரை இசை இலக்கியங்கள் !  Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

திரை இசை இலக்கியங்கள் !  Empty Re: திரை இசை இலக்கியங்கள் !

Post by உதயசுதா Sat Sep 03, 2011 1:08 pm

நல்ல முயற்சி அய்யம் பெருமாள், தொடருங்கள்.படிக்க நன்றாக இருக்கிறது


திரை இசை இலக்கியங்கள் !  Uதிரை இசை இலக்கியங்கள் !  Dதிரை இசை இலக்கியங்கள் !  Aதிரை இசை இலக்கியங்கள் !  Yதிரை இசை இலக்கியங்கள் !  Aதிரை இசை இலக்கியங்கள் !  Sதிரை இசை இலக்கியங்கள் !  Uதிரை இசை இலக்கியங்கள் !  Dதிரை இசை இலக்கியங்கள் !  Hதிரை இசை இலக்கியங்கள் !  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

திரை இசை இலக்கியங்கள் !  Empty Re: திரை இசை இலக்கியங்கள் !

Post by இளமாறன் Sat Sep 03, 2011 1:38 pm

நல்ல விஷயம் எல்லாம் செய்யுறீங்க அய்யம் பெருமாள் வாழ்த்துக்கள் திரை இசை இலக்கியங்கள் !  677196 திரை இசை இலக்கியங்கள் !  677196 திரை இசை இலக்கியங்கள் !  677196


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





திரை இசை இலக்கியங்கள் !  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

திரை இசை இலக்கியங்கள் !  Empty Re: திரை இசை இலக்கியங்கள் !

Post by ayyamperumal Sat Sep 03, 2011 5:18 pm

இளமாறன் wrote:நல்ல விஷயம் எல்லாம் செய்யுறீங்க அய்யம் பெருமாள் வாழ்த்துக்கள் திரை இசை இலக்கியங்கள் !  677196 திரை இசை இலக்கியங்கள் !  677196 திரை இசை இலக்கியங்கள் !  677196

உதயசுதா wrote:நல்ல முயற்சி அய்யம் பெருமாள், தொடருங்கள்.படிக்க நன்றாக இருக்கிறது


நன்றி ! உங்களின் எதிர்பார்ப்பை ஈடு செய்ய முயற்ச்சி செய்கிறேன் ! நன்றி நன்றி


திரை இசை இலக்கியங்கள் !  Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

திரை இசை இலக்கியங்கள் !  Empty Re: திரை இசை இலக்கியங்கள் !

Post by kitcha Sat Sep 03, 2011 5:30 pm

நல்ல முயற்சி தொடருங்கள்.படிக்க நன்றாக இருக்கிறது மகிழ்ச்சி


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,திரை இசை இலக்கியங்கள் !  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

திரை இசை இலக்கியங்கள் !  Empty Re: திரை இசை இலக்கியங்கள் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum