புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு
[color:7a90=#900]பதிவு செய்த நாள் : 9/2/2011 0:18:20
[color:7a90=#000]
[color:7a90=#906]
செங்கல்பட்டு : செங்கல்பட்டு அருகே
ஆலவாய் கிராமம் உள்ளது. இங்குள்ள ஏரிக்கரையில் 100 வருட பழமை வாய்ந்த
ஆலமரத்தில் ஏராளமான விழுதுகள் இறங்கி உள்ளன.
கடந்த ஞாயிறு அன்று அந்த
வழியாக ஊராட்சி துணைத்தலைவர் ஸ்ரீதர் நடந்து சென்றார். அப்போது ஆலமர
விழுதில் கண், மூக்கு, முகம் என ஒரு பெண் உருவம் தெரிந்ததைப் பார்த்து
வியந்தார். இதுபற்றி தகவல் அறிந்த கிராம மக்கள் அங்கு திரண்டனர்.
விழுதில்
குங்குமம், மஞ்சள் பூசினர். பட்டுசேலை உடுத்தி பூஜைகள் செய்து அம்மனாக
வழிபட்டனர். அப்போது சில பெண்களுக்கு அருள் வந்து சாமியாடினர். இந்த
சம்பவத்தை தொடர்ந்து செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில்
இருந்து தினமும் ஏராளமானவர்கள் வந்து பொங்கல் வைத்தும், பூஜைகள் செய்தும்
சாமி கும்பிட்டு செல்கின்றனர்.
இதுகுறித்து ஊராட்சி துணைத்தலைவர்
ஸ்ரீதர் கூறியதாவது: கடந்த அமாவாசை அன்று அந்த வழியாக நடந்து சென்றபோது
தடுமாறி விழுந்தேன். அப்போது விழுதில் அம்மன் உருவம் தெரிந்தது. தகவல்
அறிந்து கிராம மக்கள் வந்தனர். ஏரிக்கரை எல்லையில் உள்ள ஆலவாய் கிராம தேவதை
கோயிலில் கடந்த 4 வருடமாக திருவிழா நடக்கவில்லை. அதனால் அங்கிருந்து
ஆலமரத்துக்கு அம்மன் குடிபெயர்ந்துள்ளது. வாரத்தில் புதன் மற்றும்
ஞாயிற்றுக்கிழமைகளில் பொங்கல் வைத்து செங்காளியம்மன் என்று பெயர் சூட்டி
வழிபட்டு வருகிறோம் என்றார்.
தினகரன்

- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
நாம் என்னவாக நினைத்து ஒரு பொருளை பார்க்கிறோமோ அது போல தான் தெரியும்...விழுதுகளில் சில இடங்கள் ஒரு விதமாக தான் இருக்கும் ஆனால் உடணடியாக கடவுள் என்று சொல்லி மஞ்சள்,குங்குமம் வைத்து வழி படுவது சரியா என்று தெரியவில்லை...
அது எப்படிங்க இப்படி எதாவது நடந்தால் அந்த ஊரில் உள்ள பெரிய மனிதர்களின் கண்களுக்கு மட்டும் தெரிகிறது...
அது எப்படிங்க இப்படி எதாவது நடந்தால் அந்த ஊரில் உள்ள பெரிய மனிதர்களின் கண்களுக்கு மட்டும் தெரிகிறது...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார் wrote:நாம் என்னவாக நினைத்து ஒரு பொருளை பார்க்கிறோமோ அது போல தான் தெரியும்...விழுதுகளில் சில இடங்கள் ஒரு விதமாக தான் இருக்கும் ஆனால் உடணடியாக கடவுள் என்று சொல்லி மஞ்சள்,குங்குமம் வைத்து வழி படுவது சரியா என்று தெரியவில்லை...
அது எப்படிங்க இப்படி எதாவது நடந்தால் அந்த ஊரில் உள்ள பெரிய மனிதர்களின் கண்களுக்கு மட்டும் தெரிகிறது...
இதேதான் எனது கருத்தும், ஆனால் சொன்னால் அடிப்பார்களே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
நானும் நெறையா எடத்துல தடுக்கி விழுந்திருக்கேன் எனக்கு பள்ளு பகுடு தான் பேந்திருக்கு........பாதாள காளி பத்ர காளி எல்லாம் வந்தது இல்லை.....ரத்தத தவிர........
என்ன செய்ய நம் மக்களின் நம்பிக்கை அளப்பரியது.....இந்த ஆல மரத்தை காரணம் காட்டி போக்கு வாரத்திற்கு இடையூறு செய்யாமல் இருந்தா சரி.......
ஒரு வேல அந்த ஊர் தலைவரு அந்த இடதுல ஏதாவது நிலத்த வளச்சு போற்றுகாரோ.....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
அண்ணா அடி வாங்குவது நமக்கு என்ன புதியதா எத்தனை முறை பள்ளிகளில் வாங்கி இருப்போம்...சிவா wrote:ரா.ரமேஷ்குமார் wrote:நாம் என்னவாக நினைத்து ஒரு பொருளை பார்க்கிறோமோ அது போல தான் தெரியும்...விழுதுகளில் சில இடங்கள் ஒரு விதமாக தான் இருக்கும் ஆனால் உடணடியாக கடவுள் என்று சொல்லி மஞ்சள்,குங்குமம் வைத்து வழி படுவது சரியா என்று தெரியவில்லை...
அது எப்படிங்க இப்படி எதாவது நடந்தால் அந்த ஊரில் உள்ள பெரிய மனிதர்களின் கண்களுக்கு மட்டும் தெரிகிறது...
இதேதான் எனது கருத்தும், ஆனால் சொன்னால் அடிப்பார்களே!
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அடக்கடவுளே !
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
ரா.ரமேஷ்குமார் wrote:நாம் என்னவாக நினைத்து ஒரு பொருளை பார்க்கிறோமோ அது போல தான் தெரியும்...விழுதுகளில் சில இடங்கள் ஒரு விதமாக தான் இருக்கும் ஆனால் உடணடியாக கடவுள் என்று சொல்லி மஞ்சள்,குங்குமம் வைத்து வழி படுவது சரியா என்று தெரியவில்லை...
அது எப்படிங்க இப்படி எதாவது நடந்தால் அந்த ஊரில் உள்ள பெரிய மனிதர்களின் கண்களுக்கு மட்டும் தெரிகிறது...
உண்மை தான் ரமேஷ்
நமது மக்கள் இறைவன் மீது அதிக மதிப்பு வைத்து இருக்கிறார்கள் அது தான் இப்படி
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் கான்பதறிவு
பிண்ணனி ஒரு நாள் வெளியே வரும் வராம போகாது
பிஜிராமன் wrote:நானும் நெறையா எடத்துல தடுக்கி விழுந்திருக்கேன் எனக்கு பள்ளு பகுடு தான் பேந்திருக்கு........பாதாள காளி பத்ர காளி எல்லாம் வந்தது இல்லை.....ரத்தத தவிர........
என்ன செய்ய நம் மக்களின் நம்பிக்கை அளப்பரியது.....இந்த ஆல மரத்தை காரணம் காட்டி போக்கு வாரத்திற்கு இடையூறு செய்யாமல் இருந்தா சரி.......
ஒரு வேல அந்த ஊர் தலைவரு அந்த இடதுல ஏதாவது நிலத்த வளச்சு போட்டுள்ளாரோ.....
கவனிக்க வேண்டிய விடயம்..
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
இடைத்தேர்தல் வரபோகிறது அதற்க்கு தான் ஒருவேளை விளம்பரம் செய்து துனைதலைவர் தலைவர் ஆக பார்க்கிறாரோ...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
சினிமா ல பார்க்குற மாதிரியே இருக்கேசிவா wrote:பிஜிராமன் wrote:நானும் நெறையா எடத்துல தடுக்கி விழுந்திருக்கேன் எனக்கு பள்ளு பகுடு தான் பேந்திருக்கு........பாதாள காளி பத்ர காளி எல்லாம் வந்தது இல்லை.....ரத்தத தவிர........
என்ன செய்ய நம் மக்களின் நம்பிக்கை அளப்பரியது.....இந்த ஆல மரத்தை காரணம் காட்டி போக்கு வாரத்திற்கு இடையூறு செய்யாமல் இருந்தா சரி.......
ஒரு வேல அந்த ஊர் தலைவரு அந்த இடதுல ஏதாவது நிலத்த வளச்சு போட்டுள்ளாரோ.....
கவனிக்க வேண்டிய விடயம்..
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கடலூர் அருகே பள்ளி மாணவிகள் முதுகிலிருந்து வழியும் ரத்தம்-கடலூர் அருகே பரபரப்பு
» சுசீந்திரம் அருகே அம்மன் கோவிலில் தானாக சுழன்று ஆடிய சரவிளக்கு: பக்தர்கள் வழிபாடு...........
» பூமிக்கு மிக அருகே வந்த ராட்ஷச விண்கல்லால் பரபரப்பு !
» பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு
» ஊசி போடப்பட்ட குழந்தை சிறிது நேரத்தில் உயிரிழப்பு? ஆண்டிப்பட்டி அருகே பரபரப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|