ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேனியில் பிள்ளையார் சிலைகள் ஊர்வலமாக எடுத்து சென்று ஆற்றில் கரைத்தனர்

2 posters

Go down

தேனியில் பிள்ளையார் சிலைகள் ஊர்வலமாக எடுத்து சென்று ஆற்றில் கரைத்தனர் Empty தேனியில் பிள்ளையார் சிலைகள் ஊர்வலமாக எடுத்து சென்று ஆற்றில் கரைத்தனர்

Post by சிவா Sat Sep 03, 2011 11:12 am

தேனியில் பிள்ளையார் சிலைகள் ஊர்வலமாக எடுத்து சென்று ஆற்றில் கரைத்தனர் TNI%20JPEG%202

தேனி,செப்.- 3 - தேனி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு தேனி-அல்லிநகரம் நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளில் உள்ள பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட்டனர்.வழிபட்ட பக்தர்களுக்கு கொழுக்கட்டையும்,சுண்டல் போன்ற பிரசாதங்கள் வழங்கினார்கள்.2-ஆம் நாள் நிகழ்ச்சியாக நேற்று அனைத்து இடங்களிலும் வைத்திருந்த சிலைகளை ஒன்று சேர்த்து ஆற்றில் கரைப்பதற்காக பொம்மையகவுண்டன்பட்டி சாலை பிள்ளையார் கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து சென்று அல்லிநகரம்,தேனி,நேருசிலை ,பங்களாமேடு வழியாக அரண்மனைபுதூர் அருகே உள்ள முல்லையாற்றில் கரைத்தனர்.

சிலைகள் கரைப்பதற்கு முன்பாக ஊர்வலமாக எடுத்து சென்ற பிள்ளையார் சிலைகளை சாலை நெடுகிலும் பக்தர்களும்,பொதுமக்களும் வழிபட்டனர்.ஊர்வலத்தின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீண்குமார் அபினவு ஆலோசனையின் பேரில் சிலை ஊர்வலத்திற்கு சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

தினபூமி


தேனியில் பிள்ளையார் சிலைகள் ஊர்வலமாக எடுத்து சென்று ஆற்றில் கரைத்தனர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தேனியில் பிள்ளையார் சிலைகள் ஊர்வலமாக எடுத்து சென்று ஆற்றில் கரைத்தனர் Empty Re: தேனியில் பிள்ளையார் சிலைகள் ஊர்வலமாக எடுத்து சென்று ஆற்றில் கரைத்தனர்

Post by ayyamperumal Sat Sep 03, 2011 11:23 am

வழிபட்ட பக்தர்களுக்கு கொழுக்கட்டையும்,சுண்டல் போன்ற பிரசாதங்கள் வழங்கினார்கள்.

இந்த மாவட்டத்தில தான் இருக்கேன். எனக்கு இந்த விஷய தெரியாம போச்சே ! சுண்டல், கொழுக்கட்டை இவைகளை , அநியாயமா இழந்துவிட்டேனே , நன்றி சிவா !


தேனியில் பிள்ளையார் சிலைகள் ஊர்வலமாக எடுத்து சென்று ஆற்றில் கரைத்தனர் Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» வீட்டு வேலை செய்யும் பெண்கள் ஊர்வலமாக சென்று விண்ணப்பம் தொழிலாளர் ஆணையரிடம் இன்று வழங்கினர்
» சசிகலாவுடன் பிள்ளையார் கோவிலுக்குச் சென்று அரை மணி நேரம் சாமி கும்பிட்ட ஜெ.
» பிள்ளையார், பிள்ளையார், பெருமை வாய்ந்த பிள்ளையார்!
»  மனைவியின் தலையை வெட்டி ஊர்வலமாக கொண்டு சென்றவர் கைது
» IMPACT IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு . இது "பொது தமிழ் எடுத்து படிக்கும் மற்றும் GENERAL ENGLISH" எடுத்து படிக்கும் மாணவர்கள் கட்டாயம் உதவும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum