புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தயாநிதி மாறனுக்கு எதிராக ஆதாரம் இல்லை! சிபிஐ I_vote_lcapதயாநிதி மாறனுக்கு எதிராக ஆதாரம் இல்லை! சிபிஐ I_voting_barதயாநிதி மாறனுக்கு எதிராக ஆதாரம் இல்லை! சிபிஐ I_vote_rcap 
21 Posts - 70%
heezulia
தயாநிதி மாறனுக்கு எதிராக ஆதாரம் இல்லை! சிபிஐ I_vote_lcapதயாநிதி மாறனுக்கு எதிராக ஆதாரம் இல்லை! சிபிஐ I_voting_barதயாநிதி மாறனுக்கு எதிராக ஆதாரம் இல்லை! சிபிஐ I_vote_rcap 
6 Posts - 20%
mohamed nizamudeen
தயாநிதி மாறனுக்கு எதிராக ஆதாரம் இல்லை! சிபிஐ I_vote_lcapதயாநிதி மாறனுக்கு எதிராக ஆதாரம் இல்லை! சிபிஐ I_voting_barதயாநிதி மாறனுக்கு எதிராக ஆதாரம் இல்லை! சிபிஐ I_vote_rcap 
1 Post - 3%
வேல்முருகன் காசி
தயாநிதி மாறனுக்கு எதிராக ஆதாரம் இல்லை! சிபிஐ I_vote_lcapதயாநிதி மாறனுக்கு எதிராக ஆதாரம் இல்லை! சிபிஐ I_voting_barதயாநிதி மாறனுக்கு எதிராக ஆதாரம் இல்லை! சிபிஐ I_vote_rcap 
1 Post - 3%
viyasan
தயாநிதி மாறனுக்கு எதிராக ஆதாரம் இல்லை! சிபிஐ I_vote_lcapதயாநிதி மாறனுக்கு எதிராக ஆதாரம் இல்லை! சிபிஐ I_voting_barதயாநிதி மாறனுக்கு எதிராக ஆதாரம் இல்லை! சிபிஐ I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தயாநிதி மாறனுக்கு எதிராக ஆதாரம் இல்லை! சிபிஐ I_vote_lcapதயாநிதி மாறனுக்கு எதிராக ஆதாரம் இல்லை! சிபிஐ I_voting_barதயாநிதி மாறனுக்கு எதிராக ஆதாரம் இல்லை! சிபிஐ I_vote_rcap 
213 Posts - 42%
heezulia
தயாநிதி மாறனுக்கு எதிராக ஆதாரம் இல்லை! சிபிஐ I_vote_lcapதயாநிதி மாறனுக்கு எதிராக ஆதாரம் இல்லை! சிபிஐ I_voting_barதயாநிதி மாறனுக்கு எதிராக ஆதாரம் இல்லை! சிபிஐ I_vote_rcap 
203 Posts - 40%
mohamed nizamudeen
தயாநிதி மாறனுக்கு எதிராக ஆதாரம் இல்லை! சிபிஐ I_vote_lcapதயாநிதி மாறனுக்கு எதிராக ஆதாரம் இல்லை! சிபிஐ I_voting_barதயாநிதி மாறனுக்கு எதிராக ஆதாரம் இல்லை! சிபிஐ I_vote_rcap 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
தயாநிதி மாறனுக்கு எதிராக ஆதாரம் இல்லை! சிபிஐ I_vote_lcapதயாநிதி மாறனுக்கு எதிராக ஆதாரம் இல்லை! சிபிஐ I_voting_barதயாநிதி மாறனுக்கு எதிராக ஆதாரம் இல்லை! சிபிஐ I_vote_rcap 
21 Posts - 4%
prajai
தயாநிதி மாறனுக்கு எதிராக ஆதாரம் இல்லை! சிபிஐ I_vote_lcapதயாநிதி மாறனுக்கு எதிராக ஆதாரம் இல்லை! சிபிஐ I_voting_barதயாநிதி மாறனுக்கு எதிராக ஆதாரம் இல்லை! சிபிஐ I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தயாநிதி மாறனுக்கு எதிராக ஆதாரம் இல்லை! சிபிஐ I_vote_lcapதயாநிதி மாறனுக்கு எதிராக ஆதாரம் இல்லை! சிபிஐ I_voting_barதயாநிதி மாறனுக்கு எதிராக ஆதாரம் இல்லை! சிபிஐ I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
தயாநிதி மாறனுக்கு எதிராக ஆதாரம் இல்லை! சிபிஐ I_vote_lcapதயாநிதி மாறனுக்கு எதிராக ஆதாரம் இல்லை! சிபிஐ I_voting_barதயாநிதி மாறனுக்கு எதிராக ஆதாரம் இல்லை! சிபிஐ I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தயாநிதி மாறனுக்கு எதிராக ஆதாரம் இல்லை! சிபிஐ I_vote_lcapதயாநிதி மாறனுக்கு எதிராக ஆதாரம் இல்லை! சிபிஐ I_voting_barதயாநிதி மாறனுக்கு எதிராக ஆதாரம் இல்லை! சிபிஐ I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
தயாநிதி மாறனுக்கு எதிராக ஆதாரம் இல்லை! சிபிஐ I_vote_lcapதயாநிதி மாறனுக்கு எதிராக ஆதாரம் இல்லை! சிபிஐ I_voting_barதயாநிதி மாறனுக்கு எதிராக ஆதாரம் இல்லை! சிபிஐ I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
தயாநிதி மாறனுக்கு எதிராக ஆதாரம் இல்லை! சிபிஐ I_vote_lcapதயாநிதி மாறனுக்கு எதிராக ஆதாரம் இல்லை! சிபிஐ I_voting_barதயாநிதி மாறனுக்கு எதிராக ஆதாரம் இல்லை! சிபிஐ I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தயாநிதி மாறனுக்கு எதிராக ஆதாரம் இல்லை! சிபிஐ


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Sep 03, 2011 11:09 am

2 ஜி வழக்கு ஊழல் சம்மந்தமாக குற்றம் சாட்டப்பட்டுள்ள தயாநிதி மாறனுக்கு எதிராக இதுவரை ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என்று சிபிஐ தெரிவித்துள்ளது. அதே சமயம், எஸ்ஸார் நிறுவனத்திற்கு எதிராக ஆதாரங்கள் இருப்பதாக அது தெரிவித்துள்ளது.

மேலும் பாஜக ஆட்சிக்காலத்தில் தொலைத் தொடர்புத்துறையைக் கவனித்து வந்த அருண் ஷோரி மற்றும் நிதியமைச்சர் ஜஸ்வந்த் சிங் ஆகியோரை விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று அது கோரிக்கை விடுத்துள்ளது. 2 ஜி அலைகற்றை வழக்கு விசாரணை தொடர்பான அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ளது. அதில் இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் தயாநிதி மாறனுக்கு எதிரான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. அதே சமயம், எஸ்ஸார் நிறுவனத்திற்கு எதிராக ஆதாரங்கள் இருப்பதாக அது தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது தொலைத் தொடர்புயைக் கவனித்தவரான அருண் ஷோரி மற்றும் அப்போதைய நிதியமைச்சர் ஜஸ்வந்த் சிங் ஆகியோரிடம் விசாரணை நடத்தவிரும்புவதாக அது தெரிவித்துள்ளது. ஏர் செல் நிறுவன முன்னாள் தலைவர் சிவசங்கரனை மிரட்டி மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திடம் ஏர்செல்லை விற்குமாறு தயாநிதி மாறன் மிரட்டினார். அதைத் தொடர்ந்து மேக்சிஸ் நிறுவனம் வசம் ஏர்செல் வந்த பின்னர் அதி வேகமாக அந்த நிறுவனத்திற்கு அலைகற்றை உரிமத்தை தயாநிதி மாறன் ஒதுக்கினார் என்பது குற்றச்சாட்டு. இதன் பேரில்தான் தயாநிதி மாறன் பதவி விலகினார்.

மாறனின் ஊழலுக்கு ஆதாரம் இருப்பதாக முன்பு சிபிஐ கூறியிருந்த நிலையில் தற்போது இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிபிஐ ஆதாரம் இருப்பதாக கூறியதைத் தொடர்ந்துதான் தயாநிதி மாறனை பதவி விலகச் செய்தது காங்கிரஸ் கட்சி என்பது நினைவிருக்கலாம். 2 ஜி அலைகற்றை ஊழலில் இதுவரை 2 குற்றச்சாட்டுக்களைத் தாக்கல் செய்துள்ளது சிபிஐ. இந்த வழக்கில் இதுவரை முன்னாள் அமைச்சர் ராசா, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது 2 ஜி அலைக்கற்றை ஊழலில் தொடர்புடைய 9 நிறுவனங்களில் தற்போது எஸ்ஸார் குழுமம் மீது சிபிஐ கவனம் திரும்பியுள்ளதாகவும் அந்த நிறுவனத்திற்கு எதிரான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும் அது கூறியுள்ளது. எஸ்ஸார் குழுமத்தின் சார்பில் உருவாக்கப்பட்ட லூப் நிறுவனம்தான் 2008ம் ஆண்டு 2 ஜி அலைக்கற்றை உரிமம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
இந்நேரம்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக