புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூரியசக்தியால் ஒரு கிளாஸ் தண்ணீரைக்கூட சூடாக்க முடியவில்லை-'டி.ஆர்.பாலு I_vote_lcapசூரியசக்தியால் ஒரு கிளாஸ் தண்ணீரைக்கூட சூடாக்க முடியவில்லை-'டி.ஆர்.பாலு I_voting_barசூரியசக்தியால் ஒரு கிளாஸ் தண்ணீரைக்கூட சூடாக்க முடியவில்லை-'டி.ஆர்.பாலு I_vote_rcap 
21 Posts - 70%
heezulia

6 Posts - 20%
mohamed nizamudeen

1 Post - 3%
வேல்முருகன் காசி

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
சூரியசக்தியால் ஒரு கிளாஸ் தண்ணீரைக்கூட சூடாக்க முடியவில்லை-'டி.ஆர்.பாலு I_vote_lcapசூரியசக்தியால் ஒரு கிளாஸ் தண்ணீரைக்கூட சூடாக்க முடியவில்லை-'டி.ஆர்.பாலு I_voting_barசூரியசக்தியால் ஒரு கிளாஸ் தண்ணீரைக்கூட சூடாக்க முடியவில்லை-'டி.ஆர்.பாலு I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian
சூரியசக்தியால் ஒரு கிளாஸ் தண்ணீரைக்கூட சூடாக்க முடியவில்லை-'டி.ஆர்.பாலு I_vote_lcapசூரியசக்தியால் ஒரு கிளாஸ் தண்ணீரைக்கூட சூடாக்க முடியவில்லை-'டி.ஆர்.பாலு I_voting_barசூரியசக்தியால் ஒரு கிளாஸ் தண்ணீரைக்கூட சூடாக்க முடியவில்லை-'டி.ஆர்.பாலு I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூரியசக்தியால் ஒரு கிளாஸ் தண்ணீரைக்கூட சூடாக்க முடியவில்லை-'டி.ஆர்.பாலு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 03, 2011 11:07 am

புதுடெல்லி, செப்.- 3 - தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள சூரிய சக்தி மின்சாரத் தயாரிப்பு கருவிகளால் ஒரு கிளாஸ் தண்ணீரைக்கூட சூடாக்க முடியவில்லை என்று லோக்சபையில் எம்.பி.க்கள் புகார் தெரிவித்தனர். பாராளுமன்றத்தின் லோக்சபையில் கேள்வி நேரத்தின்போது சில எம்.பி.க்கள் சூரிய சக்தி மின்சாரம் குறித்து தங்களது கவலைகளை தெரிவித்தனர். தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள சூரிய சக்தி மின்சார கருவிகளால் ஒரு கிளாஸ் தண்ணீரைக்கூட சூடாக்க முடியவில்லை என்று அவர்கள் வேதனையோடு கூறினர்.

இதுகுறித்து பா.ஜ.க. உறுப்பினர் ஷாநவாஸ் உசேன் கூறுகையில், சபாநாயகர், அமைச்சர்கள், எம்.பி.க்கள் ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டுள்ள அரசு வீடுகளின் கூரைகளின் மீது சூரிய சக்தி மின்சார தயாரிப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கருவிகள் சரியான முறையில் செயல்படவில்லை. இந்த கருவிகளில் இருந்து ஓசைகள்தான் வருகின்றனவே தவிர இவை மின்சாரத்தை தயாரித்து கொடுப்பதில்லை என்று குற்றம் சாட்டினார். அவர் மேலும் கூறுகையில் இந்த சூரிய சக்தி மின்சார கருவிகளால் ஒரு டம்ளர் தண்ணீரைக்கூட சூடாக்க முடியாது என்றார். அப்போது புதுப்பிக்கும் எரிசக்தித்துறை அமைச்சர் பரூக் அப்துல்லா எழுந்து, எனது வீட்டில் உள்ள சூரிய சக்தி மின்சார கருவிகள் நன்றாகத்தான் இயங்குகின்றன. நான் அதிலிருந்துதான் சுடுதண்ணீரை பெறுகிறேன் என்று கூறினார்.

மேலும் தனக்கு அருகில் இருந்த நிதித்துறை இணை அமைச்சர் நமோ நாராயண் மீனாவைப் பார்த்து அப்படித்தானே என்று கேட்டார். அவரும் ஆமாம் எனது வீட்டிலும் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று தெரிவித்தார். ஆனால் கட்சி பாகுபாடு இல்லாமல் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் பலரும் எழுந்து அமைச்சர் அப்துல்லாவின் கருத்துக்கு ஆட்சேபம் தெரிவித்தனர். தங்கள் வீட்டு சூரிய சக்தி தயாரிப்பு உபகரணங்கள் சரிவர இயங்கவில்லை என்று ஒருமித்த குரல் எழுப்பினர். அப்போது பேசிய அமைச்சர் பரூக் அப்துல்லா இந்த சூரிய சக்தி உற்பத்தி கருவிகளை பொருத்தி அதை பராமரித்து வருவது மத்திய பொதுப் பணித்துறைதான் என்றும் எம்.பி.க்களின் இந்த புகார் குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அப்துல்லா தெரிவித்தார். இந்த சூரிய சக்தி மின்சார தயாரிப்பு கருவி வீண் செலவுதான் என்று தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலுவும் குறிப்பிட்டார்.

தினபூமி

சூரியசக்தியால் ஒரு கிளாஸ் தண்ணீரைக்கூட சூடாக்க முடியவில்லை-'டி.ஆர்.பாலு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக