ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:33

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிதறி சின்னாபின்னமாகும் அணி சேரா நாடுகளின் அவலநிலை…

Go down

சிதறி சின்னாபின்னமாகும் அணி சேரா நாடுகளின் அவலநிலை… Empty சிதறி சின்னாபின்னமாகும் அணி சேரா நாடுகளின் அவலநிலை…

Post by கோபி சதீஷ் Sat 3 Sep 2011 - 11:04

சிதறி சின்னாபின்னமாகும் அணி சேரா நாடுகளின் அவலநிலை… ?attachment_id=80967
ஆபிரிக்கா முதல் ஆசியாவரை அணி சேரா நாடுகளின் தலைவர்களில் வெற்றி பெற்ற ஒரேயொரு தலைவர் செல்வி ஜெயலலிதா மட்டுமே..
பாரதப் பிரதமர் ஜவர்கர்லால் நேரு உருவாக்கிய பஞ்சசீல கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான் அணி சேரா நாடுகள் என்ற அணியாகும். சுமார் எழுபதுகளில் மார்ஷல் டிட்டோ, இந்திராகாந்தி, சிறீமாவோ அம்மையார், கேணல் கடாபி, எகிப்திய அதிபர் நாஸர் என்று மூன்றாம் உலக நாடுகளின் தலைவர்கள் ஆரம்பித்த அமைப்பு.

முதலாளித்துவ நாடுகளின் பக்கமும், சோசலிச நாடுகளின் பக்கமும் சாராமல் நடுவு நிலையாக முன்னேறப்போகிறோம் என்ற கோஷத்துடன் உலக மன்றுக்கு வந்த அணி இதுவாகும். அன்றைய அமெரிக்க இராஜதந்திரி கென்றி கீஸிங்கர் இந்த அமைப்பை கேலிக்குரிய அமைப்பென்று வர்ணித்தபோது அணிசேரா நாடுகளின் பிரஜைகள் கொதித்தெழுந்தது பழைய கதை…

சிறீலங்காவில் அணிசேரா மாநாடு நடைபெற்றபோது சிறீமாவோ அம்மையார் கொழும்பில் உள்ள பிச்சைக்காரர்களை கைது செய்து சிறையில் போட்டு, சிறீலங்கா பிச்சைக்கார நாடு அல்ல என்று அணிசேரா நாடுகளின் தலைவர்களுக்கு முறுக்கேற்றினார்.

இனித்தான் சுவாரஸ்யம் வருகிறது…

இந்த மாநாடு கொழும்பில் நடந்தபோது விமான நிலையம் வந்த கடாபி ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார்… அவருக்கு இராணுவ மரியாதை கொடுத்த சிங்கள சிப்பாயை நோக்கி தனது மடியில் இருந்த துப்பாக்கியை உருவினார். சிப்பாய் திகைத்துவிட்டான்…

சிரித்தார் கடாபி…

பிறகு சொன்னார்… நீங்கள் உஜாராக இருக்கிறீர்களா என்று பார்ப்பதற்கே துப்பாக்கியை நீட்டினேன் என்று வேடிக்கை செய்து, அணி சேரா நாடுகளின் தலைவர்களில் தானே சிறந்தவன் என்ற கவன ஈர்ப்பைப் பெற்றார்…

பிறகு இலங்கை இந்திய ஒப்பந்தம் வந்தது…

அதுபோல ஒரு அணிவகுப்பு…

பஞ்சசீல கொள்கையை அறிமுகம் செய்த ஜவகர்லால் நேருவின் பேரன் ராஜிவ் காந்தி அதே அணிவகுப்பில் வர சிங்கள சிப்பாய் ஒருவன் அவருடைய தலையை நோக்கி துப்பாக்கி அடிக்கட்டையால் அடித்தான்..

ராஜிவ் காந்தியும் துப்பாக்கியை எடுத்திருந்தால் சிங்கள சிப்பாய் அடிக்காமல் இருந்திருப்பான்…

இதுபோன்ற ஒரு கருத்தில் உருவானதுதான் பிரபாகரன் சிங்கள இனவாதத்தை நோக்கி துப்பாக்கி தூக்கிய கதை.

அதன் பின்னர் அணிசேரா நாடுகளில் பாகிஸ்தான் – வங்காளதேசம் பிளவுபட்டது.. அணிசேரா நாடுகள் அமைதி காத்தன…

பிச்சைக்காரரை பிடித்து அடைத்து பெருமை காட்டிய கொழும்பு வீதிகளில் 1983 யூலை தமிழ் பெண்கள் துகிலுரியப்பட்டபோது அணிசேரா நாடுகள் அமைதி காத்தன.

மார்ஷல் டிட்டோ என்ற சர்வாதிகாரி மறைய யுகோசுலோவியா உடைந்து சிதறியது.. அடடே நமது அணியல்லவா… இப்போது நமது கடமை என்ன.. என்று கேட்கத் தெரியாது அணிசேரா நாடுகள் அப்போதும் அமைதி காத்தன..

அணி சேரா நாடுகளின் மிக நெருங்கிய நண்பரான கொஸ்னி முபாரக் குப்புற விழுந்தார்.. அணி சேரா நாடுகள் உறைந்த அமைதி காத்தன..

அன்று..
அணி சேரா நாடுகளின் வீரப்புருஷராக இருந்த கடாபியின் நாடு இன்றோடு குதறிக் கிழிக்கப்பட்டுவிட்டது. நாற்பது கி.மீ சுரங்க வழியால் தப்பி ஓடியிருக்கிறார் வீரக்கடாபி..

கொழும்பு தேத்தண்ணிக் கடைகளில் கடாபி படங்களை தொங்க விட்டிருந்தவர்கள் இப்போது எந்தச் சுரங்கத்தால் அந்தப் படங்களை கொண்டோடினார்களோ தெரியாது.

அணி சேரா நாடுகளின் தலைவர்கள் விட்ட இமாலயத் தவறுகள் காரணமாக சுரங்கத்திற்குள் ஒழிந்து வாழ வேண்டிய அவலம் வந்தது.. மிஸ்டர் மகிந்த ராஜபக்ஷ புலிகளுக்கு பயந்து கட்டிய சுரங்கமும் மிக நீளமானது. கொழும்பிலிருந்து அம்பாந்தோட்டை வரை போகிறதோ தெரியவில்லை.. அது இன்னமும் அகப்படவில்லை..

பஞ்சசீல கொள்கையை உருவாக்கிய இந்தியா..
பாகிஸ்தானின் கொடுமைகளை பொறுக்க முடியாது வங்க தேசத்தை உருவாக்கிய இந்தியா..
பக்கத்தில் தனது நாட்டை நம்பிய 140.000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டபோது அமைதி காத்தது..
இந்தியா மட்டுமல்ல அணிசேரா நாடுகளை மதித்த மக்கள் கொன்று வீசப்பட்டபோது அனைத்து அணிசேரா நாடுகளும் அமைதி காத்தன..

அணி சேரா நாடுகள் என்றால் என்ன..? நாங்கள் ஆக்கத்திற்காக அணி சேரமாட்டோம் அழிவென்றால் அணி சேருவோம் என்ற கருத்தே இன்று நிதர்சனமாகியிருக்கிறது..

அதுபோல

மற்றவன் அழியும்போது அணி சேர்ந்து காக்காமல் அணி சேராமலே நிற்போம் என்ற கருத்தையும் அழகாகத் தந்துள்ளது.

நாற்பதாண்டு கால அணிசேரா நாடுகளின் வரலாற்றையும் கடாபியின் நாற்பது கி.மீ நீளமான சுரங்கத்தையும் ஒப்பிட்டுப்பார்த்தால்.. அணி சேரா நாடுகளின் அரசியல் சுரங்கப் பாதை எவ்வளவு அவலமானது என்பதை உணரலாம்..

ஜவகர்லால் நேருவின் பஞ்சசீல கொள்கையை நம்பி இன்று பஞ்சையாய் பராரியாய் அலையும் ஈழத் தமிழர்கள்.. அணிசேரா நாடுகளின் அவல நிலையைப் பார்த்து சிரிக்கிறார்கள்…

அன்று கொழும்பில் அணிசேரா நாடுகளின் மாநாட்டில் கடாபி தூக்கிய துப்பாக்கி இன்று வெத்துவேட்டு துப்பாக்கயாக வீழ்ந்துகிடக்கிறது..

அணி சேரா நாடுகளின் வீரப்பிரதாபங்களை பேசிய சிறீலங்கா இப்போது சீனாவிடம் ஓடுகிறது..

நேருவின் அணிசேரா கொள்கை இப்போது சந்தி சிரிக்கிறது..

ஈழத் தமிழர்கள் அடைந்தது தோல்வி என்றால் அணி சேரா நாடுகளின் தலைவர்கள் அடைந்திருப்பது படுதோல்வி அல்லவா என்று வரலாறு கூக்குரலிட்டு சிரிக்கிறது..

இருந்தாலும்..

எல்லா நேரமும் எதிர்மறையாக சிந்தித்தல் கூடாது..

அது சிறந்த அரசியல் பார்வையாகவும் முடியாது..

அணி சேராமை என்பது குழந்தை பிடிவாதம் பிடிப்பதைப் போன்ற சிறுபிள்ளைத்தனமான கொள்கை..

இந்தியா தனது சிறு பிள்ளைத்தனமான பிடிவாதங்களை விட்டுவிட்டு உரிமை கேட்கும் இனங்களுக்கு அதை வழங்க துணை புரிவதே நல்லது..

இல்லையேல் வரப்போகும் உலக அரசியல் சுனாமியில் இந்தியா வில்லன் பாத்திரத்தை ஏற்க நேரிட்டுவிடும்..

இறுதிச் சந்தர்ப்பம்…

இந்தியா துரும்புச் சீட்டை மாற்றிப்போட வேண்டும்..

அணி சேரா கொள்கையை குப்பையில் வீசிவிட்டு ஈழத் தமிழ் மக்களுடன் முதலில் அணி சேர்ந்தால் வெற்றி சூல் கொண்ட மேகமாகத் திரும்பும்..

உதாரணம் வேண்டுமா..?

இதோ..

தமிழ் நாட்டைப் பாருங்கள்..

ஒரு காலத்தில் ஈழத் தமிழருக்கு எதிரான கருத்துக்களைப் பேசிய செல்வி ஜெயலலிதா துரும்புச் சீட்டை மாற்றிப்போட்டு, ஈழத் தமிழரை ஆதரித்து இன்று உலகப் புகழ் பெற்றுவிட்டார்..

கிளரி கிளின்டனே அவரைத் தேடி ஓடிவந்தது எதற்காக..?

ஆபிரிக்கா முதல் ஆசியாவரை அணி சேரா நாடுகளின் தலைவர்களில் வெற்றி பெற்ற ஒரேயொரு தலைவர் செல்வி ஜெயலலிதா மட்டுமே..

ஏன்..?

வடஇந்தியர் சிந்திக்க வேண்டும்..

அலைகள் அணிசேரா கொள்கைகள் மீதான அவதானிப்பு 01.09.2011
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 276
இணைந்தது : 23/05/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum