Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டில் முதல் இடம் : ஒரே நாளில் ரூ. 22 கோடி வசூலை அள்ளியது பாடிகார்ட்
5 posters
Page 1 of 1
பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டில் முதல் இடம் : ஒரே நாளில் ரூ. 22 கோடி வசூலை அள்ளியது பாடிகார்ட்
மலையாளத்தில் வெளியான பாடிகார்ட் படம் பின்னர் தமிழில் காவலன் என்ற பெயரில் விஜய் நடித்து வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. இப்போது ஹிந்தியிலும் பாடிகார்ட் என்ற பெயரில் வெளிவந்துள்ளது. இப்படத்தில் சல்மான் கான், கரீனா கபூர் நடித்துள்ளனர்.
ரம்ஜான் பண்டிகையையொட்டி வெளியிடப்பட்ட பாடிகார்ட் தற்போது வசூலில் சாதனை படைக்க ஆரம்பித்துள்ளது. இப்படத்தின் ஒருநாள் வசூல் ரூ.22 கோடியை எட்டியுள்ளதாம். இது உள்ளூர் வசூல் மட்டுமே. இன்னும் உலகளாவிய வசூல் கணக்கிடப்படவில்லை.
இப்படம் சூப்பர் ஹிட் ஆகியிருப்பதால் இப்படத்தின் நடிகர் சல்மான்கான் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார். அவரது மகிழ்ச்சிக்கு கூடுதல் காரணமும் உண்டு. அதாவது இவர் நடிப்பில் 2009-ல் வெளியான வான்டட் படம் மெகா ஹிட் ஆனது. 2010-ல் வெளியான தபாங் சூப்பர் ஹிட் ஆனது. அதன் தொடர்ச்சியாக 3-வது முறையாக வெளியான பாடிகார்ட் படமும் வசூலில் கொடிகட்டி பறப்பதால் மிகவும் சந்தோஷமாக உள்ளார். இம்மூன்று படங்களும் ரம்ஜான் அன்று வெளியிடப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
வசூலில் சாதனை படைத்துக் கொண்டிருக்கும் பாடிகார்ட் படத்தை தயாரித்த ரிலையன்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி ப்ரீத்தி சஹானி கூறுகையில்,
இப்படத்திற்கு மிகப் பிரமாதமான வரவேற்பு கிடைத்துள்ளது. முதல் நாளில் ரூ. 20 கோடி கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் தற்போது கூடுதலாகவே கிடைத்துள்ளது. முதல் நாள் வசூல் சாதனையில் இது ஒரு மைல் கல் என்றார்.
ரூ. 60 கோடி செலவில் மிக பிரம்மாண்டமாக இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் 2600 பிரிண்டுகளும், வெளிநாடுகளில் 325 பிரிண்ட்களும் போட்டுள்ளனர்.
இப்படத்தை மலையாள பாடிகார்டை இயக்கிய சித்திக் இயக்கியுள்ளார். ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சல்மான் கானின் மைத்துனர் அதுல் அக்னிஹோத்ரி தயாரித்துள்ளார். முதல் வாரத்தில் பாடிகார்ட் ரூ. 100 கோடி வசூலை அள்ளும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மலையாளத்தில் வெளியான ஒரிஜினல் பாடிகார்ட் படம் சுமாராகத்தான் போனது என்பது நினைவிருக்கலாம். ஆனால் தமிழிலிலும், இந்தியிலும் இப்படம் மெகா ஹிட் ஆகியுள்ளது ஆச்சரியமானது.
மாலைமலர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டில் முதல் இடம் : ஒரே நாளில் ரூ. 22 கோடி வசூலை அள்ளியது பாடிகார்ட் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டில் முதல் இடம் : ஒரே நாளில் ரூ. 22 கோடி வசூலை அள்ளியது பாடிகார்ட்
சூப்பர்
அப்ப பார்த்துவிட வேண்டியது தான்
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஒரே நாளில் ரூ. 22 கோடி 'பாடிகார்ட்' வசூல்!
சல்மான் கான், கரீனா கபூர் நடிப்பில் வெளியாகியுள்ள 'பாடிகார்ட்' படம் திரையிட்ட முதல் நாளிலேயே ரூ. 22 கோடியை வாரியுள்ளது. இதுவரை இந்தித் திரையுலகில் படைக்கப்பட்டிருந்த முதல் நாள் வசூல் சாதனையையும் முறியடித்துள்ளது பாடிகார்ட். மலையாளத்தில் வெளியான 'பாடிகார்ட்' படம் பின்னர் தமிழில் 'காவலன்' என்ற பெயரில் விஜய் நடித்து வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. இப்போது இது இந்திக்கும் அதே பெயரில் போயுள்ளது.
இந்தியில் சல்மான் கான், கரீனா கபூர் நடித்துள்ளனர். ரம்ஜான் பண்டிகையின்போது திரைக்கு வந்த 'பாடிகார்ட்' வசூலில் சாதனை படைக்க ஆரம்பித்துள்ளதாம். படம் சூப்பர் ஹிட் ஆகியிருப்பதால் சல்மான் கான் குஷியாகியுள்ளார். அவரது குஷிக்கு எக்ஸ்டிரா காரணமும் உண்டு.
கடந்த 2009ல் ரம்ஜான் பண்டிகையின்போது அவர் நடித்த 'வான்டட்' படம் வெளியாகி ஹிட் ஆனது. 2010ல் 'தபாங்' வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. இதுவும் ரம்ஜானுக்குத்தான் வெளியானது. இப்போது தொடர்ச்சியாக 3வது முறையாக ரம்ஜான் பண்டிகையன்று வெளியான 'பாடிகார்ட்' பெரும் வசூலை வார ஆரம்பித்திருப்பதால் சல்மான் தரப்பு மகிழ்ச்சியடைந்துள்ளது. இந்த ரூ. 22 கோடி என்பது உள்ளூர் வசூல் மட்டுமே.
உலகளாவிய வசூல் இன்னும் கணக்கிடப்படவில்லை. 'பாடிகார்ட்' குறித்து ரிலையன்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி ப்ரீத்தி சஹானி கூறுகையில், மிகப் பிரமாதமான வரவேற்பு படத்துக்குக் கிடைத்துள்ளது. முதல் நாளில் ரூ. 20 கோடி கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் கூடுதலாகவே கிடைத்துள்ளது. முதல் நாள் வசூல் சாதனையில் இது ஒரு மைல் கல் என்றார். ரூ. 60 கோடியில் இப்படத்தை தயாரித்துள்ளனர்.
இந்தியாவில் மட்டும் 2600 பிரின்டுகளும், வெளிநாடுகளில் 325 பிரிண்ட்களும் போட்டுள்ளனர். மலையாள 'பாடிகார்டை' இயக்கிய சித்திக் இப்படத்தையும் இயக்கியுள்ளார். ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சல்மான் கானின் மைத்துனர் அதுல் அக்னிஹோத்ரி தயாரித்துள்ளார். முதல் வாரத்தில் 'பாடிகார்ட்' ரூ. 100 கோடி வசூலை அள்ளும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் வெளியான ஒரிஜினல் 'பாடிகார்ட்' படம் சுமாராகத்தான் போனது என்பது நினைவிருக்கலாம். ஆனால் தமிழிலிலும், இந்தியிலும் இப்படம் மெகா ஹிட் ஆகியுள்ளது ஆச்சரியமானது.
ஹாட்ரிக்கா... வாழ்த்துகள் சல்லு பாய்.....!
TMT

![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டில் முதல் இடம் : ஒரே நாளில் ரூ. 22 கோடி வசூலை அள்ளியது பாடிகார்ட் Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
Re: பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டில் முதல் இடம் : ஒரே நாளில் ரூ. 22 கோடி வசூலை அள்ளியது பாடிகார்ட்
இந்த பதிவு நேற்றே வந்து விட்டது
அதை பார்த்து இணைத்துவிடட்டுமா கார்த்தி?
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டில் முதல் இடம் : ஒரே நாளில் ரூ. 22 கோடி வசூலை அள்ளியது பாடிகார்ட்
இணைசுட்டேன் அக்கா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டில் முதல் இடம் : ஒரே நாளில் ரூ. 22 கோடி வசூலை அள்ளியது பாடிகார்ட்
ஒர்ஜினால் விட டூப்ளிகட் தான் அதிக மதிப்பா இருக்கு..!
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டில் முதல் இடம் : ஒரே நாளில் ரூ. 22 கோடி வசூலை அள்ளியது பாடிகார்ட்
balakarthik wrote:இணைசுட்டேன் அக்கா
நன்றி பாலா
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சென்னை பாக்ஸ் ஆபிஸ்
» சென்னை பாக்ஸ் ஆபிஸ்
» முதல் நாளில் ரூ33 கோடி வசூலித்த ஸ்பைடர் மேன்
» சென்னை பாக்ஸ் ஆபிஸ் - ஓகே ஓகே தொடர்ந்து முதலிடம்
» ஒரே நாளில் ரூ.1 லட்சம் அள்ளியது 'அல்சா மால்' !
» சென்னை பாக்ஸ் ஆபிஸ்
» முதல் நாளில் ரூ33 கோடி வசூலித்த ஸ்பைடர் மேன்
» சென்னை பாக்ஸ் ஆபிஸ் - ஓகே ஓகே தொடர்ந்து முதலிடம்
» ஒரே நாளில் ரூ.1 லட்சம் அள்ளியது 'அல்சா மால்' !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|