ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகம் முழுவதும் கம்ப்யூட்டர் மயமாகும் அரசு மருத்துவமனை

Go down

தமிழகம் முழுவதும் கம்ப்யூட்டர் மயமாகும் அரசு மருத்துவமனை Empty தமிழகம் முழுவதும் கம்ப்யூட்டர் மயமாகும் அரசு மருத்துவமனை

Post by இளமாறன் Fri Sep 02, 2011 10:14 pm

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளை ஆன்லைன் வசதியுடன்
கணினிமயமாக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி ஏற்கனவே தென்பகுதியில்
உள்ள 15 மாவட்டங்களில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இந்த வசதி
ஏற்படுத்தப்பட்டது. அடுத்த கட்டமாக மீதியுள்ள அனைத்து அரசு
மருத்துவமனைகளிலும் கணினிமயமாக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதில் வேலூர்
மாவட்டத்தில் பணிகள் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

வேலூரில்
இயங்கி வந்த அரசு மருத்துவமனை அடுக்கம்பாறையில் உள்ள அரசு
மருத்துவக்கல்லூரியுடன் இணைக்கப்பட்டுவிட்டது. இதுதவிர மாவட்டம் முழுவதும்
வாலாஜா, சோளிங்கர், அரக்கோணம், ஆற்காடு, கலவை, வாணியம் பாடி, குடியாத்தம்,
ஆம்பூர், பேரணாம்பட்டு, திருப்பத்தூர் ஆகிய 10 இடங்களில் அரசு
மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. இதில் ஒவ்வொரு மருத்துவமனையிலும்
இன்டர்நெட் வசதியுடன் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. சோளிங்கர் அரசு
மருத்துவமனையில் அனைத்து பணிகளும் முடிந்து சோதனை முறையில் இயங்கி
வருகிறது.

கணினி மயமாவதால் அந்த பணிகளை கையாளுவது எப்படி என்று
ஒவ்வொரு மருத்துவமனையில் இருந்தும் சிலரை தேர்ந்தெடுத்து எல்காட் நிறுவனம்
மூலம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பயிற்சி பெற்றவர்களைக் கொண்டு மீதியுள்ள
அனைத்து பணியாளர்களுக்கும் வருகிற 5ம் தேதி முதல் 15 பிரிவுகளாக பயிற்சி
அளிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இதுகுறித்து
ஒருங்கிணைப்பாளர் கென்னடி கூறியதாவது: கணினிமயமாவதால் நோயாளிகள் அரசு
மருத்துவமனைக்கு வரும்போது, அவர்களது பெயர், விலாசம் ஆகியவை கம்ப்யூட்டரில்
பதிவு செய்து அடையாள எண்ணுடன் கூடிய சிலிப் வழங்கப்படும். அதை டாக்டரிடம்
கொடுத்ததும், கம்ப்யூட்டரில் பதிவு செய்த விவரம் வந்துவிடும். பின்னர் அந்த
நோயாளிக்கு என்ன பிரச்னை என்று கேட்டறிந்து அதற்கு என்னென்ன சோதனைகள்
செய்ய வேண்டும் என்பதை கம்ப்யூட்டரில் இருக்கும் பட்டியலில் பதிவு செய்து
விடுவார்.

அந்தந்த பிரிவுகளுக்கு சென்று சோதனை செய்ததும், அதற்கான
ரிசல்ட் அங்கு கம்ப்யூட்டரில் பதிவு செய்து நெட்வொர்க் மூலம் டாக்டருக்கு
அனுப்பி வைக்கப்படும். பார்மசியில் சென்று மருந்து, மாத்திரைகள்
வாங்கும்போது அதற்கேற்ப கம்ப்யூட்டரில் தானாகவே இருப்பு குறைந்து கொண்டே
வரும். மருத்துவமனை பணியாளர்களுக்கு இதுகுறித்த பயிற்சி முடிவடைந்ததும்
விரைவில் இந்த செயல்பாடு நடைமுறைபடுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். தினகரன்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தமிழகம் முழுவதும் கம்ப்யூட்டர் மயமாகும் அரசு மருத்துவமனை Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழகம் முழுவதும் அரசு ஊழியர் - ஆசிரியர்கள் ஸ்டிரைக்
» தமிழக அரசு உத்தரவு தமிழகம் முழுவதும் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை ........
» தமிழகம் முழுவதும் ‘டெங்கு’ காய்ச்சல் வேகமாக பரவுகிறது அரசு ஆஸ்பத்திரிகளில் இதுவரை 2,500 பேருக்கு சிகிச்சை
» தமிழகம் முழுவதும் முட்டை கொள்முதலில் முறைகேடு நடந்ததாக வழக்கு அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு நோட்டீசு
» தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் வங்கிகள் நாளை வேலைநிறுத்தம் July 27, 2016 தமிழகம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum