புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இல்லம்  Poll_c10இல்லம்  Poll_m10இல்லம்  Poll_c10 
25 Posts - 69%
heezulia
இல்லம்  Poll_c10இல்லம்  Poll_m10இல்லம்  Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
இல்லம்  Poll_c10இல்லம்  Poll_m10இல்லம்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இல்லம்  Poll_c10இல்லம்  Poll_m10இல்லம்  Poll_c10 
361 Posts - 78%
heezulia
இல்லம்  Poll_c10இல்லம்  Poll_m10இல்லம்  Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
இல்லம்  Poll_c10இல்லம்  Poll_m10இல்லம்  Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
இல்லம்  Poll_c10இல்லம்  Poll_m10இல்லம்  Poll_c10 
8 Posts - 2%
prajai
இல்லம்  Poll_c10இல்லம்  Poll_m10இல்லம்  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
இல்லம்  Poll_c10இல்லம்  Poll_m10இல்லம்  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
இல்லம்  Poll_c10இல்லம்  Poll_m10இல்லம்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இல்லம்  Poll_c10இல்லம்  Poll_m10இல்லம்  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இல்லம்  Poll_c10இல்லம்  Poll_m10இல்லம்  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
இல்லம்  Poll_c10இல்லம்  Poll_m10இல்லம்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இல்லம்


   
   

Page 1 of 2 1, 2  Next

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Tue Oct 04, 2011 6:17 pm

நண்பர்களே ,

என் தோழியின் பெற்றோர் , முதியோர் இல்லம் செல்ல விரும்புகின்றனர் .

வயதானவர்களை , முதியோர் இல்ல நிர்வாகிகள் நன்றாக கவனித்து கொள்வார்களா ?

இல்லை அங்கும் ஏதாவது பிரச்சினைகள் இருக்குமா ?

தமிழ்நாட்டில் உள்ள முதியோர் இல்லங்களை பற்றி விபரம் தெரிந்தவர்கள் கூறுங்கள்

நன்றி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Oct 04, 2011 6:22 pm

எனக்கு தெரிந்தவரை சொல்கிறேன் தங்கச்சி.....

மாதம் ரூ.1000 முதல் 5000 வரை கொடுக்க வேண்டும். உறவினர்கள் வாரம் ஒரு முறை தான் வந்து பார்த்து செல்லமுடியும். அவர்களால் முடிந்தவரை அங்கு வேலைகள் செய்யவேண்டும்.

நாம் பணம் எவ்வளவு கொடுக்கிறோமோ அவ்வளவு சலுகைகள் அதாவது ஜூஸ், அசைவ உணவு, ஏசி, கட்டில், மெத்தை இவ்வாறு கொடுப்பார்கள்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Tue Oct 04, 2011 6:35 pm

விபரம் கூறியமைக்கு நன்றி மாணிக் அண்ணா நன்றி

அண்ணா , பெற்றோருடன் மேலும் ஒருவரை அதாவது உதவியாள் போன்ற ஒருவரை தங்கிக் கொள்ள அனுமதிப்பார்களா ?

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Oct 04, 2011 6:38 pm

அப்படி எந்த ஒரு முதியோர் இல்லத்திலும் அனுமதி இல்லை என்றுதான் நினைக்கிறேன் தங்கச்சி






சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Tue Oct 04, 2011 6:39 pm

Manik wrote:அப்படி எந்த ஒரு முதியோர் இல்லத்திலும் அனுமதி இல்லை என்றுதான் நினைக்கிறேன் தங்கச்சி


ஓ , அப்படியா சோகம் சோகம்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Oct 04, 2011 6:44 pm

ஏன் தங்கச்சி சோகம் என்ன பிரச்சினை என்று சொல்லமுடியுமா, முடியுமானால் சொல்லு




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Tue Oct 04, 2011 6:49 pm

Manik wrote:ஏன் தங்கச்சி சோகம் என்ன பிரச்சினை என்று சொல்லமுடியுமா, முடியுமானால் சொல்லு

என் தோழியின் பெற்றோர் உடன் ஒரு வேலைக்கார பெண்மணி இருக்கிறார் . அந்த பெண்ணுக்கு உறவுக்காரர்கள் யாரும் இல்லை .

எனவே இவர்கள் முதியோர் இல்லம் செல்லும்போது அந்த பெண்மணியையும் உடன் அழைத்து செல்ல விரும்புகின்றனர்

ஆனால் உதவியாள் உடனிருக்க அனுமதி இல்லை என்று நீங்கள் சொல்லிவிட்டீர்களே அதுதான் சோகம்

அந்த பெண்மணியை எப்படி தனியே விட்டு செல்லமுடியும் ? சோகம்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Oct 04, 2011 6:51 pm

ஒரு சில இல்லங்களில் இருக்கலாம் ஆனால் அவருக்கும் காசு கேட்பார்கள் இந்த கலியுகத்தில் என்ன பன்னுவது

அதை நான் விசாரித்து சொல்கிறேன்மா அவசரம் எனில் சொல் வேகமாக விசாரிக்கிறேன்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Tue Oct 04, 2011 7:00 pm

Manik wrote:ஒரு சில இல்லங்களில் இருக்கலாம் ஆனால் அவருக்கும் காசு கேட்பார்கள் இந்த கலியுகத்தில் என்ன பன்னுவது

அதை நான் விசாரித்து சொல்கிறேன்மா அவசரம் எனில் சொல் வேகமாக விசாரிக்கிறேன்

உடனே அவசரம் இல்லை , விசாரித்து சொல்லுங்கள் அண்ணா

நன்றிகள் அண்ணா

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Oct 04, 2011 7:07 pm

aathma wrote:நண்பர்களே ,என் தோழியின் பெற்றோர் , முதியோர் இல்லம் செல்ல விரும்புகின்றனர் .
உங்கள் தோழி இருக்கிறாரா ??

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக