புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு I_vote_lcapசெங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு I_voting_barசெங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு I_vote_rcap 
21 Posts - 70%
heezulia

6 Posts - 20%
mohamed nizamudeen

1 Post - 3%
வேல்முருகன் காசி

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு I_vote_lcapசெங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு I_voting_barசெங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian
செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு I_vote_lcapசெங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு I_voting_barசெங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு

Page 1 of 2 1, 2  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Sep 02, 2011 9:56 pm

செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு

[color:7a90=#900]பதிவு செய்த நாள் : 9/2/2011 0:18:20

[color:7a90=#000]
[color:7a90=#906]

செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு Tamil-Daily-News_Paper_62132990361

செங்கல்பட்டு : செங்கல்பட்டு அருகே
ஆலவாய் கிராமம் உள்ளது. இங்குள்ள ஏரிக்கரையில் 100 வருட பழமை வாய்ந்த
ஆலமரத்தில் ஏராளமான விழுதுகள் இறங்கி உள்ளன.
கடந்த ஞாயிறு அன்று அந்த
வழியாக ஊராட்சி துணைத்தலைவர் ஸ்ரீதர் நடந்து சென்றார். அப்போது ஆலமர
விழுதில் கண், மூக்கு, முகம் என ஒரு பெண் உருவம் தெரிந்ததைப் பார்த்து
வியந்தார். இதுபற்றி தகவல் அறிந்த கிராம மக்கள் அங்கு திரண்டனர்.

விழுதில்
குங்குமம், மஞ்சள் பூசினர். பட்டுசேலை உடுத்தி பூஜைகள் செய்து அம்மனாக
வழிபட்டனர். அப்போது சில பெண்களுக்கு அருள் வந்து சாமியாடினர். இந்த
சம்பவத்தை தொடர்ந்து செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில்
இருந்து தினமும் ஏராளமானவர்கள் வந்து பொங்கல் வைத்தும், பூஜைகள் செய்தும்
சாமி கும்பிட்டு செல்கின்றனர்.

இதுகுறித்து ஊராட்சி துணைத்தலைவர்
ஸ்ரீதர் கூறியதாவது: கடந்த அமாவாசை அன்று அந்த வழியாக நடந்து சென்றபோது
தடுமாறி விழுந்தேன். அப்போது விழுதில் அம்மன் உருவம் தெரிந்தது. தகவல்
அறிந்து கிராம மக்கள் வந்தனர். ஏரிக்கரை எல்லையில் உள்ள ஆலவாய் கிராம தேவதை
கோயிலில் கடந்த 4 வருடமாக திருவிழா நடக்கவில்லை. அதனால் அங்கிருந்து
ஆலமரத்துக்கு அம்மன் குடிபெயர்ந்துள்ளது. வாரத்தில் புதன் மற்றும்
ஞாயிற்றுக்கிழமைகளில் பொங்கல் வைத்து செங்காளியம்மன் என்று பெயர் சூட்டி
வழிபட்டு வருகிறோம் என்றார்.

தினகரன்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு Ila
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Sep 02, 2011 10:09 pm

நாம் என்னவாக நினைத்து ஒரு பொருளை பார்க்கிறோமோ அது போல தான் தெரியும்...விழுதுகளில் சில இடங்கள் ஒரு விதமாக தான் இருக்கும் ஆனால் உடணடியாக கடவுள் என்று சொல்லி மஞ்சள்,குங்குமம் வைத்து வழி படுவது சரியா என்று தெரியவில்லை... அதிர்ச்சி
அது எப்படிங்க இப்படி எதாவது நடந்தால் அந்த ஊரில் உள்ள பெரிய மனிதர்களின் கண்களுக்கு மட்டும் தெரிகிறது... ஒன்னும் புரியல

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 02, 2011 10:11 pm

ரா.ரமேஷ்குமார் wrote:நாம் என்னவாக நினைத்து ஒரு பொருளை பார்க்கிறோமோ அது போல தான் தெரியும்...விழுதுகளில் சில இடங்கள் ஒரு விதமாக தான் இருக்கும் ஆனால் உடணடியாக கடவுள் என்று சொல்லி மஞ்சள்,குங்குமம் வைத்து வழி படுவது சரியா என்று தெரியவில்லை... அதிர்ச்சி
அது எப்படிங்க இப்படி எதாவது நடந்தால் அந்த ஊரில் உள்ள பெரிய மனிதர்களின் கண்களுக்கு மட்டும் தெரிகிறது... ஒன்னும் புரியல

இதேதான் எனது கருத்தும், ஆனால் சொன்னால் அடிப்பார்களே! சோகம்

செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Sep 02, 2011 10:15 pm

நானும் நெறையா எடத்துல தடுக்கி விழுந்திருக்கேன் எனக்கு பள்ளு பகுடு தான் பேந்திருக்கு........பாதாள காளி பத்ர காளி எல்லாம் வந்தது இல்லை.....ரத்தத தவிர........

என்ன செய்ய நம் மக்களின் நம்பிக்கை அளப்பரியது.....இந்த ஆல மரத்தை காரணம் காட்டி போக்கு வாரத்திற்கு இடையூறு செய்யாமல் இருந்தா சரி.......
ஒரு வேல அந்த ஊர் தலைவரு அந்த இடதுல ஏதாவது நிலத்த வளச்சு போற்றுகாரோ.....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Sep 02, 2011 10:18 pm

சிவா wrote:
ரா.ரமேஷ்குமார் wrote:நாம் என்னவாக நினைத்து ஒரு பொருளை பார்க்கிறோமோ அது போல தான் தெரியும்...விழுதுகளில் சில இடங்கள் ஒரு விதமாக தான் இருக்கும் ஆனால் உடணடியாக கடவுள் என்று சொல்லி மஞ்சள்,குங்குமம் வைத்து வழி படுவது சரியா என்று தெரியவில்லை... அதிர்ச்சி
அது எப்படிங்க இப்படி எதாவது நடந்தால் அந்த ஊரில் உள்ள பெரிய மனிதர்களின் கண்களுக்கு மட்டும் தெரிகிறது... ஒன்னும் புரியல

இதேதான் எனது கருத்தும், ஆனால் சொன்னால் அடிப்பார்களே! சோகம்
அண்ணா அடி வாங்குவது நமக்கு என்ன புதியதா எத்தனை முறை பள்ளிகளில் வாங்கி இருப்போம்... சிரி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 02, 2011 10:19 pm

அடக்கடவுளே ! அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Sep 02, 2011 10:21 pm

ரா.ரமேஷ்குமார் wrote:நாம் என்னவாக நினைத்து ஒரு பொருளை பார்க்கிறோமோ அது போல தான் தெரியும்...விழுதுகளில் சில இடங்கள் ஒரு விதமாக தான் இருக்கும் ஆனால் உடணடியாக கடவுள் என்று சொல்லி மஞ்சள்,குங்குமம் வைத்து வழி படுவது சரியா என்று தெரியவில்லை... அதிர்ச்சி
அது எப்படிங்க இப்படி எதாவது நடந்தால் அந்த ஊரில் உள்ள பெரிய மனிதர்களின் கண்களுக்கு மட்டும் தெரிகிறது... செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு 838572

உண்மை தான் ரமேஷ்

நமது மக்கள் இறைவன் மீது அதிக மதிப்பு வைத்து இருக்கிறார்கள் அது தான் இப்படி

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் கான்பதறிவு

பிண்ணனி ஒரு நாள் வெளியே வரும் வராம போகாது

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 02, 2011 10:32 pm

பிஜிராமன் wrote:நானும் நெறையா எடத்துல தடுக்கி விழுந்திருக்கேன் எனக்கு பள்ளு பகுடு தான் பேந்திருக்கு........பாதாள காளி பத்ர காளி எல்லாம் வந்தது இல்லை.....ரத்தத தவிர........

என்ன செய்ய நம் மக்களின் நம்பிக்கை அளப்பரியது.....இந்த ஆல மரத்தை காரணம் காட்டி போக்கு வாரத்திற்கு இடையூறு செய்யாமல் இருந்தா சரி.......
ஒரு வேல அந்த ஊர் தலைவரு அந்த இடதுல ஏதாவது நிலத்த வளச்சு போட்டுள்ளாரோ.....

கவனிக்க வேண்டிய விடயம்.. சிரி சிரி சிரி

செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Sep 02, 2011 10:35 pm

இடைத்தேர்தல் வரபோகிறது அதற்க்கு தான் ஒருவேளை விளம்பரம் செய்து துனைதலைவர் தலைவர் ஆக பார்க்கிறாரோ...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Sep 02, 2011 10:37 pm

சிவா wrote:
பிஜிராமன் wrote:நானும் நெறையா எடத்துல தடுக்கி விழுந்திருக்கேன் எனக்கு பள்ளு பகுடு தான் பேந்திருக்கு........பாதாள காளி பத்ர காளி எல்லாம் வந்தது இல்லை.....ரத்தத தவிர........

என்ன செய்ய நம் மக்களின் நம்பிக்கை அளப்பரியது.....இந்த ஆல மரத்தை காரணம் காட்டி போக்கு வாரத்திற்கு இடையூறு செய்யாமல் இருந்தா சரி.......
ஒரு வேல அந்த ஊர் தலைவரு அந்த இடதுல ஏதாவது நிலத்த வளச்சு போட்டுள்ளாரோ.....

கவனிக்க வேண்டிய விடயம்.. சிரி சிரி சிரி
சினிமா ல பார்க்குற மாதிரியே இருக்கே

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு Ila
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக